Saambava by Meenakshi Ilayaraja song Lyrics and video
Artist: | Meenakshi Ilayaraja |
---|---|
Album: | Single |
Music: | Sean Roldan (Raghavendra Raja Rao) |
Lyricist: | Uma Devi |
Label: | Saregama Tamil |
Genre: | Playful |
Release: | 2024-12-11 |
Lyrics (English)
சாம்பவா | SAAMBAVA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Meenakshi Ilayaraja from the Tamil film Parari , directed by Ezhil Periyavedi. The film stars Harisankar, Sangeetha Kalyan and Guru Rajendran in the lead role. The music of "SAAMBAVA" song is composed by Sean Roldan (Raghavendra Raja Rao) , while the lyrics are penned by Uma Devi . சாம்பவா நெஞ்சை ஆளவா காதல் ஆத்துல மூழ்கி போகவா வானம் போல் ஆசை நீளுதே வாகை பூவ போல் வாழ தோணுதே கன்றைப்போல் உள்ளம் காதல் பின்னோடுதே அன்பின் பாலாறு பாயுதே கண்கள் முன்னூறு வானவில் காணுதே உன்னோட ஒன்னாகுதே ஏனோ உசுருகுள்ள காதல் பந்தாடுற மாய பொன்னாகுற உன்னால் அன்பே தாலி கட்டிக்கொள்ள ஆசை வந்தாடுதே மாய பொன்னாகுற உன்னால் அன்பே சாம்பவா நெஞ்சை ஆளவா காதல் ஆத்துல மூழ்கி போகவா வானம் போல் ஆசை நீளுதே வாகை பூவ போல் வாழ தோணுதே யாரென்ன வெறுத்தாலும் ஊர் என்ன எரிச்சாலும் கோலத்த சிதைச்சாலும் நான் உன்ன அடைவேனே மலை மேல ஒளி நீயே மலை சுத்தும் கிளி நானே என் வாழ்வு நிறைவாக உன் பார்வை அருள்வாயே பாறை மேல் பூக்கின்ற காதல் நானே காலங்கள் சேர்க்கின்ற நீ என் தாயே சம்பங்கி பூவானவ சாயிங்கால வெயில் போல சாஞ்சேனே சின்ன சின்ன தாடிக்குள்ள ராவெல்லாம் உன் நெனைப்பு ஆலங்காய் தூக்கி சுத்தி ஏனோ எனை அள்ளி கொண்டு போகிறதே ஏனோ உசுருகுள்ள காதல் பந்தாடுற மாய பொன்னாகுற உன்னால் அன்பே தாலி கட்டிக்கொள்ள ஆசை வந்தாடுதே மாய பொன்னாகுற உன்னால் அன்பே ஏனோ உசுருகுள்ள காதல் பந்தாடுற மாய பொன்னாகுற உன்னால் அன்பே தாலி கட்டிக்கொள்ள ஆசை வந்தாடுதே மாய பொன்னாகுற உன்னால் அன்பே சாம்பவா நெஞ்சை ஆளவா காதல் ஆத்துல மூழ்கி போகவா வானம் போல் ஆசை நீளுதே வகை பூவ போல் வாழ தோணுதே கன்றைப்போல் உள்ளம் காதல் பின்னோடுதே அன்பின் பாலாறு பாயுதே கண்கள் முன்னூறு வானவில் காணுதே உன்னோட ஒன்னாகுதே ஏனோ உசுருகுள்ள காதல் பந்தாடுற மாய பொன்னாகுற உன்னால் அன்பே தாலி கட்டிக்கொள்ள ஆசை வந்தாடுதே மாய பொன்னாகுற உன்னால் அன்பே Saambava nenjai aalava Kaadhal aathula moozhgi pogava Vaanam pol aasa neeluthe Vaagapoova pol vaazha thonuthe Kandraipol ullam Kaadhal pinoduthe Anbin paalaru paayuthe Kangal munooru vaanavil kaanuthe Unnodu onnaaguthe Yeno usurukulla Kaadhal panthadura Maaya ponnagura Unnal anbe Thaali kattikolla Aasa vanthaaduthe Maaya ponnagura Unnal anbe Saambava nenjai aalava Kaadhal aathula moozhgi pogava Vaanam pol aasa neeluthe Vaagapoova pol vaazha thonuthe Yaarenna veruthaalum Oor enna erichaalum Kolatha sidhachaalum Naan unna adaivene Mala mela oli neeye Mala suthum kili naane En vaazhvu niraivaaga Un paarva arulvaaye Paarai mel pookindra Kaadhal naane Kaalangal sernkindra Nee en thaaye Sambangi poovanava Saayingaala veyil pola Saanjene china china thaadi kulla Raavellam un nenappu Aalangaai thooki suthi Yeno enai alli kondu pogirathe Yeno usurukulla Kaadhal panthadura Maaya ponnagura Unnal anbe Thaali kattikolla Aasa vanthaaduthe Maaya ponnagura Unnal anbe Yeno usurukulla kathal panthadura Maaya ponnagura unnal anbe Thaali kattikolla aasa vanthaaduthe Maaya ponnagura unnal anbe Saambava nenjai aalava Kaadhal aathula moozhgi pogava Vaanam pol aasa neeluthe Vaagapoova pol vaazha thonuthe Kandraipol ullam Kaadhal pinoduthe Anbin paalaru paayuthe Kangal munooru vaanavil kaanuthe Unnodu onnaaguthe Yeno usurukulla Kaadhal panthadura Maaya ponnagura Unnal anbe Thaali kattikolla Aasa vanthaaduthe Maaya ponnagura Unnal anbe Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Saambava lyrics in Tamil by Meenakshi Ilayaraja, music by Sean Roldan (Raghavendra Raja Rao). Includes YouTube video and lyrics in multiple languages.