Petta Paraak by Anirudh Ravichander song Lyrics and video
Artist: | Anirudh Ravichander |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Sony Music |
Genre: | |
Release: | 2020-06-07 |
Lyrics (English)
PETTA PARAAK LYRICS IN TAMIL: 'பேட்ட பராக்' The song is sung by Anirudh Ravichander from the soundtrack album for the Tamil film Petta , directed by Karthik Subbaraj, starring Rajinikanth, Vijay Sethupathi and Nawazuddin Siddiqui. "PETTA PARAAK" is composed by Anirudh Ravichander , with lyrics written by Vivek Velmurugan . கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வராது தலைவரு பேட்ட பராக் கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பராக் கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வராது தலைவரு பேட்ட பராக் கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பராக் வேட்டை ஆடவே வெறியோடு சுத்துறான் உன் பேட்டையில் புலியாகவே அசராம வந்து நிப்பான் ஒன் கோட்டை ஏறியே படம் காட்ட போகிறேன் நீ தூக்கத்தில் பொறன்டாளுமே அவன் பேர சொல்ல வெப்பான் கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வராது தலைவரு பேட்ட பராக் கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பராக் கீழ சரிச்சியா அழிக்க துடிச்சியா முரச்சு மேல வரான் பேட்ட பராக் இவன் விழுந்துட்டான் என நெனச்சியா ஜெய்க்க பொறந்தவன் பேட்ட பராக்…ஆக் பா…பா..ஆஅ…பாராக் பா…பா..ஆஅ…பாராக் அமைதியா வெச்சு அளக்காதே புயல் அடிக்கிற அறிகுறி இதுதான் இடி விழ ஒரு நொடி தானே உன்ன முடிக்கிற நேரமும் அதுதான் பரத்கிரிக்.காம் பகை எடுத்து நீ எறிஞ்சாலே யெஹ் யோ அத அடிக்கி ஒரு ஆயுதம் செய்வான் கதை முடிச்சிட நினைகதே யெஹ் யோ இந்த சூரியன உரசிட வேணா வேட்டை ஆடவே வெறியோடு சுத்துறான் உன் பேட்டையில் புலியாகவே அசராம வந்து நிப்பான் ஒன் கோட்டை ஏறியே படம் காட்ட போகிறேன் நீ தூக்கத்தில் பொறன்டாளுமே அவன் பேர சொல்ல வெப்பான் கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வராது தலைவரு பேட்ட பராக் கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பராக் ஒதிங்கிரு பதிங்கிரு வராது தலைவரு கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பாராக்…. ஹே யோ…. ஹே யோ…. கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வராது தலைவரு பேட்ட பராக் கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பராக் கீழ சரிச்சியா அழிக்க துடிச்சியா முரச்சு மேல வரான் பேட்ட பராக் இவன் விழுந்துட்டான் என நெனச்சியா ஜெய்க்க பொறந்தவன் பேட்ட பராக்…ஆக் Konjam othingiru Odi pathingiru Varathu thalaivaru Petta paraak Kai otharuthaa Ulla patharuthaa Morattu kaalai ivan Petta paraak Konjam othingiru Odi pathingiru Varathu thalaivaru Petta paraak Kai otharuthaa Ulla patharuthaa Morattu kaalai ivan Petta paraak Vettai aadavae Veriyodu suthuraan Un pettaiyil puliyaagavae Asaraama vanthu nippaan On koottai yeriyae Padam kaata pogiraan Nee thookathil porandaalumae Avan pera solla veppaan Konjam othingiru Odi pathingiru Varathu thalaivaru Petta paraak Kai otharuthaa Ulla patharuthaa Morattu kaalai ivan Petta paraak Keela sarichiyaa Alikka thudichiyaa Murachu mela varaan Petta paraak Ivan vilunthutaan Ena nenachiyaa Jeyikka porandhavan Petta paraa…aak Paa..paa..aaa.paaraak Paa..paa..aaa.paaraak Amaidhiya vechu alakkathae Puyal adikkira ariguri ithu thaan Idi vizha oru nodi thaanae Unna mudikkira neramum athu thaan Pagai yeduthu Nee erinchaalae Yeh yoo Adha adikki oru Aayutham seivaan Kadhai mudichida ninaikathae Yeh yoo Indha sooriyana urasida venaa Vettai aadavae Veriyodu suthuraan Un pettaiyil puliyaagavae Asaraama vanthu nippaan On koottai yeriyae Padam kaata pogiraan Nee thookathil porandaalumae Avan pera solla veppaan Konjam othingiru Odi pathingiru Varathu thalaivaru Petta paraak Kai otharuthaa Ulla patharuthaa Morattu kaalai ivan Petta paraak Othingiru pathingiru Varathu thalaivaru Kai otharuthaa Ulla patharuthaa Morattu kaalai ivan Petta paaraaak….. Hey yoo…. Hey yoo…. Konjam othingiru Odi pathingiru Varathu thalaivaru Petta paraak Kai otharuthaa Ulla patharuthaa Morattu kaalai ivan Petta paraak Keela sarichiyaa Alikka thudichiyaa Murachu mela varaan Petta paraak atozlyric.com Ivan vilunthutaan Ena nenachiyaa Jeyikka porandhavan Petta paraa…aak Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Petta Paraak lyrics in Tamil by Anirudh Ravichander, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.