Aambal Poovai by Smita song Lyrics and video

Artist:Smita
Album: Single
Music:Yashwanth Nag
Lyricist:Vairamuthu
Label:Vairamuthu Official
Genre:Sad
Release:2021-06-14

Lyrics (English)

AAMBAL POOVAI SONG LYRICS IN HINDI: ஆம்பல் பூவைச், the song is sung by Smita from the Tamil album Naatpadu Theral . "Aambal Poovai", a Sad song was composed by Yashwanth Nag , with lyrics written by Vairamuthu .
Aambal poovai saambal seithaai
Aambal poovai saambal seithaai
Ayyo en mel aiyyam kondaai
atozlyric.com
Aambal poovai saambal seithaai
Ayyo en mel aiyyam kondaai
Ayyo en mel aiyyam kondaai
Yeriyum theeyai uraiyum endrai
Yeno en mel kalangam kandai
Yeno en mel kalangam kandai
Karpu kadavul rendum ondru
Kaatchi saatchi unda sollu
Unda sollu
Aangal seidha aadhikkam
Pengal vaazhvai sodhikkum
Raman seadha theekkuzhi
Pennai innum paadhikkum
Pennai innum paadhikkum
Aatrin vellam aangal ullam
Alaiyum neer pol chalanam kollum
Alaiyum neerum alaiyum podhum
Aatrin karai pol pengal ullam
Aatrin karai pol pengal ullam
Theham endra koyilil
Kadhal endra theebathai
Maanam endra kaigalal
Naalum naalum kaangiren
Karpu endrum udalil illai
Kadavul ondrum kallil illai
Karpu endrum udalil illai
Kadavul ondrum kallil illai
Asaiya maname karpin thinmai
Adiyal asaiyal adhuve unmai
Adhuve unmai adhuve unmai
Adhuve unmai
Aambal poovai saambal seithaai
Ayyo en mel aiyyam kondaai
Aambal poovai saambal seithaai
Ayyo en mel aiyyam kondaai.
ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்
ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்
ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்
பரத்கிரிக்.காம்
எரியும் தீயை உறையும் என்றாய்
ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்
ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்
கற்பு கடவுள் ரெண்டும் ஒன்று
காட்சி சாட்சி உண்டா சொல்லு
உண்டா சொல்லு
ஆண்கள் செய்த ஆதிக்கம்
பெண்கள் வாழ்வை சோதிக்கும்
ராமன் செய்த தீக்குழி
பெண்ணை இன்னும் பாதிக்கும்
பெண்ணை இன்னும் பாதிக்கும்
ஆற்றின் வெள்ளம் ஆண்கள் உள்ளம்
அலையும் நீர்போல் சலனம் கொள்ளும்
அலையும் நீரும் அலையும் போதும்
ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்
ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்
தேகம் என்ற கோயிலில்
காதல் என்ற தீபத்தை
மானம் என்ற கைகளால்
நாளும் நாளும் காக்கிறேன்
கற்பு என்றும் உடலில் இல்லை
கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை
கற்பு என்றும் உடலில் இல்லை
கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை
அசையா மனமே கற்பின் திண்மை
அடியாள் அசையாள் அதுவே உண்மை
அதுவே உண்மை அதுவே உண்மை
அதுவே உண்மை
ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்
ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Aambal Poovai lyrics in Tamil by Smita, music by Yashwanth Nag. Includes YouTube video and lyrics in multiple languages.