Yaaro Ivan by G. V. Prakash Kumar, Saindhavi Prakash song Lyrics and video
Artist: | G. V. Prakash Kumar, Saindhavi Prakash |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Na. Muthukumar |
Label: | SonyMusicSouthVEVO |
Genre: | Pop |
Release: | 2024-09-05 |
Lyrics (English)
'யாரோ இவன்' | YAARO IVAN SONG LYRICS IN TAMIL: The song "Yaaro Ivan" is sung by G. V. Prakash Kumar and Saindhavi Prakash from Siddharth, Ashrita Shetty and Kay Kay Menon starrer Tamil film Udhayam NH4 , directed by Manimaran. YAARO IVAN song was composed by G. V. Prakash Kumar , with lyrics written by Na. Muthukumar . யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் உன் காதலில் கரைகின்றவன் உன் பாா்வையில் உறைகின்றவன் உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன் என் கோடையில் மழையானவன் என் வாடையில் வெயிலானவன் கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன் எங்கே உன்னை கூட்டிச்செல்ல சொல்வாய் எந்தன் காதில் மெல்ல என் பெண்மையும் இளைப்பாறவே உன் மாா்பிலே இடம் போதுமே ஏன் இன்று இடைவெளி குறைகிறதே மெதுவாக இதயங்கள் இணைகிறதே உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால் என் நாணங்கள் ஏன் தோற்குதோ உன் வாசனை வரும் வேளையில் என் யோசனை ஏன் மாறுதோ நதியினில் ஒரு இலை விழுகிறதே அலைகளில் மிதந்தது தவழ்கிறதே கரைசேருமா உன் கைசேருமா எதிா்காலமே எனக்காகவே பிறந்தான் இவன் எனை காக்கவே வருவான் இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் என் கோடையில் மழையானவன் என் வாடையில் வெயிலானவன் கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன் Yaaro ivan yaaro ivan En pookalin vero ivan En penmayayai vendraan ivan Anbaanavan Un kadhalil karaigindravan Un paarvayil uraigindravan Un padhayil nizhalagavae Varugindravan En kodayil mazhaiyanavan En vaadayil veyilaanavan Kann jaadayil en thevayai Arivaan ivan Engae unnai kooti sella Solvai endhan kadhil mella En penmayum ilaiparavae Un marbilae idam podhumae Yen indru idaiveli kuraikiradhae Medhuvaaga idhayangal inaikiradhae Un kaiviral en kaiviral Ketkindradhae Yaaro ivan yaaro ivan En pookalin vero ivan En penmayayai vendraan ivan Anbaanavan Un swasangal ennai theendinaal En naanangal yen thorkudho Un vaasanai varum velayil En yosanai yen maarudho Nadhiyinil oru ilai vilukiradhae Alaigalil midhandhadhu thavalkiradhae Karai seruma un kai seruma Edhirgaalamae Enkaagavae pirandhaan ivan Ennai kaakavae varuvaan ivan En penmayai vendraan ivan Anbaanavan En kodayil mazhaiyanavan En vaadayil veyilaanavan Kan jaadayil en thevayai Arivaan ivan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yaaro Ivan lyrics in Tamil by G. V. Prakash Kumar, Saindhavi Prakash, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.