Iyengaaru Veetu Azhage by Hariharan, Harini song Lyrics and video
Artist: | Hariharan, Harini |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Vairamuthu |
Label: | Ayngaran |
Genre: | Dance |
Release: | 2025 |
Lyrics (English)
LYRICS OF IYENGAARU VEETU AZHAGE IN TAMIL: 'இயங்காரு வீடு அழகே' The song is sung by Hariharan and Harini from the Tamil film Anniyan, directed by S. Shankar. The film stars Vikram and Sadha in the lead role. "IYENGAARU VEETU AZHAGE" is a Dance song, composed by Harris Jayaraj, with lyrics written by Vairamuthu. அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகே உன் போல் அழகி பிறக்கவும் இல்லை இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை உன் போல் சமத்து உலகினில் இல்லை காதலன் சமத்து காதலில் தொல்லை அறியாமைதான் இங்கே பேரின்பம் அன்பே காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகே தம் தா தக்குதிக்கு தினா தன தோம் தா தக்குதிக்கு தினா ச க ம ப த னி க ம ப ச ச னி னி ம ப ப க ம ப பரத்கிரிக்.காம் ச க ம ப த னி க ம ப ச ச னி னி ம ப ப க ம ப தம் தா தக்குதிக்கு தினா தன தோம் தா தக்குதிக்கு தினா தக்கு திக்கு தக்கு திக்கு தக்கு திக்கு தக்கு திக்கு தக்கு திக்கு தக்கு திக்கு தக்கு திக்கு தக்கு திக்கு மகரந்த பொடிகளை எடுத்து அதில் மஞ்சள் தங்கம் கொஞ்சம் இட்டு இடித்து இரு கன்னம் எங்கும் சுண்ணம் பூசி வண்ணம் செய்தானோ ஒரு கோடி பூக்கள் கொண்டு ஜோடி பூக்கள் செய்தானோ உன் உதடு சேர்ந்தால் ஜம் தன ஜம் தன பூப்படையும் வார்த்தை ஜம் தன ஜம் தன நம் உதடு சேர்ந்தால் ஜம் தன ஜம் தன பூப்படையும் வாழ்கை அள்ளி சேர்த்தே உந்தன் உயிருக்குள் அனுமதி ஒரு முறை அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகே ஆஆ உச்சி வானை தத்தி தாவி இழுத்து பொன் நட்சத்திர தோரணங்கள் சமைத்து நீ முத்து தாமா பந்தா் கீழே மாலை கொள்வாயா உன் முத்ததாலே வானும் மண்ணும் ஈரம் செய்வாயா வான்மழையில் நனைந்தால் ஜம் தன ஜம் தன பயிர்கள் உருவாகும் ஜம் தன ஜம் தன ஆண் மழையில் நனைந்தால் ஜம் தன ஜம் தன உயிர்கள் உருவாகும் ஆ தயங்காதே மெல்ல தொடங்கட்டும் அழகிய தவறுகள் அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகே உன் போல் அழகி பிறக்கவும் இல்லை இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை உன் போல் சமத்து உலகினில் இல்லை காதலன் சமத்து காதலில் தொல்லை அறியாமைதான் இங்கே பேரின்பம் அன்பே காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே அய்யங்காரு வீட்டு அழகா அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகா அழகா Iyengaru veetu azhagae Iyengaru veetu azhagae Iyengaru veetu azhagae ae ae Uun pol azhagi pirakavum illai Inimel pirandhaal adhu nam pillai Un pol chamathu ulaginil illai Kaadhalan chamathu kaadhalil thollai bharatlyrics.com Ariyamai dhaan ingae Per inbam anbae Kaadhalin vagupil Maanavan dhaan pandidhanae Iyengaru veetu azhagae Iyengaru veetu azhagae Iyengaru veetu azhagae ae ae Thamm tha thakkuthikku thinna Thana thom tha thakku thikku thinna Sa ga ma pa dha ni ga ma pa Sa sa ni ni ma pa pa ga ma pa Sa ga ma pa dha ni ga ma pa Sa sa ni ni ma pa pa ga ma pa Thamm tha thakkuthikku thinna Thana thom tha thakku thikku thinna Thakku thikku thakku thikku Thakku thikku thakku thikku Thakku thikku thakku thikku Thakku thikku thakku thikku Magarandha podigalai eduthu Adhil manjal thangam konjam ittu idithu Iru kannam engum sunnam poosi Vannam seidhano Oru kodi pookal kondu Jodi pookal seidhano Un udhadu serndhaal Jam thana jam thana Poopadaiyum vaarthai Jam thana jam thana Nam udhadhu serndhaal Jam thana jam thana Poopadaiyum vaazhkai Alli cherthae Undhan uyirukkul Anumadhi oru murai Iyengaru veetu azhagae Iyengaru veetu azhagae Iyengaru veetu azhagae ae ae Aaahh Uchchi vaanai thaththi thaavi izhuthu Pon natchathira thoranangal samaithu Nee muththu thaama pandhar keezhae Maalai kolvaaya Un muththataalae vaanum mannum Eeram seivaaya Vanmazhaiyil nanaindhaal Jam thana jam thana Payirgal uruvaagum Jam thana jam thana Aan mazhaiyil nanaindhaal Jam thana jam thana Uyirgal uruvaagum Aah thayangadhae Mella thodangatum Azhagiya thavarugal Iyengaru veetu azhagae Iyengaru veetu azhagaa Iyengaru veetu azhagae Uun pol azhagi pirakavum illai Inimel pirandhaal adhu nam pillai Un pol chamathu ulaginil illai Kaadhalan chamathu kaadhalil thollai Ariyamai dhaan ingae Per inbam anbae Kaadhalin vagupil Maanavan dhaan pandidhanae Iyengaaru veetu azhagaa Iyengaru veetu azhagae Iyengaaru veetu azhagaa Azhagaa Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Iyengaaru Veetu Azhage lyrics in Tamil by Hariharan, Harini, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.