Uyir Thirandhu by Pradeep Kumar song Lyrics and video
Artist: | Pradeep Kumar |
---|---|
Album: | Single |
Music: | G. Balasubramanian |
Lyricist: | Gana Bala |
Label: | Divo Music |
Genre: | Love |
Release: | 2022-01-18 |
Lyrics (English)
'உயிர் திறந்து' | UYIR THIRANDHU SONG LYRICS IN TAMIL: The song "Uyir Thirandhu" is sung by Pradeep Kumar from Natty, Vidya Pradeep, Munishkanth, Ramadass and Charles Vinoth starrer Tamil film Infinity , directed by Sai Karthik. UYIR THIRANDHU song was composed by G. Balasubramanian , with lyrics written by Gana Bala . Kan thookkam kalaithe Nee inbam vithaitha arumbe Un veppam unarndha nodiye En dhukkam udaindhathenna Kanavil kaana unarvai Manam niraya pozhindha mazhaiye Uyir thirandhu vizhikkiren Unadhu vizhigalal Maaru piravi kondu pirakkiren Unadhu nodigalal Thannerin naduvil theeve Endhan thottam niraindha poove En ulagin vilimbil thedal Moththam thanithu kaattiya thaaye En inbangal yaavum Un kaalgal nadakkum dhisaiyil Meendum meendum serum megangalai Uyir thirandhu vizhikkiren Unadhu vizhigalal Maaru piravi kondu pirakkiren Unadhu nodigalal Vaanavil aanai en solaiyil Thean mazhai aanai Yen paalaiyil Thanimai pothum pothume Undhan madiyil Uyir thirandhu vizhikkiren Unadhu vizhigalal Maaru piravi kondu pirakkiren Unadhu nodigalal nodigalal. கண் தூக்கம் கலைத்தே மெய் இன்பம் விதைத்த அரும்பே உன் வெப்பம் உணர்ந்த நொடியே என் துக்கம் உடைந்த தென்ன கனவில் காணா உணர்வை மனம் நிறைய பொழிந்த மழையே atozlyric.com உயிர் திறந்து விழிக்கிறேன் உனது விழிகளால் மறு பிறவி கொண்டு பிறக்கிறேன் உனது நொடிகளால் தண்ணீரின் நடுவில் தீவே எந்தன் தோட்டம் நிறைந்த பூவே எனுலகின் விழும்பில் தேடல் மொத்தம் தனித்து காட்டிய தாயே என் இன்பங்கள் யாவும் உன் கால்கள் நடக்கும் திசையில் மீண்டும் மீண்டும் சேரும் மேகங்களாய் உயிர் திறந்து விழிக்கிறேன் உனது விழிகளால் மறு பிறவி கொண்டு பிறக்கிறேன் உனது நொடிகளால் வானவில் ஆனாய் என் சோலையில் தேன்மொழி ஆனாய் என் பாலையில் தனிமை போதும் போதுமே உந்தன் மடியில் உயிர் திறந்து விழிக்கிறேன் உனது விழிகளால் மறு பிறவி கொண்டு பிறக்கிறேன் உனது நொடிகளால். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Uyir Thirandhu lyrics in Tamil by Pradeep Kumar, music by G. Balasubramanian. Includes YouTube video and lyrics in multiple languages.