Agasatha by Kalyani Nair, Pradeep Kumar song Lyrics and video
Artist: | Kalyani Nair, Pradeep Kumar |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Yugabharathi |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2025 |
Lyrics (English)
LYRICS OF AGASATHA IN TAMIL: 'ஆகாசத்தை' The song is sung by Kalyani Nair and Pradeep Kumar from the Tamil film Cuckoo, directed by Raju Murugan. The film stars Dinesh and Malvika Nair in the lead role. "AGASATHA" is a Love song, composed by Santhosh Narayanan, with lyrics written by Yugabharathi. ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் கண்ணால எதையும் காணாத இவதான் கண்ணீரப் பாா்த்தேனே இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பாா்ப்பேனே ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஊரு கண்ணே படும்படி உறவாடும் கனவே தொடருதே நெனவாகும் கனவே அருகிலே உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே மடிவாசம் போதும் உறங்கவே நீதானே சாகா வரங்களே தமிழே தமிழே வருவேனே உன் கரமா கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமா ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் காம்பத் தேடும் குழந்தையா உன்னத் தேடும் உசுரு பசியில பரத்கிரிக்.காம் கோடி பேரில் உன்ன மட்டும் அறிவேனே தொடுகிற மொழியில பேரன்பு போல ஏதுமில்ல நீ போதும் நானும் ஏழையில்ல அழகா அழகா குயிலாவேன் உன் தோளில் அழகி அழகி இது போதும் வாழ்நாளில் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் கண்ணால எதையும் காணாத இவதான் கண்ணீரப் பாா்த்தேனே இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பாா்ப்பேனே Aagasatha naa paakuren Aaru kadal na paakuren Aagasatha naa paakuren Aaru kadal na paakuren Kannala ethaium Kaanaatha ivathan Kannnera paarthenae Ini ennoda azhaga Ponnana ulaga Unnala paarpenae Aagasatha naa paakuren Aaru kadal na paakuren Aagasatha naa paakuren Aaru kadal na paakuren Ooru kannae padumbadi Oravaadum kanavae thodarudhae Nenavagum kanavae arugilae Unna thooki sumapen karuvilae Madi vaasam pothum urangavae Neethanae saaga varangalae Thamizhae thamizhae Varuvenae un karama Kodiyae kodiyae Azhurenae aanandama bharatlyrics.com Aagasatha naa paakkuren Aaru kadal na paakkuren Aagasatha naa paakkuren Aaru kadal na paakkuren Kaamba thedum kozhandaiya Unna thedum ussuru pasiyila Kodi peril unna mattum Arivenae thodugira mozhiyila Peranbu pola ethumilla Ne pothum nanum ezhai illa Azhaga azhaga Kuyilaven unn tholil Azhagi azhagi Ithu pothum vazhnaalil Aagasatha naa paakkuren Aaru kadal na paakkuren Aagasatha naa paakkuren Aaru kadal na paakkuren Kannala ethaium Kaanaatha ivathan Kannnera paarthenae Ini ennoda azhaga Ponnana ulaga Unnala paarpenae Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Agasatha lyrics in Tamil by Kalyani Nair, Pradeep Kumar, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.