Delta Kalyanam by V.M. Mahalingam, Senthil Ganesh, Govind Vasantha (Govind Menon) song Lyrics and video
Artist: | V.M. Mahalingam, Senthil Ganesh, Govind Vasantha (Govind Menon) |
---|---|
Album: | Single |
Music: | Govind Vasantha |
Lyricist: | Karthik Netha |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2024-09-23 |
Lyrics (English)
LYRICS OF DELTA KALYANAM IN TAMIL: 'டெல்டா கல்யாணம்' The song is sung by V.M. Mahalingam , Senthil Ganesh and Govind Vasantha (Govind Menon) from the Tamil film Meiyazhagan , directed by C. Prem Kumar. The film stars Karthi, Aravind Swamy, Rajkiran and Sri Divya in the lead role. "DELTA KALYANAM" is a Playful song, composed by Govind Vasantha , with lyrics written by Karthik Netha . தாயாகிமாரே வாருமே கல்யாண நாளே பங்காளிமாரே கூறுமே, அருளே இந்தாட்டி பாண்டி வைக்க திரு நாளும் வந்தாச்சே அம்மாட்டி ஒறவு முறைங்க வருதே வாயார ஒண்ணு கூடி சனம் வாழ்த்த வந்தாரே வந்தாரே நல்லூர் ஆதி தலை வாழா எல மேல பரி மாறும் மனம் போல வயிராரா பசியாரும் நன்னாளு தான் ஏட்டி விருந்தோம்பல் மரபல்லோ தமிழ் நாட்டு சிராப்பல்லோ தலையாய குணமல்லோ வாழ்த்துமே வாழா தேங்காய் பொன்னி கொண்டா தேரட்டி பால கொண்டா சுழியன் செய்யான் கொண்டா காவல அட தோசையும் மேலகு மண கொழம்பையும் பெனாஞ்சி அடி டா செம்பா தாலி எரி பூவா நின்னாலே ஆத்தி மாப்பிள்ளை அறம் போல் அவன் வாழ்வானே தாரம் ஆட வாழை ஆடவே சோது மேல குமி குமிச்சிடு வியது கொட்டி பசியாருமே ஆ ஊரே Naram Podu Tamil Polave சொந்த பந்தம் கூடி வாழ்ந்து இருந்துடா திரலாக ஓரவோடு சிரிதிடும் நாளை இனிக்கும் வாழ்நாளே சொந்த கல்யாணம் தான் பந்த கல்யாணம் தான் நம்ம கல்யாணம் தான் டெல்டா கல்யாணம் தான் டெல்டா கல்யாணம் தான் டெல்டா கல்யாணம் தான் சொந்த கல்யாணம் தான் பந்த கல்யாணம் தான் நம்ம கல்யாணம் தான் டெல்டா கல்யாணம் தான் டெல்டா கல்யாணம் தான் டெல்டா கல்யாணம் தான் Thaayaagimaare vaarume Kalyana naale Pangaalimaare koorume arule Indhaatti pandhi vaikka Thiru naalum vandhaache Ammaatti oravu murainga varudhe Vaayaara onnu koodi Sanam vaazhtha vandhaare Vandhaare nallore Adi thala vaazha Ela mela pari maarum Manam pola vayiraara Pasiyaarum nannaalu dhaan Etti virundhombal marapallo Thamizh naattu chirappallo Thalaiyaaya gunamallo Vaazhndhume vaazha Thengaai poli konda Theratti paala konda Suzhiyan seiyyaan konda Thavala ada dosaiyum Melagu mana kozhambaiyum Penanchi adi da themba Hmmm mm Thaali yeri poova ninnaale Aathi maappillai Aram pole avan vaazhvaane Karam aada valai aadave Sothu mela sothaa kumi kumichidu Viyathu kotti pasiyaarume aa oore Narambodu thamizh polave Sondha bandham koodi Vaazhndhu irundhida Thiralaaga oravodu sirithidum Naalae inikkum vaazhnaale Sondha kalyanam dhaan Bandha kalyanam dhaan Namma kalyanam dhaan Delta kalyanam dhaan Delta kalyanam dhaan Delta kalyanam dhaan Sondha kalyanam dhaan Bandha kalyanam dhaan Namma kalyanam dhaan Delta kalyanam dhaan Delta kalyanam dhaan Delta kalyanam dhaan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Delta Kalyanam lyrics in Tamil by V.M. Mahalingam, Senthil Ganesh, Govind Vasantha (Govind Menon), music by Govind Vasantha. Includes YouTube video and lyrics in multiple languages.