Ushrukkul Un Pera by Anuradha Sriram, Keshav Vinod song Lyrics and video
Artist: | Anuradha Sriram, Keshav Vinod |
---|---|
Album: | Single |
Music: | M. S. Sreekanth |
Lyricist: | Snehan |
Label: | New Music |
Genre: | Love |
Release: | 2024-09-24 |
Lyrics (English)
USHRUKKUL UN PERA SONG LYRICS IN TAMIL: 'ఉష్రుక్కుళ్ ఉం పేరా' The song is sung by Anuradha Sriram and Keshav Vinod from the soundtrack album for the Tamil film Ettuthikkum Para , directed by Keera, starring Samuthirakani, Chandini Tamilarasan, Nitish Veera and Ramdoss. "USHRUKKUL UN PERA" is a Love song, composed by M. S. Sreekanth , with lyrics written by Snehan . நன நான னா நன நான னா நன நான னா னா னா னா னா ஹா ஆஅ ஆஅ ஆஅ உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன் என்கிட்டே என்ன நான் பேச வெச்சேன் உன் பார்வை பட்ட நேரம் நான் வேர் அருந்த போனேன் உன் வேர்வ பட்டதால ஊர் அருந்த போனேனே உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் ஹோ நீ எனக்கு போதும் நான் நெறஞ்சு வழியுறேன் பூமி பந்த போல நான் தான சொழலுறேன் நத்த கூட்ட போல நான் உனக்குள் அடங்குறேன் சத்தமின்றி உன்ன நான் முழுசா முழுங்குறேன் குலசாமி போலத்தான் என் முன்னால நிக்குற மரங்கொத்தி போலத்தான் என்ன நீ கொத்துற ஒரு கோழி குஞ்ச போல என்ன பொத்தி வைக்குற இந்த பாவி நெஞ்சுக்குள்ள சிறுவாட சேக்குற வெள்ளந்தி பாசத்த வெல பேச யாருமில்லை உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் ஹோ ஓ ஹோ ஓ உள்ளங்கை ரேகை உன் பேர சொல்லுதே உள்ளுக்குள்ள வெக்கம் என்னை குத்தி கொல்லுதே உள்ளங்காலு நிழலா என்ன ஒட்ட வெச்சுட்ட உசுர மட்டும் பிச்சு நீ வெளிய நட்டுட்ட ஆகாயம் போல நீ எங்கயும் நிக்குற அப்பப்போ என்ன நீ பூ பூக்க வைக்குற அடி நீயும் நானும் வாழ ஒரு கோவில் கட்டுவேன் உன்ன யாரு தீண்டினாலும் நான் நின்னு வெட்டுவேன் என் சாமி நீதான்டா உன்ன விட்டு போகமாட்டேன் உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன் என்கிட்டே என்ன நான் பேச வெச்சேன் உன் பார்வை பட்ட நேரம் நான் வேர் அருந்த போனேன் உன் வேர்வ பட்டதால ஊர் அருந்த போனேனே உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் ஹோ ஓ Nana naana naa Nana naana naa Nana naana naa naa naa naa naaaa Haa aaa aaa aaa Usurukkul unpera Ezuthi vechen Un moochil en moocha Serthu thechen Unmela mattum dhaan Aasa vechen Enkitta enna naan Pesa vechen Un paarvai patta neram Naan ver arunthu ponen Un verva pattathaala Oor arunthu ponenae Usurukkul unpera Ezuthi vechen Un moochil en moocha Serthu thechen hooo Nee enakku podhum Naan neranju valiyuren Bhoomi pantha pola Naan thaana sozhaluren Naththa kootta pola Naan unakkul adanguren Saththamindri unna Naan mulusa mulunguren Kulasaami polathaan En munnaala nikkura Marankoththi polathaan Enna ne koththura Oru kozhi kunja pola Enna poththi veikkura Indha paavi nenjukulla Siruvaada sekkura Vellanthi paasatha Vela pesa yaarumillai Usurukkul unpera Ezuthi vechen Un moochil en moocha Serthu thechen Hoo oo hoo ooo Ullangai regai Un pera solluthae Ullukulla vekkam Ennai kuththi kolluthae Ullangkaalu nizhalaa Enna otta vechuta Usura mattum pichchu Nee veliyae nattutaa Aaagayam pola nee Engaeyum nikkura Appappo enna nee Poopookka vaikkura Adi neeyum naanum vaazha Oru kovil kattuven Unna yaarum theendinaalum Naan ninnu vettuven En jaami nee dhaan da Unna vittu poga matten Usurukkul unpera Ezuthi vechen Un moochil en moocha Serthu thechen Unmela mattum dhaan Aasa vechen Enkitta enna naan Pesa vechen Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ushrukkul Un Pera lyrics in Tamil by Anuradha Sriram, Keshav Vinod, music by M. S. Sreekanth. Includes YouTube video and lyrics in multiple languages.