Mannipaaya by A.R. Rahman, Shreya Ghoshal song Lyrics and video
Artist: | A.R. Rahman, Shreya Ghoshal |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Thamarai |
Label: | Sony Music |
Genre: | Playful |
Release: | 2025-01-30 |
Lyrics (English)
MANNIPAAYA SONG LYRICS IN TAMIL: Mannipaaya (மன்னிப்பாயா) is a Tamil song from the film Vinnaithaandi Varuvaayaa , starring Silambarasan and Trisha, directed by Gautham Vasudev Menon. "MANNIPAAYA" song was composed by A.R. Rahman and sung by A.R. Rahman and Shreya Ghoshal , with lyrics written by Thamarai . கடலில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமே ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் உள்ளே உள்ள ஈரம் நீதான் வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் மன்னிப்பாயா அன்பே காற்றிலே ஆடும் காகிதம் நான் நீதான் என்னை கடிதம் ஆக்கினாய் அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா அன்பிற்கும் உண்டோ உண்டோ அழைக்கும் தாழ் அன்பிற்க்கும் உண்டோ அழைக்கும் தாழ் ஆர்வல புண்கண்ணீர் பூசல் தரும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன் புல்லிறேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டு ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ போவாயோ கானல் நீர் போலே தோன்றி அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் Kadalil meenaga irundhaval naan Unakena karaithandi vandhaval thaan Thudithirundhen tharayinilae thirumbivitten en kadalidamae Orunal sirithen marunal veruthen Unainan kollamal kondru puthaithenae Mannipaaya mannipaaya mannipaaya Orunal sirithen marunal veruthen Unainan kollamal kondru puthaithenae Mannipaaya mannipaaya Mannipaaya mannipaaya mannipaaya Kannae thadumaari nadanthen Noolil aadum mazhayaagi ponen Unnal thaan kalaignaai aanenae Thozhai thoorathil velicham nee Unnainokiyae ennai irrkiraaiyae Melum melum urugi urugi unnai enni Engum idhayathai enna seiven oooh oh Unnai enni engum idhayathai enna seiven Odum neeril orr alaithaan nan Ullae ulla eeram neethan Varam kidaithum naan thavaraviten Mannipaaya anbae Katrile adum kaagidham nan Neethaan ennai kadidhamakinaai Anbil thodanghi anbil mudikiren enkalangarai vilakamae Orunal sirithen marunal veruthen Unainan kollamal kondru puthaithenae Mannipaaya mannipaaya Mannipaaya mannipaaya mannipaaya Anbirkum unndo unndo Aazhaikum thazh Anbirkum unndo aazhaikum thazh Aarvala pun kaneer pusal tharum Anbillar ellam thamakuriyar Anbudayar endrum uriyar pirrarku Pulambhal ena-chendren Pulliraen nenjam Kalathal uruvadhu kandu Yen en vazhvil vandhaai kanna nee Povaayo kaanal neer polae thondri Annaivarum urangidum iravinum neram Ennakadhu thazhaiyannai nanaithidum neram Orunal sirithen marunal veruthen Unainan kollamal kondru puthaithenae Mannipaaya mannipaaya Mannipaaya mannipaaya mannipaaya Kannae thadumaari nadanthen Noolil aadum mazhayaagi ponen Unnal thaan kalaignaai aanenae Thozhai thoorathil velicham nee Unnainokiyae ennai irrkiraaiyae Melum melum urugi urugi unnai enni Engum idhayathai enna seiven Melum melum urugi urugi unnai enni Engum idhayathai enna seiven oooh oh Unnai enni engum idhayathai enna seiven Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mannipaaya lyrics in Tamil by A.R. Rahman, Shreya Ghoshal, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.