Naanum by Karthik song Lyrics and video
Artist: | Karthik |
---|---|
Album: | Single |
Music: | Karthik |
Lyricist: | Madhan Karky |
Label: | Think Music |
Genre: | |
Release: | 2021-07-19 |
Lyrics (English)
Naanum lyrics, நானும் the song is sung by Karthik from Navarasa. Naanum soundtrack was composed by Karthik with lyrics written by Madhan Karky. Mayakkum mazhalai mozhiyo Avizhum aruvi oliyo Kuviyum kuyilin kuralo Theyum theyum ival mun Kulambi kilappum manamo Pudhinam pirikkum manamo Thulasi ilayin manamo Theyum theyum ival mun En adhai naan unaravillai En unarndhum thirundhavillai Naanum neramidhu Naanum naanum neramidhu Or aanin naanamidhu anbe Naanum neramidhu Naanum naanum neramidhu En veru konam idhu anbe atozlyric.com Isai thedi nee vandhai Isai yendrennil aanaai Isai yindri ennaaven Isai yilla mannaven Thirundhum vaaippondru thandhaal Marandhum meendum seiyen Selladhe nee vaa vaa ennisaiye Isaiye Naanum neramidhu Naanum naanum neramidhu En veru konam idhu anbe. மயக்கும் மழலை மொழியோ அவிழும் அருவி ஒலியோ குவியும் குயிலின் குரலோ தேயும் தேயும் இவள் முன் பரத்கிரிக்.காம் குழம்பி கிளப்பும் மனமோ புதினம் பிரிக்கும் மனமோ துளசி இழையின் மணமோ தேயும் தேயும் இவள் முன் ஏன் அதை நான் உணரவில்லை ஏன்? ஏன் உணர்ந்தும் திருந்தவில்லை நானும் நேரமிது நானும், நானும் நேரமிது ஓர் ஆணின் நாணமிது அன்பே நானும் நேரமிது நானும், நானும் நேரமிது என் வேறு கோணமிது அன்பே இசை தேடி நீ வந்தாய் இசை என்றென்னில் ஆனாய் இசையின்றி என்னாவேன்? இசையில்லா மண்ணாவேன் திருந்தும் வாய்ப்பொன்று தந்தால் மறந்தும் மீண்டும் செய்யேன் செல்லாதே நீ வா வா என்னிசையே இசையே நானும் நேரமிது நானும், நானும் நேரமிது என் வேறு கோணமிது அன்பே இசை. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Naanum lyrics in Tamil by Karthik, music by Karthik. Includes YouTube video and lyrics in multiple languages.