Kadhal Yaanai by Nakul Abhyankar, Nelwyn, G. V. Prakash Kumar song Lyrics and video
Artist: | Nakul Abhyankar, Nelwyn, G. V. Prakash Kumar |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Na. Muthukumar |
Label: | Ayngaran |
Genre: | Playful |
Release: | 2024-11-09 |
Lyrics (English)
KADHAL YAANAI SONG LYRICS IN TAMIL: 'காதல் யானை' The song is sung by Nakul Abhyankar , Nelwyn and G. V. Prakash Kumar from the soundtrack album for the Tamil film Anniyan , directed by S. Shankar, starring Vikram and Sadha. "KADHAL YAANAI" is a Playful song, composed by Harris Jayaraj , with lyrics written by Na. Muthukumar . ஓலே ஓலே ஓலேயா ஆ ஓலே ஓலே ஓலேயா காதல் யானை வருகிறான் ரெமோ முத்த தந்தத்தால் முட்டுவான் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ ரம் வாக் ரெமோ தூக்கத்தில் துரத்தும் ட்ராகன் ரெமோ பூக்கள் வெடிக்கின்ற ஸ்டன்கன் ரெமோ ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ ரெயின்போ ரெமோ அல்ஜிப்ரா இவன் தேகம் அமீபாவாய் உருமாரும் கிங்கோப்ரா இவன் வேகம் குயினெல்லாம் தடுமாறும் ஆ ஆ ஆர்.ஈ.எம்.ஓ ரெமோ ரெமோ ரியோ டி ஜெனிரோ ரெமோ ஆ ஆ ஆர்.ஈ.எம்.ஓ ரெமோ ரெமோ ரியோ டி ஜெனிரோ ரெமோ காதல் யானை வருகிறான் ரெமோ முத்த தந்தத்தால் முட்டுவான் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ ரம் வாக் ரெமோ தூக்கத்தில் துரத்தும் ட்ராகன் ரெமோ பூக்கள் வெடிக்கின்ற ஸ்டன்கன் ரெமோ ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ ரெயின்போ ரெமோ ரிங்மாஸ்டர் சிங்கம் போல் சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார் வேர்க்காதே எனக்கு விசிறிகள் கோடி இருக்கு சங்கு சக்கர வேகம் போல் வட்டமிட்டு வரும் ஆட்டம் பார் பேபி கார்ன் நீ எனக்கு டெடி பேர் நான் உனக்கு ஆ ஆ ஆர்.ஈ.எம்.ஓ ரெமோ ரெமோ யே ஹி டில் மாங்கே மோர் ரெமோ ரெமோ ஆ ஆ ஆர்.ஈ.எம்.ஓ ரெமோ ரெமோ யே ஹி டில் மாங்கே மோர் ரெமோ ரெமோ காதல் யானை வருகிறான் ரெமோ முத்த தந்தத்தால் முட்டுவான் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ ரம் வாக் ரெமோ தூக்கத்தில் துரத்தும் ட்ராகன் ரெமோ பூக்கள் வெடிக்கின்ற ஸ்டன்கன் ரெமோ ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ ரெயின்போ ரெமோ ஹிரோஷிமா நீ தானோ நாகசாகியும் நீ தானோ உன் மீது தானோ என் காதல் பாமோ ஹரப்பாவும் நீ தானோ மொகஞ்சதரோ நீதானோ ஆய்வாளன் நானோ ஆராயலாமோ ஆ ஆ ஆர்.ஈ.எம்.ஓ ரெமோ ரெமோ யே ஹி டில் மாங்கே மோர் ரெமோ ரெமோ ஆ ஆ ஆர்.ஈ.எம்.ஓ ரெமோ ரெமோ யே ஹி டில் மாங்கே மோர் ரெமோ ரெமோ காதல் யானை வருகிறான் ரெமோ முத்த தந்தத்தால் முட்டுவான் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ ரம் வாக் ரெமோ தூக்கத்தில் துரத்தும் ட்ராகன் ரெமோ பூக்கள் வெடிக்கின்ற ஸ்டன்கன் ரெமோ ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ ரெயின்போ ரெமோ அல்ஜிப்ரா இவன் தேகம் அமீபாவாய் உருமாரும் கிங்கோப்ரா இவன் வேகம் குயினெல்லாம் தடுமாறும் ஆ ஆ ஆர்.ஈ.எம்.ஓ ரெமோ ரெமோ ரியோ டி ஜெனிரோ ரெமோ ஆ ஆ ஆர்.ஈ.எம்.