Naal Nalla Naal by T. M. Soundararajan, Vani Jairam song Lyrics and video
Artist: | T. M. Soundararajan, Vani Jairam |
---|---|
Album: | Single |
Music: | V. Kumar |
Lyricist: | Pulamaipithan |
Label: | Pyramid Glitz Music |
Genre: | Playful |
Release: | 2025 |
Lyrics (English)
NAAL NALLA NAAL SONG LYRICS IN TAMIL: 'நாள் நல்ல நாள்' The song is sung by T. M. Soundararajan and Vani Jairam from the soundtrack album for the Tamil film Panakkara Penn, directed by U. Rajendran, starring Jai Shankar and Jayachitra. "NAAL NALLA NAAL" is a Playful song, composed by V. Kumar, with lyrics written by Pulamaipithan. நாள் நல்ல நாள் உன் இதழில் எழுதும் இனிய கவிதை இன்ப தேன் சிந்தும் நாள் இன்ப தேன் சிந்தும் நாள் நாள் நல்ல நாள் உன் இதழில் எழுதும் இனிய கவிதை இன்ப தேன் சிந்தும் நாள் இன்ப தேன் சிந்தும் நாள் நாள் நல்ல நாள் உன் உறவு மழையில் நனையும் இரவுக் கண்டு தேன் சிந்தும் நாள் இன்ப தேன் சிந்தும் நாள் நாள் நல்ல நாள் ஆஆ விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு பாதையா வெள்ளித் தேர் வண்ணத்தில் வரும் மேகமா விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு பாதையா வெள்ளித் தேர் வண்ணத்தில் வரும் மேகமா பாராளும் ராசாத்தி ஊர்கோலமா பக்கத்தில் ராஜாவை நான் காணலாம் கண்டாள் கொள்ளைக் கொண்டாள் முல்லைச் செண்டாள் நெஞ்சில் ஆட கண்ணா காதல் மன்னா என்று வந்தேன் சிந்து பாட ஆஹா ஹா லாலாலா லாலல்லா நாள் நல்ல நாள் உன் உறவு மழையில் நனையும் இரவுக் கண்டு தேன் சிந்தும் நாள் இன்ப தேன் சிந்தும் நாள் நாள் நல்ல நாள் ஆ உன்னைத்தான் எண்ணித்தான் நான் வாழ்ந்தது உள்ளத்தை அள்ளத்தான் நாள் பார்த்தது உன்னைத்தான் எண்ணித்தான் நான் வாழ்ந்தது உள்ளத்தை அள்ளத்தான் நாள் பார்த்தது ஆரம்பக் காலத்தில் நாணம் வரும் ஆனந்த ராகத்தில் போதை வரும் வந்தால் என்ன தந்தால் என்ன என்றேன் இந்த பாவை தந்தேன் இன்று தந்தேன் என்ன இன்னும் என்ன தேவை லாலாலா லாலல்லா லாலாலா பரத்கிரிக்.காம் நாள் நல்ல நாள் உன் இதழில் எழுதும் இனிய கவிதை இன்ப தேன் சிந்தும் நாள் இன்ப தேன் சிந்தும் நாள் நாள் நல்ல நாள் ஆஆஆ ஆஆஹாஹாஹ் லாலாலாலா ஆஆஹாஹாஹ் லாலாலாலா Naal nalla naal Un idhazhil ezhuthum iniya kavithai Inbathaen sinthum naal Inbathaen sinthum naal Naal nalla naal Un idhazhil ezhuthum iniya kavithai Inbathaen sinthum naal Inbathaen sinthum naal bharatlyrics.com Naal nalla naal Un uravu mazhaiyil nanaiyum Iravu kandu thaen sinthum naal Inbathaen sinthum naal Naal nalla naal aaa Vinnukkum mannukkum oru paathaiyaa Velli thaer vannaththil varum megamaa Vinnukkum mannukkum oru paathaiyaa Velli thaer vannaththil varum megamaa Paraalum rasaaththi oorkolamaa Pakkaththil rajaavai naan kaanalaam Kandaal kollai kondaal Mullai sendaal nenjil aada Kannaa kadhal mannaa Endru vanthaen sindhu paada Aahaa haa laalaalaa laalallaa Naal nalla naal Un uravu mazhaiyil nanaiyum Iravu kandu thaen sinthum naal Inbathaen sinthum naal Naal nalla naal aa Unnaiththaan enniththaan naan vaazhnthathu Ullaththai allaththaan naal paarththathu Unnaiththaan enniththaan naan vaazhnthathu Ullaththai allaththaan naal paarththathu Aaramba kaalaththil naanam varum Aanantha ragaththil bodhai varum Vanthaal enna thanthaal enna Endraen intha paavai Thanthaen indru thanthaen Enna innum enna thevai Laalaalaa laalalalaa laalaalaa Naal nalla naal Un idhazhil ezhuthum iniya kavithai Inbathaen sinthum naal Inbathaen sinthum naal Naal nalla naal aaa Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Naal Nalla Naal lyrics in Tamil by T. M. Soundararajan, Vani Jairam, music by V. Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.