Kadha Kadha by Chinmayi song Lyrics and video
Artist: | Chinmayi |
---|---|
Album: | Single |
Music: | Dharan Kumar |
Lyricist: | Madhan Karky |
Label: | YRF Tamil |
Genre: | Dance |
Release: | 2025 |
Lyrics (English)
'கத கத' | KADHA KADHA SONG LYRICS IN TAMIL: The song "Kadha Kadha" is sung by Chinmayi from Nani, Vaani Kapoor, Simran starrer Tamil film Aaha Kalyanam, directed by A. Gokul Krishna. KADHA KADHA song was composed by Dharan Kumar, with lyrics written by Madhan Karky. நாநன நானனா நா டும் டும்டா டும் டும் நாநன நானனா நா டும் டும்டா டும் டும் கத கத கதகேளு இவ இவ கத கேளு கெறங்கடிக்குற அழகோட பூமி வந்தா இது இது இது வேணும் அது அது அது வேணும் அடம்பிடிக்குற கனவோட வாழ்ந்து வந்தா எதையும் அவளுக்கு அவளே முடிவெடுப்பா உடுத்தும் உடையும் அவளே வடிவமைப்பா வருஷம் முழுசும் பல பசங்களும் வரிசையில் நின்னாங்களே அட இவள மடக்க அட எவனுக்கும் முடியலையே பரத்கிரிக்.காம் ஆனா இப்ப மடங்கிட்டா ஒருத்தன் அழகில் சொக்கி போய்ட்டா காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டா நீ சிரிக்க இவ வெட்கத்தை மாட்டிக்கிட்டா காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டா நீ சிரிக்க இவ வெட்கத்தை மாட்டிக்கிட்டா காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டா நீ சிரிக்க இவ வெட்கத்தை மாட்டிக்கிட்டா நாநன நானனா நா டும் டும்டா டும் டும் நாநன நானனா நா டும் டும்டா டும் டும் ஆஆ ஆ இது இது இத கேளு இவ இவ இவ கத கேளு மணப்பரிக்குற சிரிப்போட பூமி வந்தான் ஒரு கவலையும் இல்லாம அலையிற ஒரு சிங்கம் தினம் தினம் அது போல வாழ்ந்து வந்தான் தினமும் அவன் பசிச்சா தான முழிச்சிடுவான் முடிய கலைச்சி இவன் ஜீன்ஸையும் கிழிச்சிடுவான் பொண்ண பார்த்தா இவன் கடலையும் மழையா பொழிஞ்சிடுவான் கொலஞ்சி கொலஞ்சி இவன் அருவியா வளைஞ்சிடுவான் ஆனா இப்ப சிக்கிக்கிட்டான் ஒருத்தி அழகில் சொக்கி போயிட்டான் காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டான் உன் சிரிப்பில் அவன் செம்மயா மாட்டிகிட்டான் காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டான் உன் சிரிப்பில் அவன் செம்மயா மாட்டிகிட்டான் காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டான் உன் சிரிப்பில் அவன் செம்மயா மாட்டிகிட்டான் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ நாநன நானனா நா டும் டும்டா டும் டும் நாநன நானனா நா டும் டும்டா டும் டும் நாநன நானனா நா டும் டும்டா டும் டும் நாநன நானனா நா டும் டும்டா டும் டும் Naanana naananaa na Dum dumda dum dum Naanana naananaa na Dum dumda dum dum Kadha kadha kadhakelu Iva iva kadha kelu Kerangadikkura azhagoda Boomi vandhaa bharatlyrics.com Idhu idhu idhu venum Adhu adhu adhu venum Adampidikkura kanavoda Vazhndhu vandhaa Edhaiyum avalukku Avalae mudiveduppaa Uduthum udaiyum Avalae vadivamaippaa Varusam mulusum Pala pasangalum varisayil ninaangalae Ada ivala madakka Ada evanukkum mudiyalayae Aana ippa madangittaa Oruthan azhagil sokki poitaa Kaadhalilae unna nenjila poottikittaa Nee sirikka iva vetkatha maatikittaa Kaadhalilae unna nenjila poottikittaa Nee sirikka iva vetkatha maatikittaa Kaadhalilae unna nenjila poottikittaa Nee sirikka iva vetkatha maatikittaa Naanana naananaa na Dum dumda dum dum Naanana naananaa na Dum dumda dum dum Aaah aa Idhu idhu idha kelu Iva iva iva kadha kelu Manapparikkura siripoda Boomi vandhaan Orukavalaiyum illaama Alayira oru singam Dhinam dhinam adhupola Vazhndhu vandhaan Dhinamum Avan pasichathaana mulichiduvaan Mudiyakalachi Ivan jeansayum kilichiduvan Ponna paarthaa Ivan kadalaiyum malaiya pozhinjiduvaan Kolanji kolanji Ivan aruviya valainjiduvaan Aana ippaa sikkikittaan Oruththi azhagil sokki poyittaan Kaadhalilae unna nenjila poottikittaan Un sirippil avan semmaya maatikittaan Kaadhalilae unna nenjila poottikittaan Un sirippil avan semmaya maatikittaan Kaadhalilae unna nenjila poottikittaan Un sirippil avan semmaya maatikittaan Aaaaa aaaa aaaa aaaa Naanana naananaa na Dum dumda dum dum Naanana naananaa na Dum dumda dum dum Naanana naananaa na Dum dumda dum dum Naanana naananaa na Dum dumda dum dum Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Kadha Kadha lyrics in Tamil by Chinmayi, music by Dharan Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.