Vaazhkai Oru by Gana Bala song Lyrics and video
Artist: | Gana Bala |
---|---|
Album: | Single |
Music: | Prem |
Lyricist: | Gana Bala |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2025 |
Lyrics (English)
VAAZHKAI ORU SONG LYRICS IN TAMIL: 'வாழ்க்கை ஒரு' The song is sung by Gana Bala from the soundtrack album for the Tamil film Naveena Saraswathi Sabatham, directed by K. Chandru, starring Jai, Nivetha Thomas, VTV Ganesh, Sathyan and Rajkumar. "VAAZHKAI ORU" is a Playful song, composed by Prem, with lyrics written by Gana Bala. வாழ்க்கை ஒரு குவாட்டர் அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர் அடிச்சா வரும் போதை அத படிச்சா நீதான் மேதை கோழி முட்ட போட்டுடுச்சுன்னா அது டூட்டிதானடா முடிஞ்சு போச்சுடா ஆம்லெட் துன்ன ஆசையிருந்தா அத ஒடச்சுத்தானடா நீயே போடுடா வலை போட்டு புடிச்சா அது மீனு இலை போட்டு தின்னா சோறு நீ உழைச்சாதாண்டா அம்பானி கஷ்டப்படலன்னா அம்போ நீ தண்ணி அத அடுப்புல வெச்சா வெந்நீ அத எண்ணிப்பாத்துக்கோ நீ எதிர்நீச்சல் போடு நீ ரிஸ்க்கு அத தொட்டு தின்னும் ரஸ்க்கு அத கோட்ட விட்டா செய்வ நீ ரொம்ப மிஸ்டேக்கு வழுக்கை விழுந்துடுச்சுன்னா தலைல சீப்ப போடாத வாழ்க்கை கவுந்துடுச்சுன்னா சாகாத சாகாத ஜெயிக்காம சாகாத வாழ்க்கை ஒரு குவாட்டர் அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர் அடிச்சா வரும் போதை அத படிச்சா நீதான் மேதை பரத்கிரிக்.காம் ஆடு மாடு கோழி ஐ.டி கட்டுதா வீடு வாசல கட்டி சொத்து சேர்க்குதா நாலு ஆணி ஒரு கோணி போதுண்டா நாமத்தான் தீவுலயும் வாழ்ந்து காட்டலாம் பேஸ்புக் இல்ல ட்விட்டர் இல்ல ஷேரு பண்ண யாரும் இல்ல ஆனாலும் இந்த லைப்ப லைக்கு பண்ணுடா சன்னு வரும் மூனு வரும் நைட்டுலதான் ஸ்டாரு வரும் மல்லாக்க படுத்து பாரு தூக்கம் வருண்டா தண்ணி அத அடுப்புல வெச்சா வெந்நீ அத எண்ணிப்பாத்துக்கோ நீ எதிர்நீச்சல் போடு நீ ரிஸ்க்கு அத தொட்டு தின்னும் ரஸ்க்கு அத கோட்ட விட்டா செய்வ நீ ரொம்ப மிஸ்டேக்கு நிலாவ பாத்து நானும் சோறு துன்னேன் டா ஆம்ஸ்ட்ராங்கு அங்க போயி கால வெச்சாண்டா மேப்புல வரைஞ்சு வெச்ச வேர்ல்ட காணோம் டா கம்ப்யூட்டர் மவுஸ் அத தூக்கினு போச்சுடா வல்லவனா நீ இருந்தா புல்லும் ஒரு ஆயுதம் டா ட்ரை பண்ணி பாக்கலன்னா வெக்க கேடுடா மாணிக்கமா நீயும் இரு நேரம் வந்தா பாட்ஷாவாகு நாயகன போல விஸ்வரூபம் எடுடா கோழி முட்ட போட்டுடுச்சுன்னா அது டூட்டிதானடா முடிஞ்சு போச்சுடா ஆம்லெட் துன்ன ஆசையிருந்தா அத ஒடச்சுத்தானடா நீயே போடுடா வலை போட்டு புடிச்சா அது மீனு இலை போட்டு தின்னா சோறு நீ உழைச்சாதாண்டா அம்பானி கஷ்டப்படலன்னா அம்போ நீ Vaazhkka oru quarter Adhil kalakku konjam water Adicha varum botha Adha padicha neethaan medha bharatlyrics.com Kozhi mutta pottuduchuna Adhu duty thaana da Mudinju pochu da Omlette thunna aasai irundha Adha odachu thaana da Neeyae poduda Vala pottu pudicha adhu meenu Ela pottu thinna sooru Nee uzhacha thaan da ambani Kashtapadalana ambo nee Thanni adha adupula Vacha vennee Adha enni paathuko nee Ethir neechal podu nee Risk adha thottu Thinnum rusku Adha kotta vitta Seiva nee romba mistake-u Vazhukka vizhunthuduchuna Thalaiyila seepa podatha Vaazhkka kavunthuduchuna Saagatha saagatha jeikaama saagatha Vaazhkka oru quarter Adhil kalakku konjam water Adicha varum botha Adha padicha neethaan medha Aadu maadu kozhi It kattutha Veedu vaasal katti Sothu sekutha Naalu aani oru kooni Pothumda Naama thaan theevulaiyum Vaazhnthu kaatalam Facebook illa twitter illa Share panna yaarum illa Aanalum indha life-ah Like pannu da Sun varum moon varum Nightula thaan star varum Mallakka paduthu paaru Thookam varum da Thanni adha adupula Vacha vennee Adha enni paathuko nee Ethir neechal podu nee Risk adha thottu Thinnum rusku Adha kotta vitta Seiva nee romba mistake-u Nilava paathu naanum Sooru thunnen da Armstrong-u anga poi Kaala vachan da Map-ula varanju vacha World-ah kaanom da Computer mouse adha Thookinnu pochu da Vallavana nee irundha Pullum oru aayutham da Try panni paakalana Vekka keduda Manickama neeyum iru Neram vandha baasha vaagu Naayagana pola Vishwaroopam eduda Kozhi mutta pottuduchuna Adhu duty thaana da Mudinju pochu da Omlette thunna aasai irundha Adha odachu thaana da Neeyae poduda Vala pottu pudicha adhu meenu Ela pottu thinna sooru Nee uzhacha thaan da ambani Kashtapadalana ambo nee Ohoo oooo hooo ooo Ohoo oooo hooo ooo Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Vaazhkai Oru lyrics in Tamil by Gana Bala, music by Prem. Includes YouTube video and lyrics in multiple languages.