Pongalo Pongal by Chorus, K. S. Chithra song Lyrics and video
Artist: | Chorus, K. S. Chithra |
---|---|
Album: | Single |
Music: | Ilayaraja |
Lyricist: | Vaali |
Label: | Music Master Tamil |
Genre: | Playful |
Release: | 2025-03-07 |
Lyrics (English)
PONGALO PONGAL SONG LYRICS IN TAMIL: 'பொங்கலோ பொங்கல்' The song is sung by Chorus and K. S. Chithra from the soundtrack album for the Tamil film Mahanadi , directed by Santhana Bharathi, starring Kamal Haasan and Sukanya. "PONGALO PONGAL" is a Playful song, composed by Ilayaraja , with lyrics written by Vaali . லுலுலூலுலுலூ பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால சேத்தோட சேர்ந்த விதை நாத்து விடாதா நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம்தான் எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம்தான் நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி Lululululululooo Pongalao pongal Pongalao pongal Pongalao pongal Pongalao pongal Thai pongalum vandhadhu Paalum pongudhu Paattu solladiyo Vanna mangaiyar aadidum Mahaanadhiyai potri solladiyo Indha ponni enbaval thennaattavarkku Anbin annaiyadi Ival thanneer endroru aadai kattidum Dheiva mangaiyadi Hae thaiyai theeyam thakku Theeyam thakku Hae thaiyai theeyam thakku Theeyam thakku Hae thaiyai theeyam thakku Theeyam thakku Hae thaiyai theeyam thakku Theeyam thakku Thai pongalum vandhadhu Paalum pongudhu Paattu solladiyo Vanna mangaiyar aadidum Mahaanadhiyai potri solladiyo Muppaattan kaalam thottu Muppogam yaaraala Kal maedu thaandi varum Kaaveri neeraala Saethoda serndha vidha Naathu vidaadhaa Naathodu seidhi solla Kaathu varaadhaa Sevvaazha sengarumbu Jaadhi malli thottam thaan Ellaamae ingirukka Yedhum illa vaattam thaan Namma sorgam enbadhu Mannil ulladhu Vaanil illaiyadi Namma inbam enbadhu kannil ulladhu Kanavil illaiyadi Thai pongalum vandhadhu Paalum pongudhu Paattu solladiyo Vanna mangaiyar aadidum Mahaanadhiyai potri solladiyo Indha ponni enbaval thennaattavarkku Anbin annaiyadi Ival thanneer endroru aadai kattidum Dheiva mangaiyadi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pongalo Pongal lyrics in Tamil by Chorus, K. S. Chithra, music by Ilayaraja. Includes YouTube video and lyrics in multiple languages.