Nee Yeppo Pulla by Alphons Joseph song Lyrics and video
Artist: | Alphons Joseph |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | Sony Music South |
Genre: | Sad |
Release: | 2025 |
Lyrics (English)
நீ எப்போ புள்ள | NEE YEPPO PULLA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Alphons Joseph from the Tamil film Kumki, directed by Prabhu Solomon. The film stars Vikram Prabhu, Lakshmi Menon, Thambi Ramaiah and Ashvin Raja in the lead role. The music of "NEE YEPPO PULLA" song is composed by D. Imman, while the lyrics are penned by Yugabharathi. நீ எப்போ புள்ள சொல்ல போற தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற நீ எப்போ புள்ள சொல்ல போற தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற நீ வெறுவாயை மெல்லாம ஒரு வாா்த்தை சொல்லு சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு பரத்கிரிக்.காம் நீ எப்போ நீ எப்போ நீ எப்போ புள்ள சொல்ல போற பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி பெத்தவள கண் முன்னே கொண்டு வந்த நேத்து என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேசம் என் மேல என்ன பூவே ரோசம் முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அல்லி நேசம் வேரென்ன செஞ்சேன் மோசம் மோசம் நீ எப்போ நீ எப்போ நீ எப்போ புள்ள சொல்ல போற வெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட என் உலகம் உன்னோட என்று இருந்தேனே யம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல உன் மேலே தப்பே இல்ல இல்ல என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல செத்தேனே இப்ப மெல்ல மெல்ல நீ எப்போ நீ எப்போ நீ எப்போ புள்ள சொல்ல போற நீ வெறுவாயை மெல்லாம ஒரு வாா்த்தை சொல்லு சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு நீ எப்போ நீ எப்போ நீ எப்போ புள்ள சொல்ல போற Nee eppo Pulla solla pora Thapenna senjen Thalli pora Nee eppo Pulla solla pora Thapenna senjen Thalli pora Nee veruvaaya Mellama oru vaarthai Sollu solla bathilethum Illana adiyodu kollu bharatlyrics.com Nee eppo Nee eppo nee eppo Pulla solla pora Pakkuvama Soraaki pattiniya Nee pokki pethavala Kanmunnae konduvantha nethu Ennachu andha Paasam ethileyum illa Vesam en melae enna Poovae rosam Mullache mullai Vaasam vachenae alli Nesam verenna senjen Mosam mosam Nee eppo Nee eppo nee eppo Pulla solla pora Velli nila vaanoda Vethalaiyum vaayoda En ulagam unnoda Endrirunthenae Yammadi enna Solla anbaalae vantha tholla Un melae thapae illa illa Ennoda kannukulla Kanneerum sintha illa Sethenae ippa mella mella Nee eppo Nee eppo nee eppo Pulla solla pora Nee veruvaaya Mellama oru vaarthai Sollu solla bathilethum Illana adiyodu kollu Nee eppo Nee eppo nee eppo Pulla solla pora Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Nee Yeppo Pulla lyrics in Tamil by Alphons Joseph, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.