Meenamma Meenamma by Mano, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) song Lyrics and video
Artist: | Mano, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Piraisoodan |
Label: | Pyramid Music |
Genre: | Dance |
Release: | 2024-11-09 |
Lyrics (English)
MEENAMMA MEENAMMA SONG LYRICS IN TAMIL: 'மீனம்மா மீனம்மா' The song is sung by Mano and Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) from the soundtrack album for the Tamil film Rajadhi Raja , directed by R. Sundarrajan, starring Rajinikanth, Nadhiya and Radha. "MEENAMMA MEENAMMA" is a Dance song, composed by Ilaiyaraaja , with lyrics written by Piraisoodan . ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா ஹா ஹா மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான் மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா ஆஹா தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் சுகமான புது ராகம் உருவாகும் வேலை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ….ஓஹோ மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா Hmmmm mmmmmmmmm mmmm Ahaaa haaaaaa haaaaaaaaaa Meenammaa meenammaa kangal meenammaa Thaenammaa thaenammaa naanam yen ammaa Sugamaana pudhu raagam uruvaagum velai naanamo Idhamaaga sugam kaana thunai vendaamoo ooohh Meenammaa meenammaa kangal meenammaa Thaenammaa thaenammaa nenjam thaenamma Singam ondru neril vanthu raaja nadai poduthae Thanga magan theril vandhal kodi minnal soozhuthae Muthai alli veesi inghu vithai seiyum poongodi Thathi thathi thaavi vandhu kayil ennai yendhadi Mogam konda manmadhanum pookanaigal podavae Kaayam patta kaalai nenjum kaaman kanai mooduthae Mandhirangal kaadhil sollum indhiranin jaalamoo Chandhirargal sooriyargal povathenna mayamoo Idhamaga sugam kaana thunai neeyum inghu vendumae Sugamaana pudhu raagam ini ketka thaan aaaannn Meenammaa meenammaa kangal meenammaa Aaha thaenammaa thaenammaa nenjam thaenamma Nana nana nana nana nana nanaaaaaa Nana nana nana nana nana nanaaaaaa Nanan nana nan nan naaa nan naaa nan naaa Itta adi nogumamma poovai alli thoovungal Mottu udal vadumamma pattu methai podungal Sangathamiz kaalai ivan pillai thamiz pesungal Sandhanathai thaan thudaithu nenjil konjam poosungal Poonjarathil oonjal katti laali lalli koorungal Nenjamennum manjamathil naan inaiya vaazhthungal Palliyarai neramidhu thalli nindru paadungal Solli thara thevai illai poongathavai moodungal Sugamaana pudhu raagam uruvaagum velai naanamo Idhamaaga sugam kaana thunai vendamoo ooohho Meenammaa meenammaa kangal meenammaa Thaenammaa thaenammaa naanam yen ammaa Sugamaana pudhu raagam uruvaagum velai naanumae Idhamaaga sugam kaana thunai vendaamoo ooohh Meenammaa meenammaa kangal meenammaa Thaenammaa thaenammaa nenjam thaenamma Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Meenamma Meenamma lyrics in Tamil by Mano, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra), music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.