Gopalan Enge Undo by T. M. Soundararajan, Tharapuram Soundararajan, Padmaja Sreenivasan, L. R. Eswari, P. Susheela song Lyrics and video
Artist: | T. M. Soundararajan, Tharapuram Soundararajan, Padmaja Sreenivasan, L. R. Eswari, P. Susheela |
---|---|
Album: | Single |
Music: | Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) |
Lyricist: | Kannadasan |
Label: | Golden Cinema |
Genre: | Playful |
Release: | 2025-01-29 |
Lyrics (English)
LYRICS OF GOPALAN ENGE UNDO IN TAMIL: 'கோபாலன் எங்கே உண்டோ' The song is sung by T. M. Soundararajan , Tharapuram Soundararajan , Padmaja Sreenivasan , L. R. Eswari and P. Susheela from the Tamil film Anbalipu , directed by A. C. Tirulokchandar. The film stars Sivaji Ganesan, B. Saroja Devi, Vijayanirmala and Jaishankar in the lead role. "GOPALAN ENGE UNDO" is a Playful song, composed by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) , with lyrics written by Kannadasan . கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி கொஞ்சும் கிள்ளை குயிற்பேடு மஞ்சள் வானம் மணித்தோடு கொஞ்சும் கிள்ளை குயிற்பேடு மஞ்சள் வானம் மணித்தோடு கோபிப் பெண்கள் கோடி உண்டு கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி கங்கைக்கரையில் மஞ்சள் போட்டு கண்ணன் விளையாடல் கண்ணன் அருகில் சின்னச் சின்னத் கன்னியர் உரையாடல் தங்க சிலைகள் நெஞ்சின் இடையே பொங்கி வரும் ஊாடல் கட்டித் தழுவி கட்டிக் கனிகள் தன்னை மறந்தாடல் கால் தொட்டு கைத்தொட்டு கொண்டாடும் காதல் கன்னம் தொட்டு முத்தம் தந்து பண்பாடும் பாடல் அம்மம்மா அது இங்கே வருமோ கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி சந்தனம் மணக்குதடி மேனி கண்ணனை நினைக்குதடி ஆவி கங்கையில் முழுகிவர வாடி நெற்றிப் பொட்டு இடம் மாற நெஞ்சில் பட்டு படம்போடப் பின்னிக் கொள்ளும் ஆசை உண்டு கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி முல்லை மொட்டு மல்லிகைப்பூ முத்துச் சரம் ரத்தினங்கள் அள்ளி வைக்கும் ஆசை உண்டடி வெள்ளி வட்டம் மின்ன மின்ன வெள்ளம் வந்து துள்ளத் துள்ளக் கொள்ளை இன்பம் கோடி உண்டடி சங்கு வண்ணம் கிள்ளிக்கிள்ளி மந்திரத்தை சொல்லிச்சொல்லிப் பங்கு வைக்கும் ஆசை உண்டடி சித்திரத்தை முத்தமிட்டு நித்திரையில் சத்தமிட்டு தேன் எடுக்கும் ஆசை உண்டடி புல்லாங்குழலில் மெல்ல போனால் சுகம் உண்டு பூவும் குழலும் சரிச் சரியக் காதல் சுவை உண்டு சொல்லும் மொழியில் அம்மா என்று துள்ளும் கதை உண்டு தொடரும் உறவில் விடியும் பொழுது மலரும் பிரிவென்று தேன் சிந்தும் பூவிதழ் வெண்மை நிறங்கொண்டு காலை நேரம் கேலி செய்யும் கண்ணாடி முன்பு அம்மம்மா அது இங்கே வருமோ கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி துள்ளி வரும் இன்பமெனும் ஆறு அள்ளி வைத்த செங்கரும்புச் சாறு சொல்லி வரும் கற்பனைகள் நூறு பந்தலிட்ட மண மேடை பட்டு வண்ணப் பொன்னாடை கட்டிக் கொள்ள காலம் உண்டு கிருஷ்ணா அரி ராமா ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி Gopalan enge undo gogulam ange undu Krishna hari rama hari hare Krishna ari rama ari Gopalan enge undo gogulam ange undu Krishna hari rama hari hare Krishna ari ramahari Konjum killai kuyirpedu Manjal vaanam manithodu Konjum killai kuyirpedu Manjal vaanam manithodu Kopi pengal kodi undu Krishna ari rama ari Hare Krishna ari rama ari Gopalan enge undo gogulam ange undu Krishna ari rama ari hare Krishna ari rama ari Gangai karaiyil mangal pottu kannan vilaiyadal Kannan arugil chinna chinna kanniyar uraiyadal Thanga silaigal nenjin idaiye pongi varum oodal Katti thaluvi katti kanigal thannai maranthadal Kaal thottu kai thottu kontadum kadhal Kannam thottu mutham thanthu panpaadum padal Ammama adhu inge varumo Krishna ari rama ari Hare Krishna ari rama ari Santhanam manakuthadi meni Kannanai ninaikuthadi aavi Gangaiyil mulugivara vaadi Netri pottu idam maara Pinni kollum asai undu Krishna ari rama ari Hare Krishna ari rama ari Mullai mottu malligaipoo Muthu saram rathinagal Alli vaikum asai undadi Velli vattam minna minna Vellam vanthu thulla thulla Kollai inbam kodi undadi Sangu vannam killik killi Manthirathai solli solli Pangu vaikum asai undadi Sithirathai muthumittu Nithiraiyil sathamittu Then edukum asai undadi Pullangulalil mella ponal sugam undu Poovum kulalum sari sariya kadhal suvai undu Sollum mozhiyil amma entru thullum kadhai undu Thodarum uravul vidiyum pozuthu malarum piriventru Then sithum poovizhiyal venmai nirankondu Kaalai neram keli seiyum kannadi munbu Ammama adhu inge varumo Krishna ari rama ari Hare Krishna ari rama ari Thulli varum inbamennum aaru Alli vaitha sengarumbu chaaru Solli varum karpanaigal nooru Panthalita medai pattu vanna ponnaadai Katti kolla kaalam undu Krishna ari rama ari Hare Krishna ari rama ari Gopalan enge undo gogulam ange undu Krishna ari rama ari Hare Krishna ari rama ari Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Gopalan Enge Undo lyrics in Tamil by T. M. Soundararajan, Tharapuram Soundararajan, Padmaja Sreenivasan, L. R. Eswari, P. Susheela, music by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan). Includes YouTube video and lyrics in multiple languages.