Pattampoochi by Krishna Kumar, Rita song Lyrics and video
Artist: | Krishna Kumar, Rita |
---|---|
Album: | Single |
Music: | Vidyasagar |
Lyricist: | Kabilan |
Label: | Sun Music |
Genre: | Love |
Release: | 2025 |
Lyrics (English)
LYRICS OF PATTAMPOOCHI IN TAMIL: 'பட்டாம்பூச்சி' The song is sung by Krishna Kumar and Rita from the Tamil film Kaavalan, directed by Siddique. The film stars Vijay, Asin and Mithra Kurian in the lead role. "PATTAMPOOCHI" is a Love song, composed by Vidyasagar, with lyrics written by Kabilan. பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே யானை தந்தத்தின் சிலை நீயே தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே பரத்கிரிக்.காம் காதல் வீசிய வலை நீயே என்னைக்கட்டி இழுக்காதே பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே எதைத்தருவது நான் என்று எதைப்பெறுவது தான் என்று குறுக்கும் நெடுக்கும் குழந்தைப்போல இதயம் குதித்தோட தலை அசைக்குது உன் கண்கள் தவி தவிக்குது என் நெஞ்சம் ஒருத்திப்போல ஒருத்தி வந்து உயிரைப்பந்தாட ஞாபகம் உன் ஞாபகம் அது முடியாத முதலாகும் பூ முகம் உன் பூ முகம் அது முடியாத முதல் பாகம் பெண் கவிதை இவள்தானே உன் இதழால் படிப்பாயோ கண் இமையால் என்னை காதல் திறப்பாயோ பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே ஹோய் ஹோய் காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே அலைவரிசையில் நீ சிரிக்க தொலை தொடர்பினில் நான் இருக்க உதடும் உதடும் பேசும்பொழுது உலகை மறந்தேனே உனது அருகினில் நான் இருக்க உயிர் குளத்தினில் பூ முளைக்க இரண்டாம் முறையாய் இதயம் துடிக்க புதிதாய் பிறந்தேனே மாலையில் பொன் மாலையில் உன் மடிமீது விழுவேனே மார்பினில் உன் மார்பினில் நான் மருதாணி மழைதானே வெண்ணிலவோ நெடுந்தூரம் பெண் நிலவோ தொடும் தூரம் உன் மழையில் நனைந்தாலே காய்ச்சல் பறந்தோடும் பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே யானை தந்தத்தின் சிலை நீயே தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே காதல் வீசிய வலை நீயே என்னைக்கட்டி இழுக்காதே Pataampoochi kupidum bothu poovae oodadhae Kaadhal thenai sapidum bothu pesa kudadhae Pataampoochi kupidum bothu poovae oodadhae Kaadhal thenai sapidum bothu pesa kudadhae Yaanai thanthathin silai neeyae Dhinam yerum thangathin vilai neeyae Kaadhal veesiya valai neeyae Ennai katti ilukaadhae Pataampoochi kupidum bothu poovae oodadhae Kaadhal thenai sapidum bothu pesa kudadhae Yethai tharuvathu naan endru Yethai peruvathu thaan endru Kurukum nedukum kuzhandhai polae idhayam kudhithoda Thalai asaikuthu un kangal Thavi thavikuthu en nejam Oruthi polae oruthi vanthu Uyirai panthaada Nyaabagam un nyaabagam Adhu mudiyaadha mudhalaagum Poomugam un poomugam Adhu mudiyaadha mudhalpaagam Pen kavidhai ival thaanae un idhazhaal padipaayo Kan imaiyaal ennai maari kaadhal thirapaayo Pataampoochi kupidum bothu poovae oodadhae Hoi hoi kaadhal thenai sapidum bothu pesa kudadhae Alai varisaiyil ne sirika Tholai thodarbinil naan iruka Uthadum uthadum pesum pozhudhu ulagai maranthenae Unadhu aruginil naan iruka Uyir kuzhathinil poo mulaika Irandaam muraiyaai idhayam thudika puthithaai piranthenae Malaiyil pon malaiyil Un madi meedhu vizhuvenae Maarbinil un maarbinil Naan maruthaani mazhai thaanae Vennilavo nedunthooram Pen nilavo thodum thooram Un mazhayil nanainthaalae kaichal parandhodum Pataampoochi kupidum bothu poovae oodadhae Kaadhal thenai sapidum bothu pesa kudadhae Yaanai thanthathin silai neeyae Dhinam yerum thangathin vilai neeyae bharatlyrics.com Kaadhal veesiya valai neeyae Ennai katti ilukaadhae Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Pattampoochi lyrics in Tamil by Krishna Kumar, Rita, music by Vidyasagar. Includes YouTube video and lyrics in multiple languages.