ஓ ரெமோ ரெமோ ரியோ டி ஜெனிரோ ரெமோ Olay olay olayaaa Aah olay olay olayaaa Remo say yo Watch ah say yo Its going to rocking Nanananannaa Yelasungha perusungha Once more Kaadhal yaanai varugiraan remo Muththa thandhathaal muttuvaan remo Appala idhayangal baththiram remo Ramp walk remo Thookathil thurathum dragon remo Pookal veddikindra stungun remo Rambaigal heartil ringtone remo Rainbow remo Algebra ivan dhegam Amoebavai uru maarum King cobra ivan vegam Queen ellaam thadumaarum Ah ah r e m o Remo remo Rio de janeiro romeo Ah ah r e m o Remo remo Rio de janeiro romeo Kaadhal yaanai varugiraan remo Muththa thandhathaal muttuvaan remo Appala idhayangal baththiram remo Ramp walk remo Thookathil thurathum dragon remo Pookal veddikindra stungun remo Rambaigal heartil ringtone remo Rainbow remo Ring master singam pol Suththi suththi varum pengal paar Verkaadhae enakku Visirigal kodi irukku Sangu chakara vegam pol Vattamittu varum aatam paar Baby corn nee enakku Teddy bear naan unakku Ah ah r e m o Remo remo Yeah he dil maangae more Remo remo Ah ah r e m o Remo remo Yeah he dil maangae more Remo remo Kaadhal yaanai varugiraan remo Muththa thandhathaal muttuvaan remo Appala idhayangal baththiram remo Ramp walk remo Thookathil thurathum dragon remo Pookal veddikindra stungun remo Rambaigal heartil ringtone remo Rainbow remo Oh olla layo layo layo layo lai Aah olla layo layo layo layo lai Come on and take me away Wont u take me away Away yeh yeh yeh yeh You gotta get it up I wanna shake it up You wanna salsa Give me the oompha You like to jamm ohoo Walk on the ramp ohoo Unakku baila enakku oiyla Unakku salsa enakku jalsa You like to jam Racca racca racca Walk on the ramp Wow wow wow Hiroshima nee dhaano Magasakiyum nee dhaano Un meedhu thaano En kaadhal bomb-oh Harappavum nee dhaano Mohenjodaro nee dhaano Aaiyvaalan naano Aaraayalaamo Ah ah r e m o Remo remo Yeah he dil maangae more Remo remo Ah ah r e m o Remo remo Yeah he dil maangae more Remo remo Kaadhal yaanai varugiraan remo Muththa thandhathaal muttuvaan remo Appala idhayangal baththiram remo Ramp walk remo Thookathil thurathum dragon remo Pookal veddikindra stungun remo Rambaigal heartil ringtone remo Rainbow remo Algebra ivan dhegam Amoebavai uru maarum King cobra ivan vegam Queen ellaam thadumaarum Ah ah r e m o Remo remo Rio de janeiro romeo Ah ah r e m o Remo remo Rio de janeiro romeo You gotta get it up I wanna shake it up You wanna salsa Give me the oompha You like to jamm ohoo Walk on the ramp ohoo Unakku baila enakku oiyla Unakku salsa enakku jalsa You like to jam ohooo Walk on the ramp ohooo Wow wow wow Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kadhal Yaanai lyrics in Tamil by Nakul Abhyankar, Nelwyn, G. V. Prakash Kumar, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.