Sillendra Malare by Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) song Lyrics and video
Artist: | Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) |
---|---|
Album: | Single |
Music: | Ilayaraja |
Lyricist: | Vairamuthu |
Label: | Pyramid Music |
Genre: | Sad |
Release: | 2025 |
Lyrics (English)
'சில்லென்ற மலரே' | SILLENDRA MALARE SONG LYRICS IN TAMIL: The song "Sillendra Malare" is sung by Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) from Pandiarajan and Mounika starrer Tamil film En Iniya Pon Nilavae, directed by Balu Mahendra. SILLENDRA MALARE song was composed by Ilayaraja, with lyrics written by Vairamuthu. சில்லென்ற மலரே செவ்வாழை மடலே யாரோடு என் சோகம் சொல்ல ஓ நீ ஒன்றும் என் அன்னை அல்ல சில்லென்ற மலரே செவ்வாழை மடலே யாரோடு என் சோகம் சொல்ல ஓ நீ ஒன்றும் என் அன்னை அல்ல பரத்கிரிக்.காம் கொடிப் போன்ற பெண்கள் படித்தாண்டி வந்தால் கண்ணீரில் உலை வைப்பதோ சில்லென்ற மலரே செவ்வாழை மடலே யாரோடு என் சோகம் சொல்ல ஓ நீ ஒன்றும் என் அன்னை அல்ல ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ சிறகுள்ள அந்நாளில் திசை காணவில்லை கால் போன வழியோடு போனேன் திசையுள்ள இந்நாளில் சிறகொன்றும் இல்லை சிறைக் கொண்ட கிளியாக ஆனேன் சிறகுள்ள அந்நாளில் திசை காணவில்லை கால் போன வழியோடு போனேன் திசையுள்ள இந்நாளில் சிறகொன்றும் இல்லை சிறைக் கொண்ட கிளியாக ஆனேன் என் பூந்தோட்டம் தாண்டி பூஜைக்கு வந்தேன் நடைபாதை பூவாக நான் வாடவோ என் பூந்தோட்டம் தாண்டி பூஜைக்கு வந்தேன் நடைபாதை பூவாக நான் வாடவோ தளிர்க் கொண்ட கண்ணே தமிழ் கொண்டு வந்து தாயே தாலாட்டு நான் தூங்கி நாளானது கொடிப் போன்ற பெண்கள் படித்தாண்டி வந்தால் கண்ணீரில் உலை வைப்பதோ சில்லென்ற மலரே செவ்வாழை மடலே யாரோடு என் சோகம் சொல்ல ஓ நீ ஒன்றும் என் அன்னை அல்ல தாய் தந்தை உறவொன்றும் விளையாட்டு இல்லை இப்போது நான் கண்டு கொண்டேன் சீரான இல்வாழ்க்கை சிறு கீரை இல்லை சிரமங்கள் உண்டென்று கண்டேன் என் ஒரு சேலை தானே நான் கொண்டு வந்தேன் அது கூட கண்ணீரில் நிறம் போவதா என் ஒரு சேலை தானே நான் கொண்டு வந்தேன் அது கூட கண்ணீரில் நிறம் போவதா பூந்தோட்டம் வேண்டாம் சோகங்கள் வேண்டாம் அன்பை நான் கேட்டேன் நீ வாழ நான் வாழ்கிறேன் கொடிப் போன்ற பெண்கள் படித்தாண்டி வந்தால் கண்ணீரில் உலை வைப்பதோ சில்லென்ற மலரே செவ்வாழை மடலே யாரோடு என் சோகம் சொல்ல ஓ நீ ஒன்றும் என் அன்னை அல்ல Sillendra malarae sevvaazhai madalae Yaarodu en sogam solla oo Nee ondrum en annai alla Sillendra malarae sevvaazhai madalae Yaarodu en sogam solla oo Nee ondrum en annai alla bharatlyrics.com Kodi pondra pengal Padithaandi vanthaal Kanneeril ulai vaippatho Sillendra malarae sevvaazhai madalae Yaarodu en sogam solla oo Nee ondrum en annai alla Aariraaro aariraaro aariraaro aariraaro Aariraaro aariraaro aariraaro aariraaro Aariraaro aariraaro aariraaro aariraaro Aariraaro aariraaro aariraaro aariraaro Sirakulla annaalil thisai kaanavillai Kaal pona vazhiyodu ponaen Thisaiyulla innaalil sirakondrum illai Sirai konda kiliyaaga aanaen Sirakulla annaalil thisai kaanavillai Kaal pona vazhiyodu ponaen Thisaiyulla innaalil sirakondrum illai Sirai konda kiliyaaga aanaen En poonthottam thaandi poojaikku vanthaen Nadaipaadhai poovaaga ponaen En poonthottam thaandi poojaikku vanthaen Nadaipaadhai poovaaga ponaen Thalir konda kannae Tamil kondu vanthu Thaayae thaalaattu naan thoongi naalaanathu Kodi pondra pengal Padithaandi vanthaal Kanneeril ulai vaippatho Sillendra malarae sevvaazhai madalae Yaarodu en sogam solla oo Nee ondrum en annai alla Thaai thanthai uravendrum Vilaiyaattu illai Ippothu naan kandu kondaen Seeraana ilvaazhkkai siru keerai illai Siramangal undendru kandaen En oru selaithaanae Naan kondu vanthaen Adhu kooda kanneeril niram povathaa En oru selaithaanae Naan kondu vanthaen Adhu kooda kanneeril niram povathaa Poonthotam vendaam Sogangal vendaam Anbai naan ketten Nee vaazha naan vaazhgiraen Kodi pondra pengal Padithaandi vanthaal Kanneeril ulai vaippatho Sillendra malarae sevvaazhai madalae Yaarodu en sogam solla oo Nee ondrum en annai alla Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Sillendra Malare lyrics in Tamil by Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra), music by Ilayaraja. Includes YouTube video and lyrics in multiple languages.