Nee Kadhalikkum Ponnu by Mukesh song Lyrics and video

Artist:Mukesh
Album: Single
Music:Devi Sri Prasad
Lyricist:Selvaraghavan
Label:
Genre:Love
Release:2025

Lyrics (English)

'நீ காதலிக்கும் பொண்ணு' | NEE KADHALIKKUM PONNU SONG LYRICS IN TAMIL: The song "Nee Kadhalikkum Ponnu" is sung by Mukesh from Dhanush, Shriya Saran and Dhyan starrer Tamil film Kutty, directed by Mithran Jawahar. NEE KADHALIKKUM PONNU song was composed by Devi Sri Prasad, with lyrics written by Selvaraghavan.
நீ காதலிக்கும்
பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா
கவலை படாதே வெயில்
சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும்
போதும் தள்ளி நிக்காதே
அவள தள்ளி நிக்காதே
லெட்ஸ் கோ கோ கோ
கோ
ஹே நீ காதலிக்கும்
பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா
கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும்
போதும் மழை கொட்டி தீர்க்கும்
போதும் தள்ளி நிக்காதே அவள
தள்ளி நிக்காதே
அவ பாக்கலேன்னு
விட்டு விடாதே உள்ளிருக்கும்
காதல தான் வெட்டி விடாதே
அட முள் இல்லா ரோஜா தான்
இங்கு இல்லையே குத்திபுட்டா
கை எடுக்காதே அவ குத்துனாலும்
கோவ படாதே
ஹே லவ் லவ்
லவ் போட்டி இல்லா
லவ் வேஷம் போட
தேவை இல்லை
ஒன் சைட் லவ் ஹே
ஹே லவ் லவ்
லவ் வார்த்தை இல்லா
லவ் கனவுலயே வாழ்க்கை
போகும் ஒன் சைட் லவ்
ஹே நீ காதலிக்கும்
பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா
கவலை படாதே வெயில்
சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும்
போதும் தள்ளி நிக்காதே
அவள தள்ளி நிக்காதே
என்ன
ஓகே வா
bharatlyrics.com
ஹே கைய தொட்டா
முத்தமிட்டா அவ மேல பட்ட
காத்துக்காக அட ஏங்கும்டா
ஒன் சைட் காதலே
ஹே பத்து நாளு
காத்திருப்போமே அவ
பார்வைக்காக பட்டினியா
தெருவில் நிப்போமே அவ
திட்டினாலும் துப்பினாலும்
கவலை இல்லையே
உள்ளங்கையில் வெச்சிருப்போமே
அவள நெஞ்சுக்குள்ளே
தச்சிருப்போமே
ஹே லவ் லவ்
லவ் காத்திருக்கும் லவ்
கத்தியில கைய கீறும்
ஒன் சைட் லவ்
ஹே லவ் லவ்
லவ் தண்ணி போடும்
லவ் மானம் இல்ல
ரோஷம் இல்ல ஒன்
சைட் லவ்
நீ காதலிக்கும்
பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா
கவலை படாதே
யே ஆன் யே
யே தோக்க தோக்க
காதல் கூடும் நெஞ்சுக்குள்ள
தெம்பு ரொம்ப ஜாஸ்திடா
ஹே ஏங்கி ஏங்கி வலி
வாங்கி வாங்கி வந்த காதல்
ஆயுள் ரொம்ப கெட்டிடா
ஹான் ஹான் ஹான்
கமல் அஜித்
சூர்யா இல்லடா நம்ம
கிட்ட கட்டு கட்டு
நோட்டும் இல்லடா
வெறும் மனச மட்டும்
பார்த்து காதலிக்க தான்
கொஞ்சம் நீயும் டைமு
கொடேன்டா அதுல வந்த
காதல் வேற சோகம் டா
ஹே லவ் லவ்
லவ் டெலிபோன் பூத்
லவ் அவ குரலை மட்டும்
கேட்டு வைக்கும் ஒன்
சைட் லவ் ஹே
ஹே லவ் லவ்
லவ் புனிதமான லவ்
எந்த ஆம்பளைக்கும்
முதல்ல வந்த ஒன்
சைட் லவ்
Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.

About: Nee Kadhalikkum Ponnu lyrics in Tamil by Mukesh, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.