Dhoom Dhaam Dhosthu by Santhosh Narayanan, Santosh Hariharan, Meenakshi Ilayaraja song Lyrics and video
Artist: | Santhosh Narayanan, Santosh Hariharan, Meenakshi Ilayaraja |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Vivek |
Label: | Saregama Tamil |
Genre: | Dance |
Release: | 2025 |
Lyrics (English)
DHOOM DHAAM DHOSTHU SONG LYRICS IN TAMIL: Dhoom Dhaam Dhosthu (தூம் தாம் தோஸ்து) is a Tamil song from the film Dasara, starring Nani, Keerthy Suresh and Dheekshith Shetty, directed by Srikanth Odela. "DHOOM DHAAM DHOSTHU" song was composed by Santhosh Narayanan and sung by Santhosh Narayanan, Santosh Hariharan and Meenakshi Ilayaraja, with lyrics written by Vivek. போட்டா வைகுண்டம் போடலன்னா அசமந்தம் பான பசிச்சாலே உப்பு கண்டம் பண்டம் கொண்டம் அய்த்தே அய்த்தே அய்த்தே அய்த்தே ஈசல் கூட்டமும் மொய்த்தே பறைய கொட்டு பறைய கொட்டு சர்வ சட்டி பொட்டி கரி வெட்டு புழுதி காட்டு புழுவப்போல எலும்பவிட்டு நெழுஞ்சாட்டம் கட்டு ஆஃப் ஒன்னு அடிச்சாக்கா கெண்டக்கால் தேரு மோட்சத்த ரசிக்க வா சிலுக்கு பார்ரு இஞ்சி மரப்பா ஓய் தேய்ச்ச நரம்பா காக்க காக்க ஊரு வரம்பா ஆத்தா வாத்தா தூம் தாம் கூத்து உனக்கும் எனக்கும் வேர்த்து தூம் தாம் கூத்து உனக்கும் எனக்கும் வேர்த்து தூம் தாம் கூத்து உனக்கும் எனக்கும் வேர்த்து தூம் தாம் கூத்து உனக்கும் எனக்கும் வேர்த்து தூம் தாம் அடி தூம் தாம் தினமும் சுடுதே பிட்டத்து வெயிலு அதுபோலத் தானே நட்போட கொரலு கரி கோல் நமக்கு கோலார் வயலு அங்காளி மனசு அடிக்கும் நிழலு பரத்கிரிக்.காம் கல் திட்டு குட்ட பனி குடம் தானே காதறுந்த பெருசு பள்ளிக்கூடம் தானே பன்னி கொதப்பும் சேறு தரைதான் எங்க ஊரு வாச கோலம் ஆத்தா வாத்தா தூம் தாம் கூத்து உனக்கும் எனக்கும் வேர்த்து தூம் தாம் கூத்து உனக்கும் எனக்கும் வேர்த்து தூம் தாம் கூத்து உனக்கும் எனக்கும் வேர்த்து தூம் தாம் கூத்து உனக்கும் எனக்கும் வேர்த்து தூம் தாம் அடி தூம் தாம் கட்டோ கட்டோடு வந்த கருமேக தூரலம்மா நெருப்பேறும் பூசு மஞ்சள் செயலோட சேருதம்மா கொத்தோ கொத்தோடு வந்த சிவப்பிங்கே மாறுதம்மா கருமேக தூரல் அந்த நெருப்பெல்லாம் நீக்குதம்மா அழுத பிள்ளைக்கு தாயோட காம்பு அனாத பிள்ளைக்கு ஆட்டோட காம்பு புழக்க போட்ட தவளக்கா உடம்பு புடிக்க நினைக்கும் எட்டுக்கால் பாம்பு நடுவுல இருக்கு கொண்டாட்டம் தானே அவசர விறகுல சிக்காத மீனே அம்புலி மினுக்கா அட ராசா கனக்கா வாழ்ந்து பாக்க வேலியும் இருக்கா ஆத்தா வாத்தா தூம் தாம் கூத்து உனக்கும் எனக்கும் வேர்த்து தூம் தாம் கூத்து உனக்கும் எனக்கும் வேர்த்து தூம் தாம் கூத்து உனக்கும் எனக்கும் வேர்த்து தூம் தாம் கூத்து உனக்கும் எனக்கும் வேர்த்து தூம் தாம் அடி தூம் தாம் தூம் தாம் அடி தூம் தாம் பலே பலே பலே கூ ஹா கூ ஹே ஆத்தா வாத்தா Potta vaigundam podlana asamandham Paana pasichaale uppukandam Pandam kondam Aithe aithe aithe aithe Eesal kottama moithe Paraya kottu paraya kottu Saruva satti botti curry vettu Puzhudhi kaatu puzhuva pola Elumba vittu nelinjaattang kattu Aap onnu adichaa kendakaal theru Motchatha rasikka vaa silku baar-u Inji marappaa Oye thecha naramba Kaatha kaakka ooru varambaa Aatha vaatha Dhoom dhaam koothu Unakkum enakkum verthu Dhoom dhaam koothu Unakkum enakkum verthu Dhoom dhaam koothu Unakkum enakkum verthu Dhoom dhaam koothu Unakkum enakkum verthu Dhoom dhaam adi dhoom dhaam Dhenamum sududhae pittathu veyilu Adhu pola dhaanae natpoda koralu Kari coal namakku kolar vayalu Angali manase andikkum nezhalu Kall thittu kutta panikodam dhaane Kaadharundha perusu pallikodam dhaane Panni kodhappum seru tharadhaan Enga ooru vaasa kolam Aatha vaathaa Dhoom dhaam koothu Unakkum enakkum verthu Dhoom dhaam koothu Unakkum enakkum verthu Dhoom dhaam koothu Unakkum enakkum verthu Dhoom dhaam koothu Unakkum enakkum verthu Dhoom dhaam adi dhoom dhaam Katto kattodu vandha Karumega thooralammaa Nerupperum poosu manjal Selayodu serudhammaa Kotho kothodu vandha Sevappingae marudhamma Karumega thooral andha Nerupellaam neekudhamma Azhudha pullaiki thaayoda kaambu Anaadha pullaiki aatoda kaambu Puzhukka potaa thavalakka udambu Pudikka paakkum ettukkaal paambu Naduvula irukku kondaattam dhaanae Avasaara veragula sikkaadha meene Ambuli minukkaa ada raasa kanakkaa Vaazhundhu paaka veliyum irukkaa Aatha vaathaa bharatlyrics.com Dhoom dhaam koothu Unakkum enakkum verthu Dhoom dhaam koothu Unakkum enakkum verthu Dhoom dhaam koothu Unakkum enakkum verthu Dhoom dhaam koothu Unakkum enakkum verthu Dhoom dhaam adi dhoom dhaam Bhale bhale bhale Hu ha hu hey Aatha vaathaa Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Dhoom Dhaam Dhosthu lyrics in Tamil by Santhosh Narayanan, Santosh Hariharan, Meenakshi Ilayaraja, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.