Araro Ariraaro by Sai Vignesh song Lyrics and video
Artist: | Sai Vignesh |
---|---|
Album: | Single |
Music: | N.R. Raghunathan |
Lyricist: | Sarathi |
Label: | Saregama Tamil |
Genre: | Love |
Release: | 2024-12-02 |
Lyrics (English)
'ஆராரோ அரிராரோ' | ARARO ARIRAARO SONG LYRICS IN TAMIL: The song "Araro Ariraaro" is sung by Sai Vignesh from Sasi Kumar, Yashpal sharma, Preethi Asrani and Pugazh starrer Tamil film Ayothi , directed by R.Manthira Moorthy. ARARO ARIRAARO song was composed by N.R. Raghunathan , with lyrics written by Sarathi . நல்லவர்கள் கூடும் போது நன்மைகளும் கூடி போகும் கண் இமைக்கும் நேரம் போதும் எல்லாம் மாறுமே புன்னகையின் வாசமின்றி இன்று வரை பூமி மேலே நிம்மதியில் வாழ்ந்ததாக இல்லை யாருமே துன்பமும் இன்பமும் கற்றுத் தரும் காலமே நம்பினால் யாவும் மாறுமே நம்பு மனமே உன்னையும் என்னையும் ஒன்றிணைக்கும் வாழ்விலே அன்புதான் பாலமாகுமே அன்புதான் பாலமாகுமே… ஆராரோ ஆரிராரரோ ஆரிராரிராே இன்று யார்யாரோ செய்த அன்பால் நெஞ்சம் பூத்ததோ எல்லா நாளுமே விதை நெல்லாய் ஆகுமே அன்பால் யாருமே பக்கம் வந்து நின்றால் போதுமே சிறு வெள்ளைத் தாள் மீது பல வண்ணம் சேரும் போது அங்கே தான் உண்டாகும் தன்னால் மாற்றமே இந்த நம்பிக்கை ஒன்றே தான் நம்மை தேற்றுமே… ஹ்ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம் Nallavargal koodum podhu Nanmaigalum koodi pogum Kann imaikkum neram podhum Ellaam maarumae Punnagaiyin vasam indri Indru varai boomi melae Nimmadhiyil vazhndhadhaaga Illai yaarumae Thunbamum inbamum Kattru tharum kaalamae Nambinaal yaavum maarumae Nambu manamae Unnaiyum ennaiyum Ondrinaikkum vaazhvilae Anbu thaan paalam aagumae Anbu thaan paalam aagumae Aaraaro aariraaro aariraaroo Indru yaaryaaro seidha Anbaal nenjan poothadho Ellaa naalumae Vidhai nellaai aagumae Anbaal yaarumae pakkam vandhu Nindraal podhumae Siru vellai thaalin meedhu Pala vannam serum bothu Angae thaan undaagum Thannal mattramae Indha nambikkai ondrae thaan Nammai thaettrumae Hmm mm mm mm hm mm mm Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Araro Ariraaro lyrics in Tamil by Sai Vignesh, music by N.R. Raghunathan. Includes YouTube video and lyrics in multiple languages.