Vaa Chellam by Brindha Sivakumar song Lyrics and video
Artist: | Brindha Sivakumar |
---|---|
Album: | Single |
Music: | Govind Vasantha |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2020-06-02 |
Lyrics (English)
VAA CHELLAM LYRICS IN TAMIL: Vaa Chellam (வா செல்லம்) is a Tamil song from the film Ponmagal Vandhal , starring Akalya, Vj Ashik and Bhagyaraj, directed by J.J. Fredrick. "VAA CHELLAM" song was composed by Govind Vasantha and sung by Brindha Sivakumar , with lyrics written by Vivek Velmurugan . வா செல்லம் என் வாழ்க்க பரிசா தந்த பூவே தாயாக என்ன பெத்த தாயே வாடி நீ கேட்டா என் உசுர பாலா தாரேன் பூவே நீ நீந்ததான் கைகள் கொண்டேன் வாடி பரத்கிரிக்.காம் கோடி கண்களும் போதாது அழகான உன் மொகம் பாக்க வரம் வாங்கி வைக்கவே கை போதாதே…..ஏ……ஏ….. நூறு வானவில் போதாது உன்ன போல ஓவியம் தீட்ட போதும் பிள்ளை வாசம் மட்டும் போதும் வாடி நடைவண்டி சிரிப்பக்காட்டி நீதான் என்ன நடக்க வச்ச பனிக்கட்டி கண்ணக்கட்டி நீதான் சோகம் மறக்கவச்ச சிணுங்கள் போல் ஏதோ செஞ்சு நீதான் என்ன கரைய வச்ச போக போற வழியில் எல்லாம் நீதான் இன்பம் பொழிய வச்ச காலம் வரை நீதானே காவல் வர நான்தானே வா தூரமே…….அழகே….. காரணமே……. Vaa chellam en vaazhka Parisa thandha poove Thaayaga ennai petha Thaaye vaadi Nee ketta en usura Paala thaaren poove Nee neendha thaan Kaigal konden vaadi Kodi kangalum podhadhu Azhagana un mogam paakka Varam vaangi vaikkave Kai podhadhe Nooru vaanavil podhadhu Unnai pola ooviyam theetta Podhum pillai vaasam mattum Podhum vaadi Nadavandi sirippakkaatti Neethaan ennai nadakka vacha Panikatti kannakkaatti Neethaan sogam marakka vacha atozlyric.com Sinungal pol edho senju Neethaan ennai karaya vacha Poga pora vazhiyil ellam Neethaan inbam pozhiya vacha Kaalam varai neethaane Kaaval vara naan thaane Vaa thoraname Azhage Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vaa Chellam lyrics in Tamil by Brindha Sivakumar, music by Govind Vasantha. Includes YouTube video and lyrics in multiple languages.