Vaa Vaa Anbe by K.J.Yesudas, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) song Lyrics and video
Artist: | K.J.Yesudas, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) |
---|---|
Album: | Single |
Music: | Ilayaraja |
Lyricist: | Vaali |
Label: | Ayngaran Music |
Genre: | Playful |
Release: | 2025 |
Lyrics (English)
LYRICS OF VAA VAA ANBE IN TAMIL: 'வா வா அன்பே' The song is sung by K.J.Yesudas and S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) from the Tamil film Eeramaana Rojave, directed by Keyaar. The film stars Shiva Subramanian, Mohini, Srividya and Nassar in the lead role. "VAA VAA ANBE" is a Playful song, composed by Ilayaraja, with lyrics written by Vaali. வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே பரத்கிரிக்.காம் மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான் வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான் அந்தி வெயில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம் புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும் போதும் போதும் தீர்ந்தது வேதனை வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே நீலம் பூத்த பார்வைகள் நூறு கடிதம் போட்டது நீயும் நானும் சேர்ந்திட நேரம் பொழுது கேட்டது மலரை வண்டு மொய்த்திட மாதம் தேதி ஏது மீன மேஷம் பார்ப்பதோ காதல் தோன்றும் போது காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன் கையில் நான் உன்னை வாங்கினேன் வாங்கினேன் நீயும் நீயல்ல நானும் நானல்ல கண்ணா வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே Oooooo ooooo oooooo ooooo Ohooo hooooo ohooo hooo hooo hooo Nananaaa nananana naa nanana naananaa Nananaaa nananana naa nanana naananaa bharatlyrics.com Vaa vaa anbae poojai undu Poojaikketra pookkal rendu Paravai azhaithadhu Adharkkoru thunaiyum kidaithadhu Siragai virithadhu Valam vara thaan Vaa vaa anbae poojai undu Vaa vaa anbae Maalai nera sooriyan Merkkilirundhu paarkiraan Veliyora pookkalin Vasandha geetham ketkkiraan Andhi veyil velai thaan Aasai pookkum neram Pullin meedhu vaadai thaan Paniyai mella thoovum Podhum podhum Theerndhadhu vedhanai Vanna maanum thaan Serndhadhu naadhanai Viralai kandadhum Meetta sonnadhu veenai Vaa vaa anbae poojai undu Poojaikketra pookkal rendu Paravai azhaithadhu Adharkkoru thunaiyum kidaithadhu Siragai virithadhu Valam vara thaan Vaa vaa anbae poojai undu Vaa vaa anbae Neelam pootha paarvaigal Nooru kadidham pottadhu Neeyum naanum serndhida Neram pozhudhu kettadhu Malarai vandu moithida Maadham thaedhi yedhu Meenan mesham paarpadho Kaadhal thondrum bodhu Kaalai maalai Yenginen yenginen Kaiyil naan unnai Vaanginen vaanginen Neeyum neeyalla Naanum naanalla kannaa Vaa vaa anbae poojai undu Poojaikketra pookkal rendu Paravai azhaithadhu Adharkkoru thunaiyum kidaithadhu Siragai virithadhu Valam vara thaan Vaa vaa anbae poojai undu Vaa vaa anbae Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Vaa Vaa Anbe lyrics in Tamil by K.J.Yesudas, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), music by Ilayaraja. Includes YouTube video and lyrics in multiple languages.