Valaium Ulakathil by Saranya song Lyrics and video
Artist: | Saranya |
---|---|
Album: | Single |
Music: | Amuthan Athmasanthi |
Lyricist: | Amuthan Athmasanthi |
Label: | Tips Tamil |
Genre: | Sad |
Release: | 2025 |
Lyrics (English)
LYRICS OF VALAIUM ULAKATHIL IN TAMIL: 'வளையும் உலகத்தில்' The song is sung by Saranya from the Tamil film Thuritham, directed by V. Srinivasan. The film stars Jegan and Eden Kuriakose in the lead role. "VALAIUM ULAKATHIL" is a Sad song, composed by Amuthan Athmasanthi, with lyrics written by Amuthan Athmasanthi. வளையும் உலகத்தில் வழி ஒன்றி தேடுதே அசையும் இதயங்கள் கைகோர்த்து நகருதே எனக்குள் நீ சுழல்கிறாய் சாய்ந்து உறைந்தேன் உன் மீது குழந்தையாய் வளையும் உலகத்தில் வழி ஒன்றி தேடுதே அசையும் இதயங்கள் கைகோர்த்து நகருதே எனக்குள் நீ சுழல்கிறாய் சாய்ந்து உறைந்தேன் உன் மீது குழந்தையாய் வேர் அறுத்திடும் உறவுகள் தரும் அழுத்தங்கள் விலை போய்விடும் வெளிப்புறம் கண்ட கனவுகள் ஊர் மானம் என் கற்பில் குடியேறுமோ நான் நானாக வாழும் நாள் நெருங்குமோ உலகத்தில் பெண் காட்சிப்படுத்தும் உடைமையாய் எதிர்ப்பினை தினம் மென்று முழங்கும் முழுமையாய் தீர்வில்லா சிறை வாழ்க்கையில் நான் கைதியாய் குழப்பங்கள் இந்நொடியில் என்னை சூழ்ந்திட கேள்விகள் பல யுகங்கள் தாண்டி துரத்திட பரத்கிரிக்.காம் மாற்றங்கள் நிகழுமா மனித இனங்கள் ஒரு கோட்டில் இணையுமா குழப்பங்கள் இந்நொடியில் என்னை சூழ்ந்திட கேள்விகள் பல யுகங்கள் தாண்டி துரத்திட மாற்றங்கள் நிகழுமா மனித இனங்கள் ஒரு கோட்டில் இணையுமா Valaiyum ulagathil Vazhi ondrai theduthae Asaiyum idhayangal Kai korthu nagaruthae Enakkul nee suzhalgiraai Saaynthu uraindhen Un meedhu kuzhanthaiyaai Valaiyum ulagathil Vazhi ondrai theduthae Asaiyum idhayangal Kai korthu nagaruthae Enakkul nee suzhalgiraai Saaynthu uraindhen Un meedhu kuzhanthaiyaai Ver aruththidum uravugal Tharum azhuthangal Vilai poividum Velipuram kanda kanavugal bharatlyrics.com Oor maanam En karpil kudiyerumo Naan naanaaka vaazhum naal Nerungumo Ulagathil pen Kaatchipaduthum udamaiyaa Ethirpinai dhinam mendru Muzhungum muzhumaiyaai Theervillaa sirai vaazhkkaiyil Naan kaithiyaa Kuzhapangal innodiyil ennai Soozhnthida Kelvigal pala yuhangal thaandi Thurathida Maatrangal nigazhumaa Manidha inangal oru kottil Inaiyumaa Kuzhapangal innodiyil ennai Soozhnthida Kelvigal pala yuhangal thaandi Thurathida Maatrangal nigazhumaa Manidha inangal oru kottil Inaiyumaa Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Valaium Ulakathil lyrics in Tamil by Saranya, music by Amuthan Athmasanthi. Includes YouTube video and lyrics in multiple languages.