Mela Agayam by Amith, Vinithra song Lyrics and video
Artist: | Amith, Vinithra |
---|---|
Album: | Single |
Music: | T.M. Jayamurugan |
Lyricist: | T.M. Jayamurugan |
Label: | Tips Tamil |
Genre: | Item Songs |
Release: | 2023-09-14 |
Lyrics (English)
MELA AGAYAM SONG LYRICS IN TAMIL: Mela Agayam (மேல ஆகாயம்) is a Tamil song from the film Thee Ivan , starring Karthik, Sukanya, Suman J. and Deepika, directed by T. M. Jayamurugan. "MELA AGAYAM" song was composed by T.M. Jayamurugan and sung by Amith and Vinithra , with lyrics written by T.M. Jayamurugan . Mela agayam keeley paathalam Naduvil aanantham vanthaadu thozhi Mela agayam keeley paathalam Naduvil aanantham vanthaadu thozhi Netru indirllai naalai endrillai Indru nam kaiyil kondaada vaadi Vaa vaa vanthaadu Vaazhvey vanthaadu Vaa vaa kondaadu Vaazhvey kondaadu Mela agayam keeley paathalam Naduvil aanantham vanthaadu thozhi Vaazhvellam aanantham Nee thaanne en inbam Raavellam vaa manjam Naa tharen perinbam Marunthu kaiyil undu Mayaakkam kannil undu Rendum pennil undu Vaadi thozhi Virunthu pakkam undu Arunthu uchcham kondu Straighta sorgam undu Polaam vaa nee Vaa vaa vanthaadu Vaazhvey vanthaadu Vaa vaa kondaadu Vaazhvey kondaadu Mela agayam keeley paathalam Naduvil aanantham vanthaadu thozhi Manithan aarambam aavathum Pennukklle Avan aadi adanguvathum Pennukklle Aaraaichi seivathum Pennukklle Aasaiyai kolvathum Pennukklle Vaadi vaasamulla Kodi aasa ulla Aadi theerpom pulla Vaadi thozhi Vazhvil onnumilla Sethaa mannu pulla Ellam pennukklle Polam vaadi Vaadi vaadi Vaa vaa vanthaadu Vaazhvey vanthaadu Vaa vaa kondaadu Vaazhvey kondaadu Mela agayam keeley paathalam Naduvil aanantham vanthaadu thozhi மேல ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி மேல ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி நேற்று இன்றில்லை நாளை என்றில்லை இன்று நம் கையில் கொண்டாடா வாடி வா வா வந்தாடு வாழ்வே வந்தாடு வா வா கொண்டாடு வாழ்வே கொண்டாடு மேல ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி வாழ்வெல்லாம் ஆனந்தம் நீ தானே என் இன்பம் ராவெல்லாம் வா மஞ்சம் நா தாரேன் பேரின்பம் atozlyric.com மருந்து கையில் உண்டு மயக்கம் கண்ணில் உண்டு ரெண்டும் பெண்ணில் உண்டு வாடி தோழி விருந்து பக்கம் உண்டு அருந்து உச்சம் கொண்டு ஸ்ட்ரைட்டா சொர்க்கம் உண்டு போலாம் வா நீ வா வா வந்தாடு வாழ்வே வந்தாடு வா வா கொண்டாடு வாழ்வே கொண்டாடு மேல ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி மனிதன் ஆரம்பம் ஆவதும் பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவதும் பெண்ணுக்குள்ளே ஆராய்ச்சி செய்வதும் பெண்ணுக்குள்ளே ஆசையை கொல்வது பெண்ணுக்குள்ளே வாடி வாசமுல்ல கோடி ஆச உள்ள ஆடி தீர்ப்போம் புள்ள வாடி தோழி வாழ்வில் ஒண்ணுமில்ல செத்தா மண்ணு புள்ள எல்லாம் பெண்ணுக்குள்ள போலாம் வாடி வாடி வாடி வா வா வந்தாடு வாழ்வே வந்தாடு வா வா கொண்டாடு வாழ்வே கொண்டாடு மேல ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mela Agayam lyrics in Tamil by Amith, Vinithra, music by T.M. Jayamurugan. Includes YouTube video and lyrics in multiple languages.