Urugudhe Marugudhe by Shreya Ghoshal, Shankar Mahadevan song Lyrics and video
Artist: | Shreya Ghoshal, Shankar Mahadevan |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Na. Muthukumar |
Label: | |
Genre: | Romantic |
Release: | 2025-05-06 |
Lyrics (English)
URUGUDHE MARUGUDHE SONG LYRICS IN TAMIL: 'உருகுதே மருகுதே' The song is sung by Shreya Ghoshal and Shankar Mahadevan from the soundtrack album for the Tamil film Veyil , directed by Vasanthabalan, starring Bharath, Pasupathy, Bhavana, Priyanka and Sriya Reddy. "URUGUDHE MARUGUDHE" is a Romantic song, composed by G. V. Prakash Kumar , with lyrics written by Na. Muthukumar . உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே தங்கம் உருகுதா அங்கம் கறையுதா வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா சொக்கி தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா ஏய் உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா ஓஓஓ ஹோ ஓஓஓஓஓ ஓஓ ஓ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு ஹோய் ஏழு கடல் தாண்டி தான் ஏழு மலை தாண்டி தான் என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு நாம சோ்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன் ஆஆ காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகிறேன் ஓ சாமி பாா்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்க ஓ ஓ ஏ ஏ யே உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே ஊரைவிட்டு எங்கயோ வேர் அருந்து நிக்கிறேன் கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன் கூரப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேக்குறேன் கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன் கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தே போவேன் ஓஓ ஓஓஓ ஓ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா ஓஓ ஓஓ ஓஓஓஓஓ ஹோ ஓஓஓஓஓ ஓ ஓஓ ஓஓ ஹோய் உருகுதே Urugudhae marugudhae orae paarvaiyalae Urugudhae marugudhae orae paarvaiyalae Uzhagamae suzhaludhae unnai paarthathaalae Thangam urugutha angam karaiyutha Vetkam udaiyutha mutham thodarutha Sokki thaanae pogirenae mama konjam naazha Ai urugudhae marugudhae orae paarvaiyalae Uzhagamae suzhaludhae unnai paarthathaalae Thangam urugudhae angam karaiyudhae Vetkam udaiyudhae mutham thodarudhae Sokki thaanae pogirenae naanum konjam naazha Ooooo hoo ooooooo ooo ooh Urugudhae marugudhae orae paarvaiyalae Uzhagamae suzhaludhae unnai paarthathaalae Hey ambuliyil nanainthu santhikira pozhuthu Anbu kathai pesi pesi vidiyuthu iravu hoi Ezhu kadal thaandi dhaan ezhu malai thaandi dhaan En karuthu machan kitta odi varum manasu Nama sernthu vaazhum kaatchi ooti paakuren Aaa kaatchi yaavum nesama maara kooti pogiren Ooh saami paarthu kumbidum pothum Neethaanae nenjil iruka oo ooh yae yae ae Urugudhae marugudhae orae paarvaiyalae Uzhagamae suzhaludhae unnai paarthathaalae Oorai vittu engayo ver arunthu nikiren Koodu thantha kizhi pennae unnaala dhaan vaazhuren Koora pattu selai dhaan vaanga solli kekuren Koodu vittu koodu paayum kaadhalaala suthuren Kadavul kitta karuvarai kettu unnai sumakavaa Uthiram muzhuka unake dhaannu ezhuthi kudukavaa Ooh maiyitta kannae unnai maranthaal iranthae poven Ooo oooo ooh Urugudhae marugudhae Orae paarvaiyalae Uzhagamae suzhaludhae unnai paarthathaalae Thangam urugudhae angam karaiyudhae Vetkam udaiyudhae mutham thodarudhae Sokki thaanae pogirenae naanum konjam naazha Ooo ooo ooooooo hoo oooooo ooh ooo ooo hoi urugudhae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Urugudhe Marugudhe lyrics in Tamil by Shreya Ghoshal, Shankar Mahadevan, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.