Kadhal Uyire by Yuvan Shankar Raja song Lyrics and video
Artist: | Yuvan Shankar Raja |
---|---|
Album: | Single |
Music: | Vivek-Mervin |
Lyricist: | Uma Devi |
Label: | TrendMusic |
Genre: | Playful |
Release: | 2025 |
Lyrics (English)
'காதல் உயிரே' | KADHAL UYIRE SONG LYRICS IN TAMIL: The song "Kadhal Uyire" is sung by Yuvan Shankar Raja from Bala, Namita Krishnamurthy, Balaji Sakthivel and Archana starrer Tamil film Gandhi Kannadi, directed by Sherief. KADHAL UYIRE song was composed by Vivek-Mervin, with lyrics written by Uma Devi. காதல் உயிரே நீதான் எங்கே வாழ வழிதான் உண்டோ தனியே பரத்கிரிக்.காம் தாவும் கொடி நான் தவியாய் தவிக்க தாங்கும் மாலை நீ சரிந்தா கிடக்க திருமண மாலை நீ சூட்டத்தானே காத்திருந்தாள் இந்த மா மயிலே தீயும் தீ மூட்ட எரிந்தே போகிறதே பொன் நாள் இங்கே காலம் கை கட்டும் கானல் நீர் குடித்தே இந்த உடல் திரிய தூர தூரதேசம் போனாலும் வருவேன் காதல் உயிரே நீதான் எங்கே வாழ வழிதான் உண்டோ தனியே உயிரைப் பிரிந்து ஒரு உடல் மட்டும் கிடப்பது மரணமா உனை நான் இழந்து என் உயிர் இங்கு தவிப்பது மரணம்தான் ஓடோடி உந்தன் காதலை நான் எங்கே தேடுவேன் கண்ணமாவை தேடிடும் உன் குரல் ஓசை கேட்குதே உன் வாசத்தை காற்றுதான் தினம் தினம் பேசுதே ஆண் : காதல் உயிரே நீதான் எங்கே வாழ வழிதான் உண்டோ தனியே வானம் பார்த்து உன் காதலி ஏங்கிட வேணுமோ புதையும் பாரத்தை நான் இனி தாங்கிட கூடமோ ஊரார் கண் பட்டு காதல் அன்பு காணா போகுமோ தண்ணீர் இன்றி போனதும் தரையினில் மீன்கள் வாடுமே எந்தன் உயிர் நேர்த்துளி உனை வந்து சேருமே காதல் உயிரே நீதான் எங்கே வாழ வழிதான் உண்டோ தனியே திருமண மாலை நீ சூட்டத்தானே காத்திருந்தாள் இந்த மா மயிலே தீயும் தீ மூட்ட எரிந்தே போகிறதே பொன் நாள் இங்கே காலம் கை கட்டும் கானல் நீர் குடித்தே இந்த உடல் திரிய தூர தூரதேசம் போனாலும் வருவேன் காதல் உயிரே நீதான் எங்கே வாழ வழிதான் உண்டோ தனியே Kaadhal uyire Nee than engae Vaazha vazhithaan Undoo thaniyae Thaavum kodi naan Thaviyaai thavikka Thaangum malai nee Sarindha kidakka bharatlyrics.com Thirumana maalai nee sootta thane Kaathirundhaal indha maa mayilae Theeyum thee motta erindhae pogiradhae Pon naal inge Kaalam kai kattum kaanal neer kudithae Indha udal thiriya Dhoora dhoorathi dhesam ponaalum Varuven Kaadhal uyire Nee than engae Vaazha vazhithaan Undoo thaniyae Uyirai pirindhu Oru udal mattum kidapathu Maranamaa Unai naan izhandhu En uyir ingu thavippadhu Maranam than Odoodi undhan kadhalai Naan enge theduven Kannamaavai thedidum Un kural oosai ketkkuthe Un vaasathai kaatru thaan Dhinam dhinam pesuthae Kaadhal uyire Nee than engae Vaazha vazhithaan Undoo thaniyae Vaanam paarthu un kaadhali Yengida venumo Puthaiyum baaraththai naan ini Thaangida koodumoo Ooraar kann pattu kaadhal anbu Kaanama pogumo Thanneer indri ponathum Tharaiyinil meengal vaadumae Endhan uyir neerthuli Unai vandhu serumae Kaadhal uyire Nee than engae Vaazha vazhithaan Undoo thaniyae Thirumana maalai nee sootta thane Kaathirundhaal indha maa mayilae Theeyum thee motta erindhae pogiradhae Pon naal inge Kaalam kai kattum kaanal neer kudithae Indha udal thiriya Dhoora dhoorathi dhesam ponaalum Varuven Kaadhal uyire Nee than engae Vaazha vazhithaan Undoo thaniyae Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Kadhal Uyire lyrics in Tamil by Yuvan Shankar Raja, music by Vivek-Mervin. Includes YouTube video and lyrics in multiple languages.