Ei Suzhali by Vijay Narain (Vijaynarain) song Lyrics and video
Artist: | Vijay Narain (Vijaynarain) |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Vivek |
Label: | Sony Music South |
Genre: | Happy |
Release: | 2024-09-25 |
Lyrics (English)
EI SUZHALI SONG LYRICS IN TAMIL: Ei Suzhali (ஏய் சூழலை) is a Tamil song from the film Kodi , starring Dhanush, Trisha and Anupama Parameswaran, directed by R. S. Durai Senthilkumar. "EI SUZHALI" song was composed by Santhosh Narayanan and sung by Vijay Narain (Vijaynarain) , with lyrics written by Vivek . ஏய் சொழலி அழகி விலகி கலகட்டிப் போறவளே இருடி திருடி அழகூட்டித்தான் நகரும் அரளி நொறதள்ளி போனேன் வெட்கம் கொறடி உன் வயசத்தான் தித்திப்பா தின்னேன் உசுரத்தான் கத்தி சொன்னேன் பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி ஏய் சொழலி அழகி விலகி கலகட்டிப் போறவளே இருடி திருடி கெடமாட்டுக்கு உணவ அழலி விதைபோட்ட காட்ட திங்க குடுடி நீ மனசோட கல்வெட்டா நின்னா கண் வெட்டா வெட்டிக்கொன்ன பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி ஏய் சொழலி ஆலங்காட்டு கர ஆத்தில் நீந்தும் பேரை உடையுற அல்லி உலருது நித்தம் காதலா வண்டு காதுல கத்தும் பொழங்குற வண்டு முழுங்குது முத்தம் பூவுல தத்தி தாவுற சத்தம் பொழியிது தேனு பொதையுறேன் நானு அடைமழை கொட்டிச்சா கனவுல மாட்டி கொழம்புன மீனு முழிச்சதும் தப்பிச்சா பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி ஏய் சொழலி Ei suzhali azhagi velagi Kalakatti poravale Irudi Thirudi Azhagutti thaan Nagarum arali Nora thalli ponen Vetkam koradi Un vayasa thaan thithipaa thinnen Usura thaan kathi sonnennn aa Potta kozhi azhagula Enna kothi alayura Vitta konjam pozhaikiren vidudiii eee Mutta pottu manasula Kanna thookki yeriyura Thitta etti setharuren eraliii ee Ei suzhali azhagi velagi Kalakatti poravale Irudi Thirudi Keda maattukku unava azhali Vitha potta kaatta thinga kududiii ee Nee manasoda kalvetta ninna Kan vetta vetti konnaa aaahhh Potta kozhi azhagula Enna kothi alayura Vitta konjam pozhaikiren vidudiii eee Mutta pottu manasula Kanna thookki yeriyura Thitta etti setharuren eraliii ee Ei suzhali Aalangaatu kara Aathil neenthum perai Odaiyura alli Olarathu nitham Kadhala vanthu Kaadhula kathum Pozhangura vandu Muzhunguthu mutham Poovula thathi thaavura satham Pozhiyuthu thenu pothaiyuren naanu Adamazha kottichaaa Kanavula maati kuzhambuna meenu Muzhichathum thappichaaa Potta kozhi azhagula Enna kothi alayura Vitta konjam pozhaikiren vidudiii eee Mutta pottu manasula Kanna thookki yeriyura Thitta etti setharuren eraliii ee Ei suzhali Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ei Suzhali lyrics in Tamil by Vijay Narain (Vijaynarain), music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.