Polladha Ulagam by Dhanush, Arivu song Lyrics and video
Artist: | Dhanush, Arivu |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Lahari Music | T-Series |
Genre: | Dance |
Release: | 2022-01-27 |
Lyrics (English)
பொல்லாத உலகம் | POLLADHA ULAGAM SONG LYRICS IN TAMIL: The song is recorded by Dhanush and Arivu from the Tamil film Maaran , directed by Karthick Naren. The film stars Dhanush and Malavika Mohanan in the lead role. The music of "POLLADHA ULAGAM" song is composed by G. V. Prakash Kumar , while the lyrics are penned by Vivek Velmurugan . Hey idhu polladha ulagam Nee romba sharp ah iru Yaarukum yaar enna korachal Nee konjam mass ah iru Avan right enpaan bro Ivan thappumpaan bro Idhu ellathaium kettakka How will you bro Onna king enpaan bro Vutta god enpaan bro Apram sankoodha poraanno How will you know Un route ah ni podu Un match ah nee aadu Ada aaru ballum sixer adi da Hey idhu polladha ulagam Nee romba sharp ah iru Yaarukum yaar enna korachal Nee konjam mass ah iru Yen vazhi pudichalum i love you ma Nee enna veruthaalum i love you ma Large ah nee jeichaatta Smallah nee aadikko Nee sindhum vervaikku Poo maala soodikko Pudicha vaazhkka simple naalum Gethu dhaana bro Vizhundhu porandu enthirichalum Worth dhaana bro Un route ah ni podu Un match ah nee aadu Ada aaru ball um sixer adi da Hey idhu polladha ulagam Nee romba sharp ah iru Yaarukum yaar enna korachal Nee konjam mass ah iru Avan right enpaan bro Ivan thappumpaan bro Idhu ellathaium kettakka How will you bro Onna king enpaan bro Vutta god enpaan bro Apram sankoodha poraannu How will you know When are you will Gonna be you right You gonna be the hero Never get to that you know what i said Savage savage chase bro When are you will Gonna be you right You gonna be the hero Never get to that you know what i said Savage savage chase bro. ஏய் இது பொல்லாத உலகம் நீ ரொம்ப ஷார்ப்பா இரு யாருக்கும் யார் என்ன குறைச்சல் நீ கொஞ்சம் மாஸா இரு அவன் ரைட் என்பான் ப்ரோ இவன் தப்பும்பான் ப்ரோ இது எல்லாத்தையும் கேட்டாக்க ஹவ் வில் யு குரோ உன்ன கிங் என்பான் ப்ரோ வுட்டா காட் என்பான் ப்ரோ அப்றம் சங்கூத போறான்னு ஹவ் வில் யு நோ atozlyric.com உன் ரூட்ட நீ போடு உன் மேட்ச்ச ஆ நீ ஆடு அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா ஏய் இது பொல்லாத உலகம் நீ ரொம்ப ஷார்ப்பா இரு யாருக்கும் யார் என்ன குறைச்சல் நீ கொஞ்சம் மாஸா இரு என் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூ மா லார்ஜ் ஆ நீ ஜெயிச்சாட்டா ஸ்மால் ஆ நீ ஆடிக்கோ நீ சிந்தும் வேர்வைக்கு பூ மாலை சூடிக்கோ புடிச்ச வாழ்க்க ஸிம்பிள்னாலும் கெத்து தான ப்ரோ விழுந்து பொரண்டு எந்திரிச்சாலும் வொர்த் தான ப்ரோ ஏ… உன் ரூட்ட நீ போடு உன் மேட்ச்ச ஆ நீ ஆடு அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா ஏய்..இ .. இது பொல்லாத உலகம் நீ ரொம்ப ஷார்ப்பா இரு யாருக்கும் யார் என்ன குறைச்சல் நீ கொஞ்சம் மாஸா இரு அவன் ரைட் என்பான் ப்ரோ இவன் தப்பும்பான் ப்ரோ இது எல்லாத்தையும் கேட்டாக்க ஹவ் வில் யு குரோ உன்ன கிங் என்பான் ப்ரோ வுட்டா காட் என்பான் ப்ரோ அப்றம் சங்கூத போறான்னு ஹவ் வில் யு நோ. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Polladha Ulagam lyrics in Tamil by Dhanush, Arivu, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.