Inji Idupazhagi by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), Kamal Haasan, Minmini song Lyrics and video
Artist: | S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), Kamal Haasan, Minmini |
---|---|
Album: | Single |
Music: | Ilayaraja |
Lyricist: | Vaali |
Label: | Music Master Tamil |
Genre: | Romantic |
Release: | 2025-04-26 |
Lyrics (English)
'இஞ்சி இடுப்பழகி' | INJI IDUPAZHAGI SONG LYRICS IN TAMIL: The song "Inji Idupazhagi" is sung by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) , Kamal Haasan and Minmini from Sivaji Ganesan, Kamal Haasan, Revathi, Gautami and Nassar starrer Tamil film Thevar Magan , directed by Bharathan. INJI IDUPAZHAGI song was composed by Ilayaraja , with lyrics written by Vaali . இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா கள்ள சிரிப்பழகா கள்ள இஞ்சி வெறும் காத்து தாங்க வருது ஆண் : ஹ்ம்ம் இல்ல இது நால ஒன்னும் இல்ல பாட்டுதான் மறக்க மனம் கூடுதில்லையே ரைட் மறுந்திருவேணிகளே ஹ்ம்ம் ஹாஹா இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம் மடியிலே ஊஞ்சல் போட மானே வா இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே யே தன்னந் தனிச்சிருக்க தத்தளிச்சு தான் இருக்க உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே உன்னுடைய வேதனைய நான் அறிஞ்சேன் உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட என்ன தவம் செஞ்சேனோ என் மாமா வண்ணக்கிளி கையத் தொட சின்னக் சின்னக் கோலமிட உள்ளம் மட்டும் உன் வழியே நானே உள்ளம் மட்டும் உன் வழியே நானே இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா கள்ள சிரிப்பழகா மறக்க மனம் கூடுதில்லையே ஆஆ இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே அடிக்கிற காத்தைக் கேளு அசையுற நாத்தைக் கேளு நடக்கிற ஆத்தைக் கேளு நீ தானா பரத்கிரிக்.காம் இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே ஹான் Inji iduppazhaga manja sivapazhaga Kallach siripazhagaa kallla injii Verum kaathu thaangha varuthu hmm Ila ithu naala onnum ila pattuthenn Marakka manam kooduthilaiyae right Marunthiruvenigale hmmm haha Inji idupazhagi manja sivapazhagi Kallach sirippazhagi Marakka manam kooduthilaiyae Marakkuma maaman ennam mayakkuthae panjavarnam Madiyilae oonjal poda maanae vaa Inji idupazhagi manja sivapazhagi Kallach sirippazhagi Marakka manam kooduthilaiyae aeiii atozlyric.com Thannanth thanichirukka thathalichu thanirukka Un ninaippil naan parichen thaamaraiyae Punnai vanathinilae pedai kuyil koovayilae Unnudaiya vethanaiyai nan arinjen Un kazhuthil malaiyida unnirandu tholai thoda Enna thavam senjeno en mamaaa Vannakili kaiyai thoda chinna chinna kolamida Ullam mattum un vazhiyae naanae Ullam mattum un vazhiyae naanaaee Inji iduppazhaga manja sivapazhaga Kallach siripazhagaa Marakka manam kooduthilaiyae aaaa Inji idupazhagi manja sivapazhagi Kallach sirippazhagi Marakka manam kooduthilaiyaeee Adikkira kaththai kelu Asaiyura naththai kelu Nadakira aththai kelu nee thana Inji idupazhagi manja sivapazhagi Kallach sirippazhagi Marakka manam kooduthilaiyae haaan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Inji Idupazhagi lyrics in Tamil by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), Kamal Haasan, Minmini, music by Ilayaraja. Includes YouTube video and lyrics in multiple languages.