En Kannukulla Oru Sirikki by Varun Vishwa song Lyrics and video
Artist: | Varun Vishwa |
---|---|
Album: | Single |
Music: | Vishal Chandrasekhar |
Lyricist: | Charukesh Sekar |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2025 |
Lyrics (English)
என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி | EN KANNUKULLA ORU SIRIKKI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Varun Vishwa from the Tamil film Appuchi Gramam , directed by Vi Anand. The film stars Praveen Kumar, Anusha Naik, Suja Varunee and Swasika in the lead role. The music of "EN KANNUKULLA ORU SIRIKKI" song is composed by Vishal Chandrasekhar , while the lyrics are penned by Charukesh Sekar . பரத்கிரிக்.காம் என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ என் காதுல இசை போல பேசுற உன் குரலால் எசபோல நீயும் பேசவே எப்போவுமே ரசிக்கிற நானே ஏதோ ஏதோ பாடுறேன் நானே என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ குத்தாலத்து சாரல போல் நல்லா சிரிக்க என் தேன் மொழி கன்னங்குழி போதாதுன்னு என்ன மயக்கும் உன் மை விழி கருவா பய கனவெல்லாம் கலர் படம் ஆனதனால முழிச்சாலும் மெதந்தானே காதல் எனும் பல்லாக்கு மேல தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தானாதன் ஆகுறேன் நானே என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழு பௌர்ணமி சொக்கனுக்கே ஆச வரும் என்ன அழகு என் கண்மணி தை மாசம் தேதி குறிக்கவா தெனம் தெனம் கேள்வி கேக்குது உன் நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே மஞ்சக்கயிற் ஏங்கி வாடுது தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தானாதன் ஆகுறேன் நானே என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ ஒருவா சோறும் இறங்காம ஒரு நாளுமே உறங்காம தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தானாதன் ஆகுறேன் நானே bharatlyrics.com En kannu kulla oru sirikki Kattipottalae enna irukki Manasa kattipoda maruthaalae Haiyoh haiyaiyo En kannu kulla oru sirikki Kattipottalae enna irukki Manasa kattipoda maruthaalae Haiyoh haiyaiyo En kadhula isai pola Pesura un korallaalae Yesapola neeyum pesavae Eppovumae rasikira naanae Yedho yedho paaduren naanae En kannu kulla oru sirikki Kattipottalae enna irukki Manasa kattipoda maruthaalae Haiyoh haiyaiyo Kuthaalaththu saarala pol Nallaa sirikka en thaenmozhi Kannangkuzhi pothaathunnu Enna mayakkum un mai vizhi Karuva paya kanavellam Color padam aanathanaala Muzhichaalum medhanthaanae Kaadhal enum palaaku mela Thadumaraum en manasu kekuthu Eppo unna servathu maanae Pithaanaathan aaguren naanae En kannu kulla oru sirikki Kattipottalae enna irukki Manasa kattipoda maruthaalae Haiyoh haiyaiyo Vetkathukae vetkam varum Un meni muzhu pournami Sokkanukkae aasa varum Enna azhagu en kanmani Thai maasam thedhi kurikava Dhenam dhenam kelvi kekuthu Un nenjula oonjal aadavae Manjakayir yengi vaaduthu Thadumaraum en manasu kekuthu Eppo unna servathu maanae Pithaanaathan aaguren naanae En kannu kulla oru sirikki Kattipottalae enna irukki Manasa kattipoda maruthaalae Haiyoh haiyaiyo Oruvaa sorum erangaama Oru naalumae orangaama Thadumaraum en manasu kekuthu Eppo unna servathu maanae Pithaanaathan aaguren naanae Bharatlyrics.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: En Kannukulla Oru Sirikki lyrics in Tamil by Varun Vishwa, music by Vishal Chandrasekhar. Includes YouTube video and lyrics in multiple languages.