Engiruntho Vanthava by Nithyasree Mahadevan, Shreya Ghoshal song Lyrics and video
Artist: | Nithyasree Mahadevan, Shreya Ghoshal |
---|---|
Album: | Single |
Music: | Chandrabose |
Lyricist: | Pulamaipithan |
Label: | Pyramid Music |
Genre: | Playful |
Release: | 2025 |
Lyrics (English)
LYRICS OF ENGIRUNTHO VANTHAVA IN TAMIL: 'எங்கிருந்தோ வந்தவ' The song is sung by Nithyasree Mahadevan and Shreya Ghoshal from the Tamil film Muthalali Amma, directed by V.C. Guhanathan. The film stars Kanaka and Bhanuchander in the lead role. "ENGIRUNTHO VANTHAVA" is a Playful song, composed by Chandrabose, with lyrics written by Pulamaipithan. எங்கிருந்தோ வந்தவடா டோய் ஆமாம் டோய் எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய் ஆமாம் டோய் யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல அம்மாக் கண்ணு சும்மா இரு டோய் மியாவ் மியாவ் மியாவ் எங்கிருந்தோ வந்தவ டா டோய் ஆமாம் டோய் எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய் ஆமாம் டோய் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்ஓ ஓஹ் அம்மாள கூப்பிட்டு பல்லாக்க தூக்கிட்டு ஓட்டுக்கு வாராங்க டோய் மானத்த எண்ணாம மரியாத இல்லாம பின்னால போறாங்க டோய் யார் யார எங்கெங்கே வைக்கணும் அங்கங்கே வைக்காம போனீங்கடா அட வித்தார கள்ளிக்கு தீ வச்ச கொள்ளிக்கு கைக்கூலி ஆனீங்கடா எல்லா ஆளுமே புள்ளப் பூச்சிதான் அங்கே யாவுமே அம்மா ஆட்சிதான் என்ன ஏது எல்லாம் மர்மம்தான் எங்கிருந்தோ வந்தவடா டோய் ஆமாம் டோய் எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய் ஆமாம் டோய் யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல அம்மாக் கண்ணு சும்மா இல்ல டோய் மியாவ் மியாவ் மியாவ் எங்கிருந்தோ வந்தவடா டோய் ஆமாம் டோய் எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய் ஆமாம் டோய் லல லல லல லா லல லல லல லா லல லல லல லா லல லல லல லா ஹேஹேஹேஹே வீராதி வீரன்னு சூராதி சூரன்னு மார் தட்டி சொன்னீங்களே தன்மானம் இல்லாமே அம்மாளு முன்னாலே கைக்கட்டி நின்னீங்களே அட மாராப்பு சேலைக்கும் வீராப்பு வேலைக்கும் ஏமாந்த தம்பிகளா மோதிக்க வாறீங்க தோக்கத்தான் போறீங்க வித்தால கம்பிகளா ஐயா மாப்பிள்ள சொன்னா கேக்கல வெள்ளிக் காசுக்கு பல்லக் காட்டுற சும்மா சும்மா கால ஆட்டுற ஏ எங்கிருந்தோ வந்தவ டா டோய் ஆமாம் டோய் எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய் ஆமாம் டோய் யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல அம்மாக் கண்ணு சும்மா இரு டோய் மியாவ் மியாவ் மியாவ் பரத்கிரிக்.காம் எங்கிருந்தோ வந்தவ டா டோய் ஆமாம் டோய் எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய் ஆமாம் டோய் Engiruntho vanthavadaa doi Aamam doi Eduththu sonnaa naaripudum doi Aamam doi Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu Aadatha aattamillai koodaatha koottumilla Amma kannu chummaa iru doi Miyaav miyaav miyaav Engiruntho vanthavadaa doi Aamam doi Eduththu sonnaa naaripudum doi Aamam doi Ooh ooh ooh ooh ooh ohh Oohoo ooh ammaala koopidu Pallaakka thookkittu vottukku vaaraana doi Maanaththa ennaama mariyaatha illaama Pinnaala poraanga doi Yaar yaara engengae vaikkanum Angangae vaikkaama pooneengadaa Ada viththaara kallikku Thee vachcha kollikku kaikkooli aaneengadaa Ellaa aalumae pulla poochchithaan Angae yaavumae amma aatchithaan Enna yaedhu ellaam marmamthaan Engiruntho vanthavadaa doi Aamam doi Eduththu sonnaa naaripudum doi Aamam doi Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu Aadatha aattamillai koodaatha koottumilla Amma kannu chummaa illa doi Miyaav miyaav miyaav Engiruntho vanthavadaa doi Aamam doi Eduththu sonnaa naaripudum doi Aamam doi Lala lala lala laa lala lala lala laa Lala lala lala laa lala lala lala laa Haehaehaehae veeraathi veerannu Sooraathi soorannu maar thatti sonneengalae Thanmaanam illaamae Ammaalu munnaalae kaikatti ninneengalae Ada maarappu saelaikkum Veeraappu velaikkum yaamaantha thambigalaa Mothikka vaareenga Thokkaththaan poreenga viththaala kambigalaa Aiyaa maappilla sonnaa ketkala Velli kaasukku palla kaattura Chumma chumma kaala aattura ae Engiruntho vanthavadaa doi Aamam doi Eduththu sonnaa naaripudum doi Aamam doi Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu Aadatha aattamillai koodaatha koottumilla Amma kannu chummaa iru doi Miyaav miyaav miyaav bharatlyrics.com Engiruntho vanthavadaa doi Aamam doi Eduththu sonnaa naaripudum doi Aamam doi Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Engiruntho Vanthava lyrics in Tamil by Nithyasree Mahadevan, Shreya Ghoshal, music by Chandrabose. Includes YouTube video and lyrics in multiple languages.