Chotta Chotta by Srinivas song Lyrics and video
Artist: | Srinivas |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-12-24 |
Lyrics (English)
CHOTTA CHOTTA SONG LYRICS IN TAMIL: 'சொட்ட சொட்ட' The song is sung by Srinivas from the soundtrack album for the Tamil film Taj Mahal , directed by Bharathiraja, starring Manoj, Riya Sen and Revathi. "CHOTTA CHOTTA" is a Playful song, composed by A. R. Rahman , with lyrics written by Vairamuthu . அடி நீ எங்கே அடி நீயெங்கே ஏ அடி நீயெங்கே அடி நீயெங்கே அடி நீயெங்கே சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு குடையொன்னு குடையொன்னு தா கிளியே விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே அடி நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே பூ வைத்த பூ எங்கே மழை தண்ணி உசிர கரைக்குதே உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹால கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி அடி நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு குடையொன்னு குடையொன்னு தா கிளியே விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே அடி நீ எங்கே நீ எங்கே நீ எங்கே உனக்காக பரிசு ஒன்று கொண்டேன் எதற்காக நீ விலகி நின்றாய் நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய் உனக்காக பரிசு ஒன்று கொண்டேன் எதற்காக நீ விலகி நின்றாய் நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய் எனைக்கண்டு சென்ற கனவே உயிரைத் துண்டு செய்த மலரே வந்து மழையிழாடு மயிலே மயிலே உன் நாணம் என்ன கண்ணே மேகம் அட்சதை போடும்போது தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம் அன்பே உருவானது நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை மீண்டும் மழை சேர்த்தது சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு குடையொன்னு குடையொன்னு தா கிளியே விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே அடி நீ எங்கே நீ எங்கே அடி நீ எங்கே நீ எங்கே பூ வைத்த பூ எங்கே மழை தண்ணி உசிர கரைக்குதே உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹால கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி அடி நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே அடி நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே அடியே நீ எங்கே Adi nee engae Adi neeyengae ae Adi neeyengae Adi neeyengae Adi neeyengae Sotta chotta nanaiyudhu Thaaj mahaalu Kudaiyonnu kudaiyonnu Thaa kiliyae Vittuvittu thudikkudhu En nenju Vekkam vittu vekkam vittu Vaa veliyae Adi nee engae Nee engae Nee engae Nee engae Poo vaitha poo engae Mazhai thanni Usira karaikkudhae Usir ulla oruthikku Thaaj mahaala Katti koduthavanum Naandhaandee Adiyae nee engae engae Nee engae kanneerula Mazhaiyum karikkudhae Adiyae nee engae engae Nee engae kanneerula Mazhaiyum karikkudhae Sotta chotta nanaiyudhu Thaaj mahaalu Kudaiyonnu kudaiyonnu Thaa kiliyae Vittuvittu thudikkudhu En nenju Vekkam vittu vekkam vittu Vaa veliyae Adi nee engae Nee engae Nee engae Unakkaaga parisu Ondru konden Edharkaaga nee vilagi nindraai Naan mazhaiyallavae Yen odhungi nindraai Unakkaaga parisu Ondru konden Edharkaaga nee vilagi nindraai Naan mazhaiyallavae Yen odhungi nindraai Enaikkandu sendra kanavae Uyirai thundu seidha malarae Vandhu mazhaiyilaadu Mayilae mayilae Un naanam enna kannae Megam atchadhai podumboadhu Thalaiyai neetta vendum Kannae kannae Neerukkum namakkum Oru dhevabandham Anbae uruvaanadhu Neerukkul mugam paartha Jodi ondrai Meendum mazhai serththadhu Sotta chotta nanaiyudhu Thaaj mahaalu Kudaiyonnu kudaiyonnu Thaa kiliyae Vittuvittu thudikkudhu En nenju Vekkam vittu vekkam vittu Vaa veliyae Adi nee engae Nee engae Nee engae Nee engae Poo vaitha poo engae Mazhai thanni Usira karaikkudhae Usir ulla oruthikku Thaaj mahaala Katti koduthavanum Naandhaandee Adiyae nee engae engae Nee engae kanneerula Mazhaiyum karikkudhae Adiyae nee engae engae Nee engae kanneerula Mazhaiyum karikkudhae Adiyae nee engae engae Nee engae kanneerula Mazhaiyum karikkudhae Nee engae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Chotta Chotta lyrics in Tamil by Srinivas, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.