Yennuyire by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Thamarai |
Label: | Sun TV |
Genre: | Love |
Release: | 2021-11-25 |
Lyrics (English)
'என்னுயிரே' | YENNUYIRE SONG LYRICS IN TAMIL: The song "Yennuyire" is sung by Sid Sriram from Rajinikanth, Kushbu, Meena, Nayanthara, Keerthi Suresh, Soori, Prakash Raj, Jagapathi Babu and Abimanyu Singh starrer Tamil film Annaatthe , directed by Siva. YENNUYIRE song was composed by D. Imman , with lyrics written by Thamarai . Yennuyire yennuyire Yaavum nee thaane Kannirandil nee irunthu Paaarvai thanthaaye Uravendru sonnal nee thaanne En uthiraththil odum poontheyney Varamum thavamum neeye Valium marunthum neeye Uyirinil kalantha en thaaye Thangm thangam chellaththangam thangam Chellaththangam thangam thangam chellaththangam Thangm thangam chellaththangam thangam Chellaththangam thangam thangam chellaththangam Thangm thangam chellaththangam thangam Chellaththangam thangam thangam chellaththangam Thangm thangam chellaththangam thangam Chellaththangam thangam thangam chellaththangam Yennuyire yennuyire Yaavum nee thaane Kannirandil nee irunthu Paaarvai thanthaaye Poomaalai koodi ponnaaram sudi Nee nirkum kolam ammamma Ooraarkal kudi un vaalththu paadi Thoikindra neram kannamma Nizalena naan neendu iruppen Adiyeduththu nee… Poga Kudai pidiththey koorai koduppen Veyil mazai kaappaaga Thangai thirumugam nenjil niraikirathey Thumbai malarilum manjal vazikirathey Puththam puthu vidiyalum pularuthey Yennuyire yennuyire Yaavum nee thaane Kannirandil nee irunthu Paaarvai thanthaaye Oru koodi pookal naam thaaney Kodiyathu saainthum poothomey Iniya sumaiyai tholil Iruga anaiththa naalil Annaiyena enai unarntheney atozlyric.com Thangm thangam chellaththangam thangam Chellaththangam thangam thangam chellaththangam Thangm thangam chellaththangam thangam Chellaththangam thangam thangam chellaththangam Thangm thangam chellaththangam thangam Chellaththangam thangam thangam chellaththangam Thangm thangam chellaththangam thangam Chellaththangam thangam thangam chellaththangam Yennuyire. என்னுயிரே என்னுயிரே யாவும் நீதானே கண்ணிரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே உறவென்று சொன்னால் நீதானே! உதிரத்தில் ஓடும் பூந்தேனே! வரமும் தவமும் நீயே! வலியும் மருந்தும் நீயே! உயிரினில் கலந்த என் தாயே! பரத்கிரிக்.காம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் சொக்கத்தங்கம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் சொக்கத்தங்கம் என்னுயிரே என்னுயிரே யாவும் நீதானே! கண்ணிரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே! பூமாலை கோடி பொன்னாரம் சூடி நீ நிற்கும் கோலம் அம்மம்மா ஊரார்கள் கூடி உன் வாழ்த்து பாடி தோய்கின்ற நேரம் கண்ணம்மா நிழலென நான் நீண்டு இருப்பேன் அடியெடுத்து நீ… போக குடை பிடித்தே கூரை கொடுப்பேன் வெயில் மழையில் காப்பாக தங்கை திருமுகம் நெஞ்சில், நிறைகிறதே… தும்பை மலரிலும் மஞ்சள் வழிகிறதே புத்தம் புது விடியலும் புலருதே என் உயிரே! என் உயிரே! யாவும் நீதானே! கண்ணிரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே! ஒரு கோடி பூக்கள் நாம் தானே! கொடியது சாய்ந்தும் பூத்தோமே! இனிய சுமையை தோளில் இறுக அணைத்த நாளில் அன்னையென எனை உணர்ந்தேனே! தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் சொக்கத்தங்கம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம் சொக்கத்தங்கம். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yennuyire lyrics in Tamil by Sid Sriram, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.