Kappaleri Poyaachu by S. P. Balasubrahmanyam, P. Susheela song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam, P. Susheela |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vaali |
Label: | AP International |
Genre: | Playful |
Release: | 2025 |
Lyrics (English)
KAPPALERI POYAACHU SONG LYRICS IN TAMIL: 'கப்பலேறி போயாச்சு' The song is sung by S. P. Balasubrahmanyam and P. Susheela from the soundtrack album for the Tamil film Indian, directed by S. Shankar, starring Kamal Haasan, Manisha Koirala, Urmila Matondkar and Sukanya. "KAPPALERI POYAACHU" is a Playful song, composed by A. R. Rahman, with lyrics written by Vaali. ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹாஹா ஓஹோ ஹாஹா ஓஹோ ஓஓ ஹோ ஹாஹா ஹாஹா ஹாஹா ஹாஹா கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா விடியும் வரையில் போராடினோம் உதிரம் நதியாய் நீராடினோம் வெக்கலெல்லாம் வாளாச்சு துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா கண்ணம்மா நம்ம வாசல் தேடி சாரல் வரும் நெடு வானம் தூவும் தூறல் வரும் வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும் கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா வண்ணமான் வஞ்சிமான் நீர் கோலம் கண்களால் கன்னத்தில் போட இன்னுமா இன்னுமா போர்க்கோலம் இங்கு நீ அங்கு நான் போராட உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன் தினம் நான்தான் என் அன்பே முள்ளில் படுத்தேன் நானோர் தீவா ஆனேன் வா வா அம்மம்மா நாளெல்லாம் கானல் நீரைக் குடித்தேன் கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா அன்னமே அன்னமே நான் சொல்லி வந்ததா தென்றலும் நேற்று உன்னையே உன்னையே நான் எண்ணி வெந்ததைச் சொன்னதா பூங்காற்று உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன் உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன் மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு உன்னில் என்னைக் கரைப்பேன் கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா பரத்கிரிக்.காம் ஆஹா ஆஹா ஆஹா ஆஆ ஹா ஆஹா ஆஹா ஹா ஆஆ ஆஆ ஹா ஹா Ohooo ooo hoooo Ohooo ooo hoooo Ohooo hahah Ohoo hahah Ohooo oooo hoooo Hahhaaa haaahhaa Hahhaaa haaahhaa Kappaleri poyachu Suthamaana ooraachu kannammaa Natta nadu raavaachu Natta vetha poovaachu ponnammaa bharatlyrics.com Vidiyum varaiyil poraadinom Uthiram nathiyaai neeraadinom Vetkkalellaam vaalaachu Thukkamellaam thoolaachu kannammaa Kannammaaaaaaa Namma vaasal thedi Saaral varum Nedu vaanam thoovum Thooral varum Vaazhvil soozhntha Sogam yaavum Kappaleri poyachu Suthamaana ooraachu kannammaa Natta nadu raavaachu Natta vetha poovaachu ponnammaa Vanna maan vanjai maan neerkolam Kangalaal kannathil poda Innuma innuma porkkolam Ingu nee angu naan poraada Unai kettaa en nenjai Allikkoduthen Thinam naanthaan en anbae Mullil paduthen Naanor theeva Aanen vaa vaa Ammamma naalellaam Kaanal neerai kudiththen Kappaleri poyachu Suthamaana ooraachu kannammaa Natta nadu raavaachu Natta vetha poovaachu ponnammaa La la lala la la la la La la lala la la la la Laa laaa laa laaa Laa laa la la la Annamae annamae naan solli Vanthathaa thendralum netru Unnaiyae unnaiyae naan enni Venthathai sonnathaa poongaattru Unthan kaalil metti pol Kooda nadappen Unthan kannukku kanneer pol Kaaval iruppen Maalai soodi tholil aaadi Kai thottu mei thottu Unnil ennai karaippen Kappaleri poyachu Suthamaana ooraachu kannammaa Natta nadu raavaachu Natta vetha poovaachu ponnammaa Ahaa ahaaaaa Ahaa aaa haaaa ahaaa ahaaaa Haaa aaaa aaa ha haaaa Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Kappaleri Poyaachu lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, P. Susheela, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.