The Farewell by Sanjith Hegde song Lyrics and video
Artist: | Sanjith Hegde |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Hiphop Tamizha |
Label: | Think Music India |
Genre: | Masti |
Release: | 2025 |
Lyrics (English)
THE FAREWELL SONG LYRICS IN TAMIL: 'தி பாரெவெல்ல்' The song is sung by Sanjith Hegde from the soundtrack album for the Tamil film Natpe Thunai , directed by D. Parthiban Desingu, starring Hiphop Tamizha, Harish Uthaman, Anagha, Karu Pazhaniappan, Sha Ra, RJ Vigneshkanth, Pandiarajan and Kausalya. "THE FAREWELL" is a Masti song, composed by Hiphop Tamizha , with lyrics written by Hiphop Tamizha . பள்ளிகூடத்துல பாடம் படிச்சதில்லை நாங்க நட்பு படிச்சோம் சின்ன வயசுல நாங்க அழுததில்லை ஒன்ன சேர்ந்து சிரிச்சோம் காசுக்கொரு பஞ்சம் வந்தாலும் பாசதிக்கு பஞ்சமில்லை தினம் தினம் சண்டை போட்டாலும் நெஞ்சுக்குள்ள வஞ்சம் இல்ல என் நண்பன போல் யாருமில்லை இந்த பூமியில என் நட்புக்குத்தான் ஈடே இல்லை இந்த பூமியில ஜாதியில்ல பேதமில்ல நட்புக்குள்ள என் நண்பன் இருக்குற வரையில எனக்கு கவலை இல்லை ஹேய் இப்ப எல்லா முடிஞ்சு போச்சு என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு இப்ப எல்லா முடிஞ்சு போச்சு என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு ஹோ ஓ ஓ ஆ ஆ ஆ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆ ஆ ஆ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ நட்பே துணை நட்பே துணை நண்பா வாடா நண்பா வாடா அந்த கல்லூரி நாட்களில் நாங்க காலேஜ்ஜூ போகையில பட்டி தொட்டி எல்லாம் வட்டி போட்டுடுவோம் டீ கடை போதவே இல்லை பரத்கிரிக்.காம் சிட்டிக்குள்ள செட்டும் இல்லை எங்களை போல நட்புக்குள்ள பிரச்சனைதான் வந்ததே இல்லை என் நண்பனை போல் யாருமில்லை இந்த பூமியில என் நட்புக்குத்தான் ஈடே இல்லை இந்த பூமியில ஜாதியில்ல பேதமில்ல நட்புக்குள்ள என் நண்பன் இருக்குற வரையில எனக்கு கவலை இல்ல ஹேய் இப்ப எல்லா முடிஞ்சு போச்சு என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு இப்ப எல்லா முடிஞ்சு போச்சு என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு இப்ப எல்லா முடிஞ்சு போச்சு என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு இப்ப எல்லா முடிஞ்சு போச்சு என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ என்னை மச்சான்னு இனி யாரு கூப்பிடுவா நண்பா திரும்பி வாடா நட்பே துணை நட்பே துணை Pallikoodathula Paadam padichathilla Naanga natpu padichom Chinna vayasula Naanga azhuthathilla Onna sernthu sirichom Kaasukkoru panjam vanthaalum Paasathikku panjamilla Dhinam dhinam sandai potaalum Nenjukulla vanjam illa En nanbana pol yaarumillae Indha boomiyila En natpukuthaan eedae illae Indha boomiyila Jaadhiyila bethamilla Natpukkulla En nanban irukkura varaiyila Enakku kavalai illai haei Ippo ellaam mudinji pochu En nenjil nyabagam aachu Ippo ellaam mudinji pochu En nenjil nyabagam aachu Ho oo oo aa aa aa Hoo oo oo hoo oo ooo Ho oo oo aa aa aa Hoo oo oo hoo oo ooo Natpae thunai Natpae thunai Rab baara rab baara Rab baara rab baara Nanba vaada Rab baara rab baara raaa Hoo oo oo tariri raririrrariri ra ririra Ah haa Nanba vaada bharatlyrics.com Antha kalloori naatkalila Naanga college-u pogayila Patti thotti ellam vatti pottuduvom Tea kadai pothavae illai City kulla set-um illai Engala pola Natpukkulla prechanai thaan Vanthathae illai En nanbana pol yaarumillae Indha boomiyila En natpukuthaan eedae illae Indha boomiyila Jaadhiyila bethamilla Natpukkulla En nanban irukkura varaiyila Enakku kavalai illai haei Ippo ellaam mudinji pochu En nenjil nyabagam aachu Ippo ellaam mudinji pochu En nenjil nyabagam aachu Ippo ellaam mudinji pochae En nenjil nyabagam aachae Ippo ellaam mudinji pochae En nenjil nyabagam aachae Hoo oo oo hoo oo oo hoo oo Ennai machan-nu ini yaaru koopiduva Nanbaa thirumbi vaada Natpae thunai Natpae thunai Bharatlyrics.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: The Farewell lyrics in Tamil by Sanjith Hegde, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.