Avan Paathu Sirikala by Malvi Sundaresan song Lyrics and video
Artist: | Malvi Sundaresan |
---|---|
Album: | Single |
Music: | Nivas K. Prasanna |
Lyricist: | Mohan Rajan |
Label: | Saregama |
Genre: | Love |
Release: | 2021-03-06 |
Lyrics (English)
AVAN PAATHU SIRIKALA SONG LYRICS IN TAMIL: Avan Paathu Sirikala (அவன் பாத்து சிரிக்கல) is a Tamil song from the film Kodiyil Oruvan , starring Vijay Antony, Ramachandra Raju and Aathmika, directed by Ananda Krishnan. "AVAN PAATHU SIRIKALA" song was composed by Nivas K. Prasanna and sung by Malvi Sundaresan , with lyrics written by Mohan Rajan . Pesum dhooram nindrane Pesa kadhal kondene Unarvaano atozlyric.com Avan paathu sirikala Naan parakka thodangitten Avan pesi sirikala Naan uruga thodangitten Avan jaadai kaattala Naan sariya thodangitten Avan kooda nadakkala Naan polamba thodangitten Avan thirumbi paakala Naan virumba thodangitten Avan manasu puriyala Naan mayanga thodangitten Avan kanna kaattala Naan karaiya thodangitten Avan kaiya pudikka thaan Naan kanavu kandutten Avana naan paartha Oru kuzhanthaiya kuthippen Avan ennai paartha Oru kumariya rasippen Avana naan paartha Oru kuzhanthaiya kuthippen Avan ennai paartha Oru kumariya rasippen Avan paathu sirikala Naan parakka thodangitten Avan pesi sirikala Naan uruga thodangitten Avan jaadai kaattala Naan sariya thodangitten Avan kooda nadakkala Naan polamba thodangitten Kannukulla pesi sirichen Aasaiyellam thedi kuvichen Kandapadi aadi thudichen Ellam unnale Nenjukulla katti thudichen En nizhala otti rasichen Ennennavo solla nenachen Solli solli ennai tholaichen Kadigaaram paarkama Unakaga irukkuren Gana neram pirinjalum Ganama naan uruguren Koodu vittu koodu paayum Naal thedhi paakkuren Otti nadakkala katti pudikkala Aanalum nenjoram yeanga thodangitten Onnum puriyala, solla theriyala Yedhedho naanum thaan ennai thodangitten Otti nadakkala katti pudikkala Aanalum nenjoram yeanga thodangitten Onnum puriyala, solla theriyala Yedhedho naanum thaan ennai thodangitten. பேசும் தூரம் நின்றானே பேசா காதல் கொண்டேனே உணர்வானோ அவன் பாத்து சிரிக்கல நான் பறக்க தொடங்கிட்டேன் அவன் பேசி சிரிக்கல நான் உருக தொடங்கிட்டேன் அவன் ஜாட காட்டல நான் சரிய தொடங்கிட்டேன் அவன் கூட நடக்கல நான் பொலம்ப தொடங்கிட்டேன் அவன் திரும்பி பாக்கல நான் விரும்ப தொடங்கிட்டேன் அவன் மனசு புரியல நான் மயங்க தொடங்கிட்டேன் அவன் கண்ணா காட்டல நான் கரைய தொடங்கிட்டேன் அவன் கைய புடிக்கதான் நான் கனவு கண்டுட்டேன் அவன நான் பார்த்தா ஒரு குழந்தையா குதிப்பேன் அவன் என்னை பார்த்தா ஒரு குமரியா ரசிப்பேன் அவன நான் பார்த்தா ஒரு குழந்தையா குதிப்பேன் அவன் என்னை பார்த்தா ஒரு குமரியா ரசிப்பேன் அவன் பாத்து சிரிக்கல நான் பறக்க தொடங்கிட்டேன் அவன் பேசி சிரிக்கல நான் உருக தொடங்கிட்டேன் பரத்கிரிக்.காம் அவன் ஜாடை காட்டல நான் சரிய தொடங்கிட்டேன் அவன் கூட நடக்கல நான் பொலம்ப தொடங்கிட்டேன் கண்ணுக்குள்ள பேசி சிரிச்சேன் ஆசையெல்லாம் தேடி குவிச்சேன் கண்டபடி ஆடி துடிச்சேன் எல்லாம் உன்னாலே நெஞ்சுக்குள்ள கட்டி துடிச்சேன் என் நிழல ஒட்டி ரசிச்சேன் என்னென்னவோ சொல்ல நெனச்சேன் சொல்லி சொல்லி என்ன தொலைச்சேன் கடிகாரம் பார்க்காம உனக்காக இருக்குறேன் கன நேரம் பிரிஞ்சாலும் கணமா நான் உறங்குறேன் கூடு விட்டு கூடு பாயும் நாள் தேதி பாக்குறேன் ஒட்டி நடக்கல கட்டி புடிக்கல ஆனாலும் நெஞ்சோரம் ஏங்க தொடங்கிட்டேன் ஒன்னும் புரியல சொல்ல தெரியல ஏதேதோ நானும் தான் எண்ண தொடங்கிட்டேன் ஒட்டி நடக்கல கட்டி புடிக்கல ஆனாலும் நெஞ்சோரம் ஏங்க தொடங்கிட்டேன் ஒன்னும் புரியல சொல்ல தெரியல ஏதேதோ நானும் தான் எண்ண தொடங்கிட்டேன். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Avan Paathu Sirikala lyrics in Tamil by Malvi Sundaresan, music by Nivas K. Prasanna. Includes YouTube video and lyrics in multiple languages.