Mazhaiyum Theeyum by Guru Randhawa, Haricharan, Shakthisree Gopalan song Lyrics and video
Artist: | Guru Randhawa, Haricharan, Shakthisree Gopalan |
---|---|
Album: | Single |
Music: | Guru Randhawa |
Lyricist: | Madhan Karky |
Label: | T-Series |
Genre: | Love |
Release: | 2020-05-25 |
Lyrics (English)
Mazhaiyum Theeyum lyrics, மழையும் தீயும் the song is sung by Guru Randhawa, Haricharan, Shakthisree Gopalan from Saaho. Mazhaiyum Theeyum Love soundtrack was composed by Guru Randhawa with lyrics written by Madhan Karky. Yethondrum sollaamal Vizhunthaayae en melae Yaarendru kettenae Vaan megam endraaiyae Cho endru nillaamal Thooralgal en melae Yen endru kettenae Men mutham endraaiyae Anaithaai ..ennai nenaithaai… En nenjil theeyo Nee veezhum botho Mella sugam kaanutho Unnaal maarutho En nenjil theeyo Nee veezhum botho Mella sugam kaanutho Unnaal maarutho Thee….theee Thee..thee Aadaamal kollaamal Sirpam pol undhan thee Thoonendra un dhegam Thugal maarathu naan sindhi Theeraamal neengaamal Vaan engum ponnandhi Ennai nee yendha thaan Aiyam yen endru nee sindhi Anaithaai …..ennai anaithaai… Un nenjil theeyo Nee veezhum botho Ondrum anaiyaadhae Naan ellai megham atozlyric.com En nenjil theeyo Nee veezhum botho Mella sugam kaanutho Unnaal maarutho ஏதொன்றும் சொல்லாமல் வீழ்ந்தாயே என் மேலே யாரென்று கேட்டேனே… வான்மேகம் என்றாயே சோ என்று நில்லாமல் தூறல்கள் என் மேலே ஏனென்று கேட்டேனே… மென் முத்தம் என்றாயே அனைத்தாய்… என்னை நனைத்தாய்… என் நெஞ்சின் தீயோ… நீ வீழும் போதோ… மெல்லச் சுகம் காணுதோ உன்னால் மாறுதோ என் நெஞ்சின் தீயோ… நீ வீழும் போதோ… மெல்லச் சுகம் காணுதோ உன்னால் மாறுதோ தீ…. தீ….. தீ…….தீ…. ஆடாமல் கொள்ளாமல் சிற்பம் போல் உந்தன் தீ தூண் என்ற உன் தேகம் துகள் மாறாது நான் சிந்தி பரத்கிரிக்.காம் தீராமல் நீங்காமல் வானெங்கும் பொன் அந்தி என்னை நீ ஏந்தத்தான் ஐயம் ஏனென்று நீ சிந்தி அனைத்தாய்… என்னை நனைத்தாய்… உன் நெஞ்சின் தீயோ நான் வீழும் போதோ ஒன்றும் அணையாதே நான் எல்லை மேகம் என் நெஞ்சின் தீயோ… நீ வீழும் போதோ… மெல்லச் சுகம் காணுதோ உன்னால் மாறுதோ Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mazhaiyum Theeyum lyrics in Tamil by Guru Randhawa, Haricharan, Shakthisree Gopalan, music by Guru Randhawa. Includes YouTube video and lyrics in multiple languages.