Ottagatha Kattikko by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), S. P. Balasubrahmanyam song Lyrics and video
Artist: | S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), S. P. Balasubrahmanyam |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | Api Tamil Songs |
Genre: | Love |
Release: | 2025 |
Lyrics (English)
'ஒட்டகத்தை கட்டிக்கோ' | OTTAGATHA KATTIKKO SONG LYRICS IN TAMIL: The song "Ottagatha Kattikko" is sung by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) and S. P. Balasubrahmanyam from Arjun Sarja, Madhubala and Subhashri starrer Tamil film Gentleman, directed by S. Shankar. OTTAGATHA KATTIKKO song was composed by A. R. Rahman, with lyrics written by Vairamuthu. ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது உள்ளங்கை தேனே கள்வன் நான்தானே கள்வனை கொள்ளை கொண்ட கள்ளி நீதானே பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை பரத்கிரிக்.காம் ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி உடைவாளில் நீ எந்தன் உடைதொட்ட அந்நேரம் உன் பார்வை எந்தன் உயிர் தொட்டா தருவாயோ கோழைக்கு வாழ்க்கை பட்டால் வாழ்வே என்னாகும் உன் வாலுக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்வே பொன்னாகும் நீ என்னை மீண்டும் திருடத்தான் வேண்டும் முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும் ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி Ottagatha kattikko gettiyaaga ottikko Vatta vatta pottukaari Othuzhaikka othukko patha vechaa pathikko Vaai vedicha mottukaari Vidavendum achathai thodavendum uchathai Adhigaalai selai sollumadi michathai Vidavendum achathai thodavendum uchathai Adhigaalai selai sollumadi michathai Ottagatha kattikko gettiyaaga ottikko Vatta vatta pottukaari Othuzhaikka othukko patha vechaa pathikko Vaai vedicha mottukaari bharatlyrics.com Kannae en munnae kadalum thullaadhu Pennae naan thoondil pottaal vinmeenum thappaadhu Kannae en munnae kadalum thullaadhu Pennae naan thoondil pottaal vinmeenum thappaadhu Ullangai thenae kalvan naandhaanae Kallvanai kollai konda kalli needhanae Pon kondadhundu pen kondadhillai Angam sondhamaanaal thangam thevaiyillai Ottagatha kattikko gettiyaaga ottikko Vatta vatta pottukaari Othuzhaikka othukko patha vechaa pathikko Vaai vedicha mottukaari Vidavendum achathai thodavendum uchathai Adhigaalai selai sollumadi michathai Ottagatha kattikko gettiyaaga ottikko Vatta vatta pottukaari Othuzhaikka othukko patha vechaa pathikko Vaai vedicha mottukaari Udaivaalil neeyendhan udaithotta anneram Un paarvai endhan uyirthotta tharuvaayao Kozhaikku vaazhkaipattaal vaazhvae ennaagum Un vaalukku vaazhkaipattaal vaazhvae ponnaagum Neeyennai meendum thirudathaan vendum Murattu kaigal thottu mottukkal pookkavendum Ottagatha kattikko gettiyaaga ottikko Vatta vatta pottukaari Othuzhaikka othukko patha vechaa pathikko Vaai vedicha mottukaari Vidavendum achathai thodavendum uchathai Adhigaalai selai sollumadi michathai Vidavendum achathai thodavendum uchathai Adhigaalai selai sollumadi michathai Ottagatha kattikko gettiyaaga ottikko Vatta vatta pottukaari Othuzhaikka othukko patha vechaa pathikko Vaai vedicha mottukaari Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Ottagatha Kattikko lyrics in Tamil by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), S. P. Balasubrahmanyam, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.