Koodha Kaathu by Haricharan, Shreya Ghoshal song Lyrics and video
Artist: | Haricharan, Shreya Ghoshal |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Vairamuthu |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2025 |
Lyrics (English)
'கூதி காத்து' | KOODHA KAATHU SONG LYRICS IN TAMIL: The song "Koodha Kaathu" is sung by Haricharan and Shreya Ghoshal from Vikram Prabhu, Sri Divya, Soori and John Vijay starrer Tamil film Vellaikaara Durai, directed by S. Ezhil. KOODHA KAATHU song was composed by D. Imman, with lyrics written by Vairamuthu. கூத காத்து கூத காத்து கூத காத்து கூத காத்து கொல்லுதடி கூர சேலை தாடி இல்ல கூந்தல் மட்டும் தாடி கூத காத்து கொல்லுதையா மல்லு வேட்டி தாயா இல்ல மல்லு கட்டவாயா தாலி கயிறு இருக்கட்டுமே நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய் விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே விளக்க தூங்க சொல்லு கூத காத்து கூத காத்து நீ வெட்க பட்டு ஓரத்தில் தவிக்க உன் வெட்கத்தையே நாவினில் துடைக்க நீ கட்டு பட்டு தொட்டுக்கிட்டு கட்டிக் கொள்ள கூடாதா என் பூவு குள்ள தேன் துளி கொதிக்க என் நெஞ்சுகுள்ள தாகங்கள் இனிக்க என் அச்சம் விட்டு மோகம் வர விட்டு வைக்க கூடாதா அடியே நானும் மனுஷன் தானே அடவாடி செந்தேனே மழைய தாங்கும் இலைய போல வணங்கி நானும் நின்னேனே ஒரு கோர்வையோட வேகம் ரெண்டு வேர்வை சிந்தும் தானே கூத காத்து கூத காத்து நான் குத்த வச்சு மானத்த மறைக்க உன் கொள்ளி கண்ணு சேலைய உரிக்க என் அச்சம் நாணம் அத்தனையும் மொத்த மக தோதாச்சி உன் எக்க சக்கம் வா என்று அழைக்க என் பத்து விரல் பூட்டுகள் திறக்க நீ கட்டி வச்ச அத்தனையும் சுத்தமாக பாத்தாச்சு துன்பம் எனக்கு சுகமா இருக்கு சூர காட்டு ராசாவே கிறுக்கா கெடக்கு ஏனோ எனக்கு குறுக்கு சிறுத்த ரோசாவே பரத்கிரிக்.காம் இன்று ஆசை போரில் யார் தான் ஜெய்பார் ரெண்டு பேரும் தானே கூத காத்து கூத காத்து கூத காத்து கொல்லுதையா மல்லு வேட்டி தாயா இல்ல மல்லு கட்டவாயா தாலி கயிறு இருக்கட்டுமே நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய் விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே விளக்க தூங்க சொல்லு கூத காத்து கூத காத்து Koodha kaathu Koodha kaathu Koodha kaathu Koodha kaathu kolludhadi Koora seelaa thaadi Illa koondhal mattum thadi Koodha kaathu kolludhayyaa Malluvetti thaayaa Illa mallu katta vaayaa Thaali kayiru irukkatumae Ne mathadhellaam Maththadhellaam kalati vayyi bharatlyrics.com Vizhigal muluchi Kedakattumae Usuraeeee velakka thoonga sollu Koodha kaathu Koodha kaathu Nee vettkapattu orathil thavikka Un vekkathayae naavinil thodaika Nee kattupattu thottu kittu katti kolla koodaatha En poovukulla thaen thuli kothikka En nenjukulla thaagangal inikka En acham vittu mogam vara vittu vaika koodaatha Adiyae naanum manusan dhaanae Aada vaadi senthenae Mazhaya thaangum ilaya pola Vanangi naanum ninennae Oru korvaiyoda vegam rendu vervai sinthum dhaanae Kootha kaathu kootha kaathu Nan kutha vechu maanatha maraikka Un kolli kannu selaiya urrikka Yen acham nanam athanaiyum motha magha thothaachu Un yekka chakkam vaa endru azhaikka Yen pathu viral pootugal thirakka Nee katti vecha athanaiyum suthamaaga paathaachu Thunbham enaku sogama irukku soora kaatu raasavae Kirukkaa kedakku yeno yenakku kurruku sirutha rosaavae Indru aasai poril yaarthaan jeipaar Rendu perum dhaanae Kootha kaathu kootha kaathu Koodha kaathu kolludhayyaa Malluvetti thaayaa Illa mallu katta vaayaa Thaali kayiru irukkatumae Ne mathadhellaam Maththadhellaam kalati vayyi Vizhigal muluchi Kedakattumae Usuraeeee velakka thoonga sollu Kootha kaathu kootha kaathu Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Koodha Kaathu lyrics in Tamil by Haricharan, Shreya Ghoshal, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.