Maatikittanda by Deva song Lyrics and video
Artist: | Deva |
---|---|
Album: | Single |
Music: | Raj Aryan |
Lyricist: | Sakthi Chidambaram |
Label: | Lahari Music, T-Series |
Genre: | Masti |
Release: | 2021-01-03 |
Lyrics (English)
LYRICS OF MAATIKITTANDA IN TAMIL: 'மாட்டிக்கிட்டான்டா' The song is sung by Deva from the Tamil film Pei Mama , directed by Sakthi Chidambaram. The film stars Yogi Babu, Motta Rajendran and Malavika Menon in the lead role. "MAATIKITTANDA" is a Masti song, composed by Raj Aryan , with lyrics written by Sakthi Chidambaram . Maaatikittanada kumar u Maaatikittanada Kudumbathoda kozhi kumar Maaatikittanada Sikkikittanada kumar u sikkikittanada Sillarikku kallaraiyil sikkikittanada Johnny johnny pei papa Side ula saithaan theriyaudhappa Devil u bigil u adikidhappa Trouser a mella kapatudhapa Vachi vachi vachi vachi Seyya podhu da Unna pichu pichu pichu Pichu pichu pichu Thinga podhu da Sandhula bundhula olinjaalum Sanga nerikka pei varum da Cycle gap la nulainjaalum Saithaan shape ula Pei varum da Satham pottu pesadhey Retham kudikka pei varum da Fast a unna roast u pollu Taste u panna Ghost u varum da Vachi vachi vachi vachi Seyya podhu da Unna pichu pichu pichu Pichu pichu pichu Thinga podhu da atozlyric.com Vanthuruchu da Muni vanthuruchu da Kola veriyil thala viruchi aadirichu da Body ya dhaan part u part a pirichiruchida Vengayam thola pola uruchirichida Onu rendu moonu naalu Ovvoru peiya kelambiruchuda Left u right u back u front u Ella pakkamum lock down u da Vachi vachi vachi vachi Seyya podhu da Unna pichu pichu pichu Pichu pichu pichu Thinga podhu da Vachi vachi vachi vachi Seyya podhu da Unna pichu pichu pichu Pichu pichu pichu Thinga podhu da. மாட்டிக்கிட்டான்டா குமாரு மாட்டிக்கிட்டான்டா.. குடும்பத்தோட கோழி குமாரு மாட்டிக்கிட்டான்டா சிக்கிக்கிட்டான்டா குமாரு சிக்கிக்கிட்டான்டா சில்லரைக்கு கல்லரையில சிக்கிக்கிட்டான்டா.. ஜானி ஜானி பேய் பாப்பா சைடுல சைத்தான் தெரியுதப்பா டெவிலு பிகிலு அடிக்குதப்பா டவுசர மெல்லக் களட்டுதப்பா வச்சி..வச்சி வச்சி வச்சி செய்யப் போதுடா உன்ன பிச்சு பிச்சு பிச்சு பிச்சு பிச்சு பிச்சு திங்கப் போதுடா பரத்கிரிக்.காம் சந்துல பொந்துல ஒளிஞ்சாலும் சங்க நெறிக்க பேய் வருன்டா.. டைக்கிள் கேப்புல நொலஞ்சாலும் சைத்தான் சேப்புல பேய் வருன்டா.. சத்தம் போட்டு பேசாதே… ரத்தம் குடிக்க பேய் வருன்டா.. பாஸ்ட்டா உன்ன ரோஸ்ட்டு போட்டு டேஸ்ட்டு பண்ண கொஸ்ட்டு வருன்டா.. வச்சி..வச்சி வச்சி வச்சி செய்யப் போதுடா உன்ன பிச்சு பிச்சு பிச்சு பிச்சு பிச்சு பிச்சு திங்கப் போதுடா வந்துருச்சுடா முனி வந்துருச்சுடா கொலவெறியில் தல விரிச்சு ஆடிருச்சுடா பாடியத்தான் பார்ட்டு பார்ட்டா பிருச்சுடுச்சுடா.. வெங்காயம் தோல போல உறிச்சிடுச்சுடா.. ஒன்னு ரெண்டு மூனு நாலு ஒவ்வொரு பேய்யா கெளம்பிருச்சுடா லெஃட்டு ரைட்டு பேக்கு ஃபிரண்ட்டு எல்லா பக்கமும் லாக்குடவுனுடா வச்சி..வச்சி வச்சி வச்சி செய்யப் போதுடா உன்ன பிச்சு பிச்சு பிச்சு பிச்சு பிச்சு பிச்சு திங்கப் போதுடா வச்சி..வச்சி வச்சி வச்சி செய்யப் போதுடா உன்ன பிச்சு பிச்சு பிச்சு பிச்சு திங்கப் போதுடா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Maatikittanda lyrics in Tamil by Deva, music by Raj Aryan. Includes YouTube video and lyrics in multiple languages.