Nallai Allai by Chinmayi, Sathya Prakash song Lyrics and video
Artist: | Chinmayi, Sathya Prakash |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | Sony Music Entertainment India Pvt. Ltd. |
Genre: | Playful |
Release: | 2024-12-31 |
Lyrics (English)
LYRICS OF NALLAI ALLAI IN TAMIL: 'நல்லையல்லை' The song is sung by Chinmayi and Sathya Prakash from the Tamil film Kaatru Veliyidai , directed by Mani Ratnam. The film stars Karthi Aditi Rao and Hydari in the lead role. "NALLAI ALLAI" is a Playful song, composed by A. R. Rahman , with lyrics written by Vairamuthu . வானில் தேடி நின்றேன் ஆழி நீயடைந்தாய் ஆழி நான் விழுந்தால் வானில் நீ எழுந்தாய் என்னை நட்சத்திரக்காட்டில் அலையவிட்டாய் நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய் நல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே நீ நல்லையல்லை நல்லையல்லை நல்லையல்லை நல்லிரவே நீ நல்லையல்லை ஒளிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே நான் உன்னைத்தேடும் வேலையிலே நீ மேகம் சூடி ஓடிவிட்டாய் நல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே நீ நல்லையல்லை நல்லையல்லை நல்லையல்லை நல்லிரவே நீ நல்லையல்லை முகை முகில் மொட்டென்ற நிலைகளிலே முகந்தொட காத்திருந்தேன் மலா் என்ற நிலைவிட்டுப் பூத்திருந்தாய் மனம் கொள்ள காத்திருந்தேன் மகரந்தம் தேடி நுகரும் முன்னே வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய் நல்லையல்லை நல்லையல்லை நாறும்பூவே நீ நல்லையல்லை நல்லையல்லை நல்லையல்லை முல்லை கொள்ளை நீ நல்லையல்லை Vaanil thedi nindren Aazhi nee adaindhaai Aazhi naan vizhunthaal Vaanil nee ezhundhai Ennai natchathira kattil Alayavittai Naan endra ennam Tholayavittaai Nallai allai nallai allai Nannilavae nee nallai allai Nallai allai nallai allai Nalliravae nee nallai allai Oligalin thedal enbadhellam Mounathil mudigindradhae Mounathin thedal enbadhellam Gnyaanathil mudigindradhae aeeee Naan unnai thedum Velaiyilae nee Megam soodi Odivittaaiii Nallai allai nallai allai Nannilavae nee nallai allai Nallai allai nallai allai Nalliravae nee nallai allai Oooo ooo oohhoooo Ohoooo ooohoooooo ohooo Mugai mugil Mottendra nilaigalilae Muganthoda kaathirundhen Malar endra nilai vittu Pooththirundhaai Manam kolla kaathirunthenn Magarandham thedi Nugarum munnae Veyil kaattil veezhndhuvittaai Nallai allai nallai allai Naarumpoovae nee nallai allai Nallai allai nallai allai Mullai kollai nee nallai allai Oohoo oohooo ohoo Ohoooo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nallai Allai lyrics in Tamil by Chinmayi, Sathya Prakash, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.