Othaiyadi Pathayila by Anirudh Ravichander song Lyrics and video
Artist: | Anirudh Ravichander |
---|---|
Album: | Single |
Music: | Dhibu Ninan Thomas |
Lyricist: | Arunraja Kamaraj |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2025 |
Lyrics (English)
'ஒத்தையடி பாதையில' | OTHAIYADI PATHAYILA SONG LYRICS IN TAMIL: The song "Othaiyadi Pathayila" is sung by Anirudh Ravichander from Sivakarthikeyan, Aishwarya Rajesh, Sathyaraj and Darshan starrer Tamil film Kanaa, directed by Arunraja Kamaraj. OTHAIYADI PATHAYILA song was composed by Dhibu Ninan Thomas, with lyrics written by Arunraja Kamaraj. ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன் சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏருது என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த மாமன் வரட்டுமா கண்மணியே ச த நி ச த நி ச ம க ம க ச த நி ச க க ச த ப க ச க க ச நி த நி ச வழியில பூத்த சாமந்தி நீயே விழியில சேர்த்த பூங்கொத்து நீயே அடியே அடியே பூங்கொடியே கவலை மறக்கும் தாய் மடியே அழகே அழகே பெண் அழகே தரையில் நடக்கும் பேரழகே பரத்கிரிக்.காம் நிழலாட்டம் பின்னால நான் ஓடி வந்தேனே ஒரு வாட்டி என்ன பாரேன் மா ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன் தும் தும் தரே ரோ தும் தும் தரே ரோ தும் தும் தரே ரோ தும் தரே தும் தரே தும் தும் தரே ரோ தும் தும் தரே ரோ தும் தும் தரே ரோ தும் தரே தும் தரே தும் தும் தரே ரோ தும் தும் தரே ரோ தும் தும் தரே ரோ தும் தரே தும் தரே பலமுறை நீயும் பாக்காம போனா இரும்புக்கு மேல துரும்பென ஆனேன் உசுர உனக்கே நேந்து விட்டேன் இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன் உயிரே உயிரே என்னுயிரே உலகம் நீதான் வா உயிரே மனசெல்லாம் கண்ணாடி உடைக்காத பந்தாடி வதைக்காத கண்ணே கண்மணியே ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன் ஹே நெஞ்சுல வீசும் கண்மணி வாசம் காட்டு செண்பகமே சங்கதி பேசும் கண்களும் கூசும் காதல் சந்தனமே பறவை போல பறந்து போக கூட சேர்ந்து நீயும் வருவியா கண்மணியே வா கொஞ்சிடவே தும் தும் தரே ரோ தும் தும் தரே ரோ தும் தும் தரே ரோ தும் தரே தும் தரே Othaiyadi pathayila Thaavi oduren Aththai peththa poonguyila Thedi vaaduren Santhana malai alluthu aala Vaasam yeruthu En kili mela sangili pola Sera thonuthu Sakkarai aala sokkuthu aala Maalai maatha maman varattumma Kanmaniyae Sa dha ni sa Dha ni sa ma ga ma ga sa Dha ni sa ga ga sa Dha pa ga sa ga ga Sa ni dha ni sa Vazhiyila pootha Saamanthi neeyae Vizhiyila sertha Poongothu neeyae Adiyae adiyae poongodiyae Kavalai marakkum thaai madiyae Azhagae azhagae pen azhagae Tharayil nadakkum therazhagae Nizhalaattam pinnala Naan odi vanthenae Oru vaatti ennai paaren ma Othaiyadi pathayila Thaavi oduren Aththai peththa poonguyila Thedi vaaduren Dhum dhum dha rae ro Dhum dhum dha rae ro Dhum dhum dha rae ro Dhum dharae dhum dharae Dhum dhum dha rae ro Dhum dhum dha rae ro Dhum dhum dha rae ro Dhum dharae dhum dharae Dhum dhum dha rae ro Dhum dhum dha rae ro Dhum dhum dha rae ro Dhum dharae dhum dharae Palamurai neeyum Paarkaama pona Irumbukku mela Thuruvena aana Usura unakkae Nendhu vitten Irunthum nerunga Bayanthu kitten Uyirae uyirae en uyirae haan Ulagam neethan vaa uyirae bharatlyrics.com Manasellam kannadi Odaikatha panthadi Vathaikatha kannae kanmaniyae Othaiyadi pathayila Thaavi oduren Aththai peththa poonguyila Thedi vaaduren Hey Nenjula veesum kanmani vaasam Kaattu senbagamae Sangathi pesum kangalum koosum Kaadhal santhanamae Paravai pola paranthu poga Kuda sernthu neeyum vaaruviya Kanmaniyae ae Vaaa konjidavae ae Dhum dhum dha rae ro Dhum dhum dha rae ro Dhum dhum dha rae ro Dhum dharae dhum dharae Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Othaiyadi Pathayila lyrics in Tamil by Anirudh Ravichander, music by Dhibu Ninan Thomas. Includes YouTube video and lyrics in multiple languages.