Kammangkoozhu Karuvadu by MK Balaji, Velmurugan song Lyrics and video
Artist: | MK Balaji, Velmurugan |
---|---|
Album: | Single |
Music: | Nivas K. Prasanna |
Lyricist: | Ilaya Kamban |
Label: | Saregama Tamil |
Genre: | Masti |
Release: | 2025 |
Lyrics (English)
KAMMANGKOOZHU KARUVADU SONG LYRICS IN TAMIL: Kammangkoozhu Karuvadu (கம்மங்கூழு கருவாடு) is a Tamil song from the film Sembi , starring Ashwin Kumar, Koval Sarala and Ajmal Khan, directed by Prabhu Solomon. "KAMMANGKOOZHU KARUVADU" song was composed by Nivas K. Prasanna and sung by MK Balaji and Velmurugan , with lyrics written by Ilaya Kamban . அஅஅ அஅஅ அஅஅ அஅஅ அஅஅ அஅஅ கம்மங்கூழ் கருவாடு காட முட்டை தேன் கூடு திண மாவு வரச்சோறு புளிச்ச கீர கொள்ளு சாரு நண்டு நத்த எலியோடு சுட்ட கோழி கறியோடு இன்ட காட்டு மொசலோடு உப்பு கண்ட ருசியோடு காடு மழை சுத்திடுவோம் கல்லு மண்ண கொத்திடுவோம் ராவானா வேட்டை ஆட ராந்தலா தா ஏந்திடுவோம் கொல்லி மழை மொட்டு அடி சூரியன தொட்டு அடி எட்டு திச அதுர அடி காட்டு யானை சிதற அடி ஏலே ஏய் எலே ஜக்கா டி ஏய் அஜுக்கு ஜக்கா டி ஏய் ஜமுக்கு லக்கா டி ஏய் வாலே ஏய் வாலே மக்கா டி நீ ஜினுக்கு ஜிக்கா டி நீ ஜில்லா மக்கா டி ஏலே ஏய் எலே ஜக்கா டி ஏய் அஜுக்கு ஜக்கா டி ஏய் ஜமுக்கு லக்கா டி ஏய் வாலே ஏய் வாலே மக்கா டி நீ ஜினுக்கு ஜிக்கா டி நீ ஜில்லா மக்கா டி அஅஅ அஅஅ அஅஅ அஅஅ அஅஅ அஅஅ கொண்ட ஊசி மருதாணி தங்க தோடு திருகாணி சங்கு மாலை லோலாக்கு நெத்தி சுட்டி புல்லாக்கு ஓத்த கல்லு மூக்குத்தி ஒட்டி யான ஊசி மணி ரெட்ட சட சவுரி முடி சாந்து போட்டு கண்ணு மை கட்டி வச்ச மல்லி கொடி சுத்தி வச்ச அல்லி கோடி பட்டு சேல கட்டி வந்த பாசி மணி பவள கோடி சேந்து வாழும் மூத்த குடி கோடி சனம் பாட குடி தேவை இல்ல மேட்டுக்குடி வாழ ஒரு பாட்டு படி ஏலே ஏய் எலே ஜக்கா டி ஏய் அஜுக்கு ஜக்கா டி ஏய் ஜமுக்கு லக்கா டி ஏய் வாலே ஏய் வாலே மக்கா டி நீ ஜினுக்கு ஜிக்கா டி நீ ஜில்லா மக்கா டி அத்திரி புத்திரி சித்தரி சித்தரி கத்தரி கத்தரி உதரி உத்தரி கத்தரி கத்தரி மியூசிக்கல் சேர் மியூசிக்கல் சேர் சுத்துறவன் எல்லாரும் வெரி வெரி பேடு யாரு இங்க ஜெயிச்சாலும் ரொம்ப ரொம்ப சேடு பேர புள்ள பாடி தாத்தா மம்மி அண்ட் டாட் மம்மி மம்மி மம்மி மம்மி மம்மி மம்மி நாங்க எல்லா டம்மி அட மூள கொஞ்சம் கம்மி ஃப்புல் செட்டு இருந்தாலு அடிக்க மாட்டோம் ரம்மி ஆஆஆ ஆஅ ஆஅ ஹான் குச்சி மீச கோண மீச குறும்பு கார பூன மீச வண்டி மை யு கொண்ட மீச வரஞ்சி வச்ச வெட்டு மீச கட்ட மீச குட்ட மீச வெட்டருவா கத்தி மீச காள மாட்டு கொம்பு மீச கட்ட பொம்மன் கொக்கி மீச சிங்க மீச கொங்கு மீச சில்லு வண்டு கொம்பு மீச சிறுத்த மீச பருத்த மீச சீக்கிரமா வெளுத்த மீச நல்ல மீச வெள்ள மீச கலர் அடிச்சா கள்ள மீச லொள்ளு மீச முள்ளு மீச கொட்டி போன கொருவ மீச பரத்கிரிக்.காம் அஅஅ அஅஅ அஅஅ அஅஅ அஅஅ அஅஅ Aaaaaa aaaaaa aaaaaa Aaaaaa aaaaaa aaaaaa Kammangkoozhu karuvadu Kaada mutta thean koodu Thena maavu varach soru Pulicha keera kollu charu Nandu natha eliyodu Sutta kozhi kariyodu Inda kaatu mosalodu Uppu kanda rusiyodu Kaadu mazha suthiduvom Kallu manna kothiduvom Raa vaana vettai aada Raanthala tha yeanthiduvom Kolli mazha mottu adi Sooriyana thottu adi Ettu dhesa aathura adi Kaatu yaana sethara adi Eley Ey elei jakka d Ey ajuku jakka d Ey jamuku lakka di Ey vaale Ey vaale makka di Ne jinuku jikka d Ne jilla makka di Eley Ey elei jakka d Ey ajuku jakka d Ey jamuku lakka di Ey vaale Ey vaale makka di Ne jinuku jikka d Ne jilla makka di Aaaaaa aaaaaa aaaaaa Aaaaaa aaaaaa aaaaaa Konda oosi marudhani Thanga thodu thirugani Sangu maala lolaku Nethi sutti pullaku Otha kallu mookuthi Otti yaana oosi mani Retta sada savuri mudi Saandhu pottu kannu mai Katti vacha malli kodi Suthi vacha alli kodi Pattu sela katti vantha Paasi mani pavala kodi Sendhu vaazhum mootha kudi Kodi sanam paatha kudi Thevai illa mettu kudi Vaazha oru paatu padi Eley Ey elei jakka d Ey ajuku jakka d Ey jamuku lakka di Ey vaale Ey vaale makka di Ne jinuku jikka d Ne jilla makka di Athiri puthiri Sithari sithari Kathari kathari Uthari uthari Kathari kathari Musical chair Musical chair Suthuravan ellarum Very very bad Yaru inga jeichalum Romba romba sad Pera pulla paati thaatha Mummy and dad Mummy mummy mummy Mummy mummy mummy Naanga ella dummy Ada moola konjam kammi Full set uh erunthaalum Adika maattom rummy Aaaaaa aaaaaa aaaaaa Haan Kuchi meesa kona meesa Kurumbu kaara poona meesa Vandi mai uh kona meesa Varanja vacha vettu meesa Katta meesa kutta meesa Vettaruva kathi meesa Kaala maatu kombu meesa Katta bomman kokki meesa Singa meesa kongu meesa Sillu vandu koombu meesa Sirutha meesa parutha meesa Seekrama velutha meesa Nalla meesa vella meesa Color adicha kalla meesa Lollu meesa mullu meesa Kotti pona koruva meesa bharatlyrics.com Aaaaaa aaaaaa aaaaaa Aaaaaa aaaaaa aaaaaa Bharatlyrics.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kammangkoozhu Karuvadu lyrics in Tamil by MK Balaji, Velmurugan, music by Nivas K. Prasanna. Includes YouTube video and lyrics in multiple languages.