Aasa Patta Ellathayum by Hariharan, Vaishali Unnikrishnan song Lyrics and video
Artist: | Hariharan, Vaishali Unnikrishnan |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Parinaman |
Label: | Ayngaran Music |
Genre: | Playful |
Release: | 2025 |
Lyrics (English)
LYRICS OF AASA PATTA ELLATHAYUM IN TAMIL: 'ஆச பட்ட எல்லாத்தையும்' The song is sung by Hariharan and Vaishali Unnikrishnan from the Tamil film Vyabari, directed by Sakthi Chidambaram. The film stars Tamannaah Bhatia, Malavika and Santhanam in the lead role. "AASA PATTA ELLATHAYUM" is a Playful song, composed by Deva, with lyrics written by Parinaman. ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் பட்டினியா கெடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா பால் குடிக்கும் பிள்ளை முகம் பாா்த்தே பசி மறப்பா இள வட்டம் ஆன பின்னும் எண்ணெய் தேச்சு குளிக்க வைப்பா உச்சி முதல் பாதம் வர உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா பரத்கிரிக்.காம் நெஞ்சிலே நடக்க வைப்பா நிலாவ பிடிக்க வைப்பா பிஞ்சு விரல் நகம் கடிப்பா பிள்ளை எச்சு சோறு தின்பா பல்லு முளைக்க நெல்லு முனையால் மெல்ல மெல்லதான் கீரி விடுவா உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா மண்ணில் ஒரு செடி மொளைச்சா மண்ணுக்கு அது ப்ரசவம்தான் உன்னை பெற துடி துடிச்சா அன்னைக்கு அது பூகம்பம்தான் சூரியன சுத்திகிட்டு தன்னை சுத்தும் பூமி அம்மா பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி பித்து கொள்ளும் தாய்மை அம்மா கர்ப்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா பேதை போல் அவள் இருப்பாள் மேதையாய் உனை வளர்ப்பா என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சொர்கம் இருக்கு என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சொர்கம் இருக்கு Aasa patta ellaathaiyum Kaasu irundha vaangalaam Ammava vaanga mudiyuma Neeyum ammava vaanga mudiyuma Aasa patta ellaathaiyum Kaasu irundha vaangalaam Ammava vaanga mudiyuma Neeyum ammava vaanga mudiyuma Aayiram uravu unna thedi vandhae Ninnaalum thaai polae thaanga mudiyuma Aayiram uravu unna thedi vandhae Ninnaalum thaai polae thaanga mudiyuma Unnaiyum ennaiyum padachathu ingae yaaruda Theivam ovvoru veetilum irukuthunna thaaiyada Unnaiyum ennaiyum padachathu ingae yaaruda Theivam ovvoru veetilum irukuthunna thaaiyada Aasa patta ellaathaiyum Kaasu irundha vaangalaam Ammava vaanga mudiyuma neeyum Laalaalaa laalaalaa Laalaalaaa laalala Laalaalaa laalaalaa Laalaalaaa laalala bharatlyrics.com Pattiniya kidanthaalum Pillaiku paal kodupa Paal kudikum pilla mugam Paardhae pasi marapaa Ilavattam aana pinbum yennai Thechu kulika vaipaa Uchi mudhal paatham varai Uchi kotti magizhnthiduva Nenjilae nadaka vaipa Nilava pidika vaipaa Pinju viral nagam kadipaa Pillai echu soru thinbaa Pallu mulaika nellu munaiyaal Mella mella thaan keerividuvaa Unnaiyum ennaiyum padachathu ingae yaaruda Theivam ovvoru veetilum irukuthunna thaaiyada Aasa patta ellaathaiyum Kaasu irundha vaangalaam Ammava vaanga mudiyuma Neeyum ammava vaanga mudiyuma Mannil oru chedi molacha Mannukathu prasavam thaan Unnai pera thudi thudichaa Annaikathu boogambam thaan Sooriyana suthikittu thannai Sutrum boomi amma Pethedutha pillaiya suthi Pithukollum thaaimai amma Karbathil nelintha unnai Nutpamaai thottu rasipaa Pethai pol aval irupaal Medhaiyaai unnai valarpaa Enna vendum ini unaku Annai madiyil sorgam iruku Enna vendum ini unaku Annai madiyil sorgam iruku Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Aasa Patta Ellathayum lyrics in Tamil by Hariharan, Vaishali Unnikrishnan, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.