Entha Pennilum by S. P. Balasubrahmanyam song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam |
---|---|
Album: | Single |
Music: | Hamsalekha |
Lyricist: | Vairamuthu |
Label: | Pyramid Glitz Music |
Genre: | Love |
Release: | 2025-02-13 |
Lyrics (English)
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது அதை அறியாமல் விட மாட்டேன் அது வரை உன்னை தொட மாட்டேன் அதை அறியாமல் விட மாட்டேன் அது வரை உன்னை தொட மாட்டேன் எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது கூந்தல் முடிகள் நெற்றி பரப்பில் கோலம் போடுதே அதுவா கோலம் போடுதே அதுவா சிரிக்கும் போது கண்ணில் மின்னல் தெறித்து ஓடுதே அதுவா தெறித்து ஓடுதே அதுவா மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு மிச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா அதை அறியாமல் விட மாட்டேன் அது வரை உன்னை தொட மாட்டேன் எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது முல்லை நிறத்து பற்களில் ஒன்று தள்ளி உள்ளதே அதுவா தள்ளி உள்ளதே அதுவா சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா தடவுகின்றதே அதுவா ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும் புன்னகை செய்வாய் அதுவா அதுவா அதுவா ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய் அதுவா அதுவா அதுவா அதை அறியாமல் விட மாட்டேன் அது வரை உன்னை தொட மாட்டேன் எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது அதை அறியாமல் விட மாட்டேன் அது வரை உன்னை தொட மாட்டேன் எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam irukiradhu Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam irukiradhu Adhai ariyaamal vidamaaten Adhu varai unnai thoda maaten Adhai ariyaamal vidamaaten Adhu varai unnai thoda maaten Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam irukiradhu Koondhal mudigal netri parapil Kolam podudhae adhuvaa Kolam podudhae adhuvaa Sirikum bodhu kannil minnal Therithu oodudhae adhuvaa Therithu oodudhae adhuvaa Mookin melae mookuthi Polae macham ulladhae Adhuvaa adhuvaa adhuvaa Kazhuthin keelae kavidhaigal Rendu micham ulladhae Adhuvaa adhuvaa adhuvaa Adhai ariyaamal vidamaaten Adhu varai unnai thoda maaten Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam irukiradhu Mullai nirathu parkalil ondru Thalli ulladhae adhuvaa Thalli ulladhae adhuvaa Sangu kazhuthai paasi manigal Thadavugindradhae adhuvaa Thadavugindradhae adhuvaa Ovvoru vaakiyam mudiyum Bodhum punnagai seivaai Adhuvaa adhuvaa adhuvaa Oriru vaarthai thapaai Ponaal udhadu kadipaai Adhuvaa adhuvaa adhuvaa Adhai ariyaamal vidamaaten Adhu varai unnai thoda maaten Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam irukiradhu Adhai ariyaamal vidamaaten Adhu varai unnai thoda maaten Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam hmm mm irukiradhu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Entha Pennilum lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, music by Hamsalekha. Includes YouTube video and lyrics in multiple languages.