Enga Solli Ketpathu by Saindhavi Prakash song Lyrics and video
Artist: | Saindhavi Prakash |
---|---|
Album: | Single |
Music: | T.M. Jayamurugan |
Lyricist: | T.M. Jayamurugan |
Label: | Tips Tamil |
Genre: | |
Release: | 2023-09-28 |
Lyrics (English)
LYRICS OF ENGA SOLLI KETPATHU IN TAMIL: 'எங்க சொல்லி கேட்பது' The song is sung by Saindhavi Prakash from the Tamil film Thee Ivan , directed by T. M. Jayamurugan. The film stars Karthik, Sukanya, Suman J. and Deepika in the lead role. "ENGA SOLLI KETPATHU" is composed by T.M. Jayamurugan , with lyrics written by T.M. Jayamurugan . Enga solli ketpathintha Sontha kathaiya naama Eppadithan theerpathu Intha bantha kathaiya Enga solli ketpathintha Sontha kathaiya naama Eppadithan theerpathu Intha bantha kathaiya Vazhvukku oru paathaya vachu Pathaikku oru veethiyum vachan Paathai vazhi thavariyathal Oorum vallaye Pethai aval pazhi sumakka Niyayam illaye Thunbanillai maaraiduma Inbam vanthu sernthiduma Thunbanillai maaraiduma Inbam vanthu sernthiduma Vidiyalai kaana manam thavikkuthu Vidukathaiyaga nillai irukkuthu Vidukathaiyaga nillai irukkuthu எங்க சொல்லி கேட்பதிந்த சொந்த கதைய நாம எப்படித்தான் தீர்ப்பதிந்த இந்த பந்த கதைய எங்க சொல்லி கேட்பதிந்த சொந்த கதைய நாம எப்படித்தான் தீர்ப்பதிந்த இந்த பந்த கதைய வாழ்வுக்கு ஒரு பாதை வச்சு பாதைக்கு ஒரு வீதியும் வச்சான் பாதை வழி தவறியதால் ஊரும் வல்லையே atozlyric.com பேதை அவள் பழி சுமக்க நியாயம் இல்லையே துன்பநிலை மாறிடுமா இன்பம் வந்து சேர்ந்திடுமா துன்பநிலை மாறிடுமா இன்பம் வந்து சேர்ந்திடுமா விடியலை காண மனம் தவிக்குது விடுகதையாக நிலை இருக்குது விடுகதையாக நிலை இருக்குது Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Enga Solli Ketpathu lyrics in Tamil by Saindhavi Prakash, music by T.M. Jayamurugan. Includes YouTube video and lyrics in multiple languages